Elan Musk என்பவரின் SpaceX நிறுவனம் இன்று ஏவிய Starship ஏவி சுமார் 20 நிமிடங்களின் பின் வானத்தில்வெடித்து சிதறியுள்ளது. அமெரிக்காவின் Texas மாநிலத்தில் ஏவப்பட்ட இந்த ஏவல் இதன் 7ஆவது பரிசோதனையாகும்.
Starship கலத்தை ஏவிய Super Heavy Booster என்ற ஏவுகருவி பத்திரமாக Chopsticks கருவிகள் மூலம் பத்திரமாக பிடிக்கப்பட்டன. ஆனால் இந்த booster ஏவிய Starship என்ற கலமே வெடித்து விழுந்துள்ளது.
வானத்தில் சிதறும் இந்த Starship பாகங்களில் இருந்து தப்பிக்க Caribbean என்ற மத்திய அமெரிக்க வான் பகுதியில் விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.
இந்த கலத்திலேயே அமெரிக்கா 2027ம் ஆண்டளவில் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் செல்ல இருந்தது.