INDIA முதலமைச்சர் Nitish Kumar பா.ஜ.வுக்கு தாவினார்

INDIA முதலமைச்சர் Nitish Kumar பா.ஜ.வுக்கு தாவினார்

இந்தியாவின் பீஹார் மாநிலத்து முதலமைச்சர் Nitish Kumar தனது முதலமைச்சர் பதவியை கைவிட்டு பிரதமர் மோதியின் பா.ஜ கட்சிக்கு இன்று ஞாயிறு தாவியுள்ளார்.

இவர் தனது கட்சி தாவலுக்கு “not everything was alright with the alliance” என்று காரணம் கூறியுள்ளார்.

இது காங்கிரசை உள்ளடக்கிய INDIA என்ற 28 காட்சிகளை கொண்ட எதிர்க்கட்சிக்கு புதிய இடராகும். ஏற்கனவே மேற்கு வங்க முதலமைச்சர் Mamata Banerjee தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ளது.

இந்திய பொது தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்-மே காலப்பகுதியில் இடம்பெறும்.