UAE இல் சீன படைத்தளம்? அமெரிக்கா சந்தேகம்

UAE இல் சீன படைத்தளம்? அமெரிக்கா சந்தேகம்

மத்திய கிழக்கு நாடான UAE அதன் அபுதாபி துறைமுகத்திற்கு அருகில் சீனா தளம் ஒன்றை மிக அமைக்க அனுமதி வழங்கி உள்ளதா என்று சந்தேகம் கொண்டுள்ளது அமெரிக்கா. The Washington Post செய்தி நிறுவனம் அறிந்த அமெரிக்காவின் top-secret அறிக்கை ஒன்றிலேயே இந்த சந்தேகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் உள்ள Khalifa துறை அருகே சீனா வேகமாக கட்டுமானங்கள் செய்வதை அமெரிக்கா அறிந்துள்ளது. Khalifa Port சீனாவின் COSCO நிறுவனமும் UAE யின் […]

படிப்படியாக உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் பெறும் சீன நாணயம்

படிப்படியாக உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் பெறும் சீன நாணயம்

முன்னைய காலத்தில் தங்கம் போன்ற வெகுமதிகள் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக கொள்வனவுகளுக்கு பயன்பட்டன. ஆனால் விரைவில் அமெரிக்க டாலர் உலக வர்த்தக நாணயம் ஆனது. அமெரிக்க டாலர் அமெரிக்க அரசின் சொத்து என்பதால் அமெரிக்கா தான் வெறுக்கும் நாடுகளை தண்டிக்க தனது டாலரை பயன்படுத்த ஆரம்பித்தது. இதனால் பல எதிரி நாடுகள் இடருக்கு உள்ளாகின. அமெரிக்கா தன்னை அமெரிக்க டாலர் பாவனை மூலம் கட்டுப்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் சீனா தனது நாணாயமான யுவானை (Yuan அல்லது Renminbi) […]

வடமேற்கு ஆளுநர் வசந்த கரன்னகொட மீது அமெரிக்கா தடை

வடமேற்கு ஆளுநர் வசந்த கரன்னகொட மீது அமெரிக்கா தடை

இலங்கையின் வடமேற்கு மாநில ஆளுநரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னகொட (Wasantha Karannagoda) மீதும் அவரின் மனைவி (Srimathi Ashoka Karannagoda) மீதும் அமெரிக்கா நேற்று (ஏப்ரல் 26) தடை விதித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு சட்ட பிரிவான 7031(c) க்கு அமையவே இந்த தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. வசந்த கடற்படை தளபதியாக இருந்த காலத்தில் செய்த மனித உரிமைகள் மீறல்களே தடைக்கு காரணமாகிறது. தடை காரணமாக வசந்தவும், மனைவியும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

சிங்கப்பூரில் போதை கடத்திய தங்கராஜூவுக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் போதை கடத்திய தங்கராஜூவுக்கு மரண தண்டனை

சிங்கப்பூர் அரசு தங்கராஜு சுப்பையா என்ற 46 வயது நபருக்கு போதை கடத்தல் காரணமாக மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது. பிரித்தானியாவின் செல்வந்தர் Richard Branson உட்பட பல மனித உரிமைகள் குழுக்கள் தங்கராஜுவின் மரண தண்டனையை கைவிட கேட்டிருந்தும் சிங்கப்பூர் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இவருக்கான மரண தண்டனை சிங்கப்பூரின் கிழக்கே உள்ள Changi சிறைச்சாலையில் நிறைவு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு தங்கராஜு 1 kg (2.2 இறத்தல்) போதையை சிங்கப்பூருள் எடுத்து வந்தார் […]

சீன சீ, யூக்கிறேன் செலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்

சீன சீ, யூக்கிறேன் செலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்

சீன சனாதிபதி சீயும், யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியும் இன்று புதன் தொலைபேசி மூலம் உரையாடினர். ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் சீயும், செலன்ஸ்கியும் உரையாடுவது இதுவே முதல் தடவை. இவர்களின் உரையாடல் யூக்கிறேனில் சமாதான நிலையை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த உரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது என்றும், அர்த்தமுள்ளது என்றும் செலன்ஸ்கி உரையாடலை விபரித்துள்ளார். சீனா இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை நிராகரித்து பேசியது இல்லை. பதிலுக்கு NATO நாடுகளையே யுத்தத்துக்கு காரணம் என்று […]

சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பைடென்

சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பைடென்

2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று செவ்வாய் அறிவித்துள்ளார். தற்போது 80 வயதான பைடேன் அமெரிக்காவின் வயதில் முதிர்ந்த சனாதிபதியாவார். பைடெனின் வயது அமெரிக்காவின் சனாதிபதி பதவிக்கு தகுமா என்று அவரின் கட்சியினர் பலரும் வியக்கின்றனர். அத்துடன் Republican கட்சி வயதில் இளையவர் ஒருவரை போட்டியிட வைத்தால், பைடென் வாக்குகளை இழக்க நேரிடுமா என்றும் கேட்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் பைடென் சனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்படடால், அவர் தனது இரண்டாவது […]

சூடானில் இருந்து பல தூதரக ஊழியர் வெளியேற்றம்

சூடானில் இருந்து பல தூதரக ஊழியர் வெளியேற்றம்

ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) இடம்பெறும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தமது தூதரக ஊழியர்களை வெளியேற்றி உள்ளன. அமெரிக்கா தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிரு சூடான் தலைநகர் Khartoum இல் இருந்து Chinook ஹெலிகள் மூலம் வெளியேற்றி உள்ளது. பிரித்தானிய பிரதமரும் தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிறு படையினரின் உதவியுடன் வெளியேற்றி உள்ளதாக கூறியுள்ளார். பிரெஞ்சு ஊழியர்கள் தம் மீதான தாக்குதல் காரணமா மீண்டும் […]

Toronto விமான நிலையத்தில் $15 மில்லியன் தங்கம் திருட்டு

Toronto விமான நிலையத்தில் $15 மில்லியன் தங்கம் திருட்டு

கனடாவின் டொரோண்டோ விமான நிலையத்தில் (Toronto Person Airport) சுமார் $15 மில்லியன் பெறுமதியான தங்கமும், வேறு சில பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டு உள்ளன. கடந்த திங்கள் விமானம் ஒன்றில் வந்த பொருட்களே திருடப்பட்டு உள்ளன. இந்த செய்தியை போலீசார் இன்று வியாழன் அறிவித்து உள்ளனர். பொதியை எடுத்து வந்த விமான சேவையின் பெயர், எங்கிருந்து அந்த பொதி எடுத்துவரப்பட்டது என்ற விபரங்களை போலீசார் பகிரங்கம் செய்யவில்லை. விமானத்தில் இருந்து முறைப்படி இறக்கப்பட்ட பொருட்கள் உரிய இடத்தில் […]

SpaceX நிறுவனத்தின் Starship கலம் ஏவலின் பின் வெடித்தது

SpaceX நிறுவனத்தின் Starship கலம் ஏவலின் பின் வெடித்தது

Elon Musk என்பவரின் உரிமை கொண்ட SpaceX என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று வியாழன் ஏவிய Starship என்ற விண் கலமும் அதை காவிய ஏவுகணையும் ஏவி 40 செகண்ட் நேரத்தில் வெடித்து சிதறியது. விண்வெளி வீரர்கள் எவரையும் கொண்டிராத இந்த கலம் Texas மாநிலத்தில் உள்ள SpaceX தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது ஒரு பரிசோதனை ஏவல் முயற்சியே. உலகம் எங்கும் இதுவரை ஏவப்பட்ட கலங்களில் இது மிக அதிக உந்து சக்தியை கொண்டிருந்தது. […]

Fox News, Dominion வழக்கு $787.5 மில்லியன் இணக்கத்தில்

Fox News, Dominion வழக்கு $787.5 மில்லியன் இணக்கத்தில்

Fox News என்ற அமெரிக்க கடும்போக்கு வலதுசாரி செய்தி சேவை நிறுவனத்திற்கும், அதன் மீது மானநட்ட வழக்கு தொடர்ந்த Dominion Voting என்ற வாக்கெடுப்பு இயந்திர தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையில் இறுதிநேரே $787.5 மில்லியன் உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலின்போது ராம்புக்கு ஆதரவாக பல ஆதாரம் அற்ற செய்திகளை Fox News வெளியிட்டு இருந்தது. பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட Dominion Votes என்ற நிறுவனத்தின் வாக்கு பதியும் இயந்திரங்கள் மூலம் […]

1 63 64 65 66 67 339