2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 வல்லமையான நாடுகள் பட்டியலை அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் அமெரிக்காவின் US News நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் வருமாறு:
1) அமெரிக்கா – GDP $28.78 டிரில்லியன்
2) சீனா – GDP $18.53 டிரில்லியன்
3) ரஷ்யா – GDP $2.06 டிரில்லியன்
4) ஜெர்மனி – GDP $4.59 டிரில்லியன்
5) பிரித்தானியா – GDP $3.5 டிரில்லியன்
6) தென் கொரியா – GDP $1.76 டிரில்லியன்
7) பிரான்ஸ் – GDP $3.13 டிரில்லியன்
8) ஜப்பான் – GDP $4.11 டிரில்லியன்
9) சவுதி அரேபியா – GDP $1.11 டிரில்லியன்
10) UAE – GDP $527.8 பில்லியன்
இந்த பட்டியலை தயாரிக்க பின்வரும் 5 காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன:
1) பலமான தலைமை
2) உலக அளவிலான பொருளாதார ஆளுமை
3) உலக அளவிலான அரசியல் ஆளுமை
4) பலமான உலக அணிகள்
5) பலமான இராணுவம்
இந்த பட்டியலில் இந்தியா 12ம் இடத்தில் உள்ளது. ஆனால் உலக GDP கணிப்பில் $3.942 டிரில்லியன் கொண்ட இந்தியா 5ம் இடத்தில் உள்ளது.