காவிரி நீரால் பெங்களூர் முறுகளில்

காவிரி நீரால் பெங்களூர் முறுகளில்

காவிரி நீர் பங்கீடு காரணமாக மீண்டும் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியை செய்ய அழைத்துள்ளன. பெங்களூரில் இன்று செவ்வாய்க்கிழமை மக்கள் பொது இடங்களில் கூடுவது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறைகளை தடுக்க எடுக்கும் முன்கூட்டிய நடவடிக்கையே இது என்கிறது போலீஸ். Google, Walmart போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிய செய்ய கூறியுள்ளது. பெங்களூரில் […]

பசுபிக் எங்கும் அமெரிக்கா தூதரகங்கள்

பசுபிக் எங்கும் அமெரிக்கா தூதரகங்கள்

வளர்ந்து வரும் சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா பசிபிக் தீவுகள் எங்கும் தூதரகங்களை நிறுவி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இந்த தீவுகளில் தனது ஆதிக்கத்தை வர்க்க முனைகிறது அமெரிக்கா. Niue என்ற நாடு 2,000 க்கும் குறைவான மக்களையே கொண்டது. அதற்கும் ஒரு தூதரகம் அமைக்கவுள்ளது அமெரிக்கா. சுமார் 20,000 மக்களை கொண்ட Cooks Islands என்ற நாடும் அமெரிக்க தூதரகத்தை பெறவுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் அமெரிக்க சனாதிபதி பைடென் US-Pacific Islands Forum […]

அயோத்திக்கு அடுத்து வரணாசி?

அயோத்திக்கு அடுத்து வரணாசி?

1992ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் இந்துவாதிகளால் இராமர் பிறந்த இடம் என்று கருதப்படும் அயோத்தியில் இருந்த Babri மசூதி உடைக்கப்பட்டு தற்போது அங்கு இராமர் ஆலயம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்நிலை விரைவில் வரணாசியிலும் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த Aurangzeb என்ற மோகல் (Mughal) ஆட்சியாளர் வரணாசியில் (Varanasi) இருந்த இந்து ஆலயம் ஒன்றை உடைத்து Gyanvapi என்ற இஸ்லாமிய மசூதியை கட்டியிருந்தார். பின்னர் இந்து இராணி ஒருவர் அந்த மசூதிக்கு […]

மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை

மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை

இலங்கையர் மூவரின் உடல்கள் மலேசியாவில் பொலிஸாரால் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், தலைகள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையிலும் இருந்துள்ளன. கோலாலம்பூரை அண்டிய Sentul என்ற பகுதியிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் மாடியில் உள்ள இந்த வீட்டில் இருந்து நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் அவல சந்தங்கள் வெளியேற, அயலவர் அதை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் மூன்று ஆண்களின் உடல்களை கண்டெடுத்துள்ளனர். அந்த […]

Nijjar விசாரணைக்கு இந்தியாவை உதவ அழைக்கிறது அமெரிக்கா

Nijjar விசாரணைக்கு இந்தியாவை உதவ அழைக்கிறது அமெரிக்கா

கனேடிய சீக்கிய பிரிவினைவாதியான Hardeep Singh Nijjar கனடாவில் படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்யும் கனடாவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அமெரிக்கா இன்று வெள்ளி கேட்டுள்ளது. அமெரிக்காவின் Secretary of State Anthony Blinken இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். Blinken தனது உரையில் “It would be important that India work with Canadians on this investigation” என்று கூறியுள்ளார். இக்கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறது கனடா. அதற்கான […]

அமெரிக்க செனட்டர் விசாரணையில், இலஞ்சம் காரணம்

அமெரிக்க செனட்டர் விசாரணையில், இலஞ்சம் காரணம்

Robert Menendez என்ற அமெரிக்க செனட்டர் மீதும் அவரின் மனைவி மீதும் அமெரிக்க அதிகாரிகள் வழக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். New Jersey மாநிலத்தில் இருந்து Senator ஆக தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் ஒரு Democratic கட்சி உறுப்பினராவார். இவர் பணம், தங்கம், ஆடம்பர கார் போன்ற வெகுமதிகளை இலஞ்சமாக பெற்றிருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவரின் வீட்டை தேடுதல் செய்த அதிகாரிகள் உடுப்புகளுள் மறைத்து வைத்திருந்த $480,000 பணம், $100,000 பெறுமதியான தங்கம் (gold bars), […]

கனடியாருக்கு விசா வழங்கலை இந்தியா நிறுத்தம்

கனடியாருக்கு விசா வழங்கலை இந்தியா நிறுத்தம்

கனடியாருக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதுவர் பணியாகங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியே விசா வழங்கும் பணிகளை நிறுத்தியதாக இந்தியா கூறியுள்ளது. ஆனால் தற்போது மூன்றாம் நாடுகளில் உள்ள கனடியருக்கும் விசா வழங்கப்பட வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் முறிந்து உள்ளது. குறிப்பாக Hardeep Singh Nijjar என்ற சீக்கியர் பிரிவினைவாதி கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டமையும், அதன் பின்னணியில் இந்தியா […]

கனடிய சிக்கியர் கொலையில் இந்தியா, ரூடோ

கனடிய சிக்கியர் கொலையில் இந்தியா, ரூடோ

சீக்கிய பிரிவினை வாதியான கனேடிய சீக்கியர் ஒருவர் கனடாவின் British Columbia மாநிலத்தில் ஜூன் 18ம் திகதி சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். Hardeep Singh Nijjar, வயது 45, என்ற சீக்கியரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். இவரின் கொலை Guru Nanak Sikh Gurdwara என்ற சீக்கிய ஆலயம் ஒன்றின் கார் தரிப்பு இடத்திலேயே நிகழ்ந்தது. இவர் இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க இயங்குபவர். இவரை யார் கொலை செய்தார் என்பதை கனடிய போலீசார் […]

ஆபிரிக்காவில் 3 இராணுவ ஆட்சிகள் கூட்டணி

ஆபிரிக்காவில் 3 இராணுவ ஆட்சிகள் கூட்டணி

Mali, Burkina Faso, Niger ஆகிய இராணுவ ஆட்சிகளை கொண்ட மூன்று நாடுகளும் தாம் பாதுகாப்பு கூட்டணியில் ஒன்றில் இணைவதாக அறிவித்துள்ளன. Alliance of Sahel Staes என்ற இந்த அணியில் ஒன்றை வெளிநாடு ஒன்று தாக்கினால் மற்றைய இரண்டும் பாதுகாப்புக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் முன்னர் பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகள். சுதந்திரத்துக்கு பின்னரும் பிரான்ஸ் தனது ஆளுமையை இங்கே செலுத்தி வந்தது. ஆனால் தற்போதைய இராணுவ ஆட்சியாளர் பிரான்சுக்கு எதிராக […]

சீன பாதுகாப்பு அமைச்சர் வீட்டு காவலில்?

சீன பாதுகாப்பு அமைச்சர் வீட்டு காவலில்?

இரண்டு கிழமைகளாக பொது இடங்களில் தோன்றாது உள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Li Shangfu ஊழல் விசாரணைகள் காரணமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சீன சனாதிபதி சீயின் ஆட்சியில் அரச ஊழியர் ஊழல் செய்வது கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் போன்ற உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். Li Shangfu சனாதிபதி சீயினால் பதவிக்கு கொண்டுவரப்பட்டு இருந்தாலும் ஊழல் அறியப்பட்டவுடன் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. Li Shangfu இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யும் பிரிவுக்கு […]

1 43 44 45 46 47 333