Forbes செய்தி மற்றும் வணிகத்துறை ஆய்வு நிறுவனம் செய்த கணிப்பின்படி பின்வரும் வங்கிகள் உலக அளவில் முதல் 10 இடங்களை அடைந்துள்ளன. அந்த வங்கிகளும் அவை அக்டோபர் மாதம் 4ம் திகதி கொண்டிருந்த market capital தொகைகளும் வருமாறு:
1) JPMorgan Chase (அமெரிக்கா): $583.91 பில்லியன்
2) Bank of America (அமெரிக்கா): $304.56 பில்லியன்
3) Industrial and Commercial Bank of China (சீனா): $288.06 பில்லியன்
4) Agricultural Bank of China (சீனா): $231.00 பில்லியன்
5) China Construction Bank (சீனா): $197.15 பில்லியன்
6) Bank of China (சீனா): $187.79 பில்லியன்
7) Wells Fargo (அமெரிக்கா): $187.13 பில்லியன்
8) Royal Bank of Canada (கனடா): $173.86 பில்லியன்
9) Morgan Stanley (அமெரிக்கா): $169.17 பில்லியன்
10) HSBC (பிரித்தானியா): $159.35 பில்லியன்
சொத்துக்கள் (assets) அடிப்படையில் மிகப்பெரிய வங்கிகள் வருமாறு:
1) Industrial and Commercial Bank of China (சீனா): $6.592 டிரில்லியன்
2) Agricultural Bank of China (சீனா): $5.838 டிரில்லியன்
3) China Construction Bank (சீனா): $5.502 டிரில்லியன்
4) Bank of China (சீனா): $4.661 டிரில்லியன்
5) JPMorgan Chase (அமெரிக்கா): $4.143 டிரில்லியன்
6) Bank of America (அமெரிக்கா): $3.258 டிரில்லியன்
7) HSBC (பிரித்தானியா): $2.975 டிரில்லியன்
8) Wells Fargo (அமெரிக்கா): $1.940 டிரில்லியன்
9) Royal Bank of Canada (கனடா): $1.476 டிரில்லியன்
10) Morgan Stanley (அமெரிக்கா): $1.212 டிரில்லியன்