யுக்கிறேனில் ரஷ்ய படைகளுடன் இந்தியர்கள்

யுக்கிறேனில் ரஷ்ய படைகளுடன் இந்தியர்கள்

யுக்கிறேனில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக இந்தியர்களும் போரிடுவதாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இந்த இந்தியர்கள் யுக்கிறேனில் ஆயுதம் ஏந்தி சண்டையிடுகிறார்களா அல்லது ரஷ்ய இராணுவத்துக்கு வேறு உதவிகள் செய்கிறார்களா என்று தமக்கு தெரியாது என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியா இந்தியர்களை யுத்தங்களில் பங்கெடுக்காது விலகி இருக்குமாறு கேட்டு உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் Hindu பத்திரிகை 18 இந்தியர்கள் ரஷ்ய படைகளுடன் உள்ளதாக புதன்கிழமை கூறியிருந்தது. இன்னோர் செய்தி 100 க்கும் அதிகமானோர் […]

இந்தியாவின் கட்டளையை X நிராகரித்தது, ஆனாலும் அடிபணிந்தது

இந்தியாவின் கட்டளையை X நிராகரித்தது, ஆனாலும் அடிபணிந்தது

தற்போது டெல்லியை நோக்கி படையெடுக்கும் 42 உழவர்களின் X (Twitter) கணக்குகளை மூடவும், அவர்களின் பதிவுகளை அழிக்கவும் இந்திய அரசு கட்டளையிட்டு இருந்தது. பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் X தாம் இந்திய அரசின் கட்டளையை நிராகரிப்பதாக கூறியுள்ளது. ஆனாலும் தாம் இந்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப மேற்படி 177 கணக்குகளையும் முடக்கி வைப்பதாக கூறியுள்ளது. வருமானமா, கொள்கையா என்ற போட்டியில் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. மொத்தம் 177 கணக்குகளை இந்தியா அழிக்க கட்டளை இட்டுள்ளது. அதில் 35 […]

பலஸ்தீனர் சுதந்திரத்துக்கு ஆப்பு வைத்தது இஸ்ரேல்

பலஸ்தீனர் சுதந்திரத்துக்கு ஆப்பு வைத்தது இஸ்ரேல்

இஸ்ரேல் பலஸ்தீனர்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்தாலும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாம் இஸ்ரேல்-பலஸ்தான் என்ற two-state தீர்வில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறி வந்துள்ளன. ஆனால் இன்று இஸ்ரேல் பாராளுமன்றம் இஸ்ரேல் மீது two-state தீர்வை திணிப்பதை நிராகரிக்க சட்டம் இயற்றி உள்ளது. மொத்தம் 120 பாராளுமன்ற உறுப்பினர்களில் 99 பேர் நிராகரிப்புக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். தற்போதைய இஸ்ரேல் அமைச்சர்கள் சிலர் காசா பலஸ்தீனரை எகிப்து உள்ளே தள்ளி […]

அமெரிக்கா நிரந்தர யுத்த நிறுத்தத்தை தடுத்து தற்காலிக யுத்த நிறுத்த கதை

அமெரிக்கா நிரந்தர யுத்த நிறுத்தத்தை தடுத்து தற்காலிக யுத்த நிறுத்த கதை

காசாவில் உடனடியாக நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய கேட்டு அல்ஜீரியா இன்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் செய்த வாக்கெடுப்பை அமெரிக்கா veto வாக்கு மூலம் தடுத்து உள்ளது. தாம் காசாவில் ஒரு தற்காலிக 6-கிழமை யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்ய முயற்சிகள் செய்வதாகவும் அல்ஜீரியாவின் நிரந்தர யுத்த நிறுத்த  அழைப்பு தமது முயற்சியை குழப்பிவிடும் என்றும் அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களில் 13 உறுப்பினர் நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க […]

Colombo Port City யிலும் Duty Free கடைகள்

Colombo Port City யிலும் Duty Free கடைகள்

சீனா கடலை நிரப்பி கட்டிவரும் Colombo Port City யிலும் வரிகள் அற்ற கடைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கடைகள் ஏப்ரல் மாதம் முதல் சேவை செய்யும் என்று Belt and Road Initiative Sri Lanka கூறியுள்ளது. நாட்டுக்கு திரும்பும் இலங்கையர் ஒவ்வொருவரும் $5,000 வரையான பெறுமதிக்கு பொருட்களை வரி இன்றி கொள்வனவு செய்ய முடியும். வெளிநாட்டவருக்கு பெறுமதி கட்டுப்பாடு இல்லை. இங்கு கணனிகள், புகைப்பட கருவிகள், ஆடைகள் போன்ற 200 முதல் 300 வரையான பொருட்கள் […]

VHP: அக்பர், சீதா சிங்கங்களை ஒரே கூட்டில் அடையாதே

VHP: அக்பர், சீதா சிங்கங்களை ஒரே கூட்டில் அடையாதே

இந்திய பிரதமர் மோதியின் பா.ஜ. கட்சியின் ஆதரவு கொண்ட இந்துவாதா குழுவான Vishwa Hindu Parishad (VHP) அக்பர் என்ற சிங்கத்தையும் சீதா என்ற சிங்கத்தையும் ஒரே கூட்டில் அடைப்பதை தடுக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது. அக்பர் (Akbar) என்ற சிங்கம் முன்னர் பா.ஜ. கட்சி ஆட்சியில் உள்ள திரிபுர மாநில மிருக காட்சி சாலை ஒன்றில் ராம் (Ram) என்ற பெயரையே கொண்டிருந்தது.  ஆனால் அந்த சிங்கம் பின்னர் TCP ஆட்சியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்து […]

ரஷ்யாவை விலக்கிய Eurovision இஸ்ரேலை விலக்கவில்லை

ரஷ்யாவை விலக்கிய Eurovision இஸ்ரேலை விலக்கவில்லை

இந்த ஆண்டுக்கான Eurovision பாட்டு போட்டி சுவீடன் நாட்டின் Malmo என்ற நகரில் வரும் மே மாதம் நிகழவுள்ளது. அந்த போட்டியில் இஸ்ரேல் பங்கு கொள்ளலாம் என்று போட்டி அமைப்பாளர் தெரிவித்து உள்ளனர். இசை துறையின் முன்னணி பலர் ரஷ்யாவை Eurovision போட்டியில் இருந்து நீக்கியதுபோல் இஸ்ரேலையும் நீக்க வேண்டும் அறிக்கை மூலம் கேட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரஷ்யா தான் ஆக்கிரமித்த யூக்கிறேன் மக்களை கொன்று குவித்ததுபோல் இஸ்ரேலும் தான் உள்ள பலஸ்தீனரை கொன்று குவிக்கிறது என்று […]

6 கிழமைகளில் 7 இந்திய மாணவர் அமெரிக்காவில் மரணம்

6 கிழமைகளில் 7 இந்திய மாணவர் அமெரிக்காவில் மரணம்

இந்த ஆண்டின் முதல் 6 கிழமைகளில் குறைந்தது 7 இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மரணித்து உள்ளனர். பொதுவாக இவர்கள் தற்கொலை, போதை (overdose) போன்ற காரணங்களுக்கே பலியாகி உள்ளனர். Indiana மாநிலத்தில் உள்ள Purdue University யில் 19 வயது Neel Acharya, 23 வயது Sameer ஆகிய இருவரும் மரணித்து உள்ளனர்.  Connecticut மாநிலத்து Sacred Hearts University யில் 22 வயது Dinesh Gattu, 21 வயது Sai Rakoti ஆகிய இருவரும் fentanyl overdose […]

டெல்லியை நோக்கி உழவர், போலீசார் கண்ணீர் புகை

டெல்லியை நோக்கி உழவர், போலீசார் கண்ணீர் புகை

இந்திய தலைநகர் டெல்லியை நோக்கி புஞ்சாப், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்லாயிரம் உழவர்கள் படையெடுக்கின்றனர். அவர்கள் டெல்லியை அடைவதை தடுக்க முனைகிறது போலீஸ். புஞ்சாப் மாநில உழவர் ஹரியானா மாநிலம் ஊடாக சென்றே டெல்லியை அடையலாம். அவ்வாறு உழவர் செல்வதை ஹரியானா போலீஸ் கணீர் புகை குண்டுகள் வீசி தடுக்கிறது. ஆனாலும் உழவர் மெல்ல முன்னேறி வருகின்றனர். டெல்லி வரும் உழவர் விரைவில் இடம்பெறவுள்ள பொது தேர்தல் காலம் வரை […]

ரஷ்யா hypersonic ஏவுகணையை யூக்கிறேனில் ஏவியது

ரஷ்யா hypersonic ஏவுகணையை யூக்கிறேனில் ஏவியது

இந்த மாதம் 7ம் திகதி ரஷ்யா தனது Zircon என்ற hypersonic ஏவுகணையை யூக்கிறேன் மீது ஏவியதாக யூக்கிறேன் கூறியுள்ளது. அப்படியாயின் ரஷ்யா Zircon வகை hypersonic ஏவுகணையை யுத்த முனையில் பயன்படுத்தியது இதுவே முதல் தடவை. Zircon ஏவுகணை Mach 8 (மாக் 8) வேகத்தில் சென்று குறியை தாக்க வல்லது. அதாவது இது ஒலியின் வேகத்திலும் 8 மடங்கு வேகத்தில் (9,900 km/h) செல்வது. இவ்வளவு வேகத்தில் செல்லும் ஏவுகணையை தடுத்து அழிக்க தடுப்பு […]

1 32 33 34 35 36 338