ஈரான், சீனா 25 ஆண்டு நெருங்கிய உறவுக்கு இரகசிய திட்டம்?

ஈரானும், சீனாவும் 25 ஆண்டு கால பொருளாதரார, இராணுவ உறவு ஒன்றுக்கு திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் சீனாவுக்கு மலிவு விலையில் ஈரானின் எண்ணெய் கிடைக்க வழி செய்யும். பதிலுக்கு சீனா சுமார் $400 பில்லியன் பெறுமதியை ஈரானில் 25 ஆண்டு காலத்தில் முதலிடும். . அவ்வாறு ஒரு திட்டம் நடைமுறைக்கு வருமானால், அமெரிக்காவின் ஈரான் எதிர்ப்பு திட்டம் செயலிழந்து விடும். அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவுக்கும் இது ஒரு பாரிய பின்னடைவு ஆகும். . 2015 […]

சீனாவின் Huawei தயாரிப்புகளுக்கு பிரித்தானியா தடை

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் தயாரிப்புகளுக்கு பிரித்தானியா முற்றாக தடை விதிக்கிறது. குறிப்பாக Huawei நிறுவனத்தின் 5G தயாரிப்புகளே இந்த தடைக்கு காரணம். . முன்னர் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத இடங்களில் தனது தயாரிப்புகளை Huawei விற்பனை செய்யலாம் என்று பிரித்தானியா கூறி இருந்தது. ஆனாலும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக தற்போது Huawei பிரித்தானியாவில் முற்றாக தடை செய்யப்படுகிறது. . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியா அமெரிக்காவுடன் புதிய […]

1966 இல் வீழ்ந்த இந்திய விமான பத்திரிகை கண்டெடுப்பு

1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மும்பாயில் (அன்றைய Bombay) இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகர் சென்ற Air India விமான சேவையான Flight 101 ஜெனீவாவில் தரை இறங்கிவதற்கு முன் Frech Alps மலை பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அதில் பயணித்த 117 பேரும் (பயணிகள் 106, பணியாளர் 11) பலியாகி இருந்தனர். . இந்த விமானம் டெல்லி, பெய்ரூட் (லெபனான்), ஜெனீவா (சுவிற்சலாந்து) ஆகிய நகரங்களில் இறங்கி […]

அஸ்ரேலியாவில் அமெரிக்காவின் Decode China செய்தி சேவை

அஸ்ரேலியாவில் அமெரிக்காவின் Department of State, Institue for War & Pease Reporting (IWPR) ஆகிய இரண்டினதும் உதவிகளுடன் Decode China என்ற சீன மொழி செய்தி சேவை ஆரம்பமாகிறது. இதன் ஒரே நோக்கம் அஸ்ரேலியாவில் உள்ள சுமார் 600,000 சீனர்களை சீனாவுக்கு எதிராக மாற்றுவதே. . அஸ்ரேலியாவில் உள்ள சில சீன எதிர்ப்பு சீனர்கள் Decode China வில் இணைந்து உள்ளனர். அதில் சிட்னியில் உள்ள University of Technology உதவி பேராசிரியர் Feng […]

தென் ஆபிரிக்க தேவாலய தாக்குதலுக்கு 5 பேர் பலி

தென் ஆபிரிக்காவில் உள்ள International Pentecostal Holiness Church என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பணயம் வைப்பை தொடர்ந்த தாக்குதல்களுக்கு குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளனர். . மரணித்தோருள் 4 பேரின் சுடப்பட்டு எரிந்த நிலையில் உள்ள உடல்கள் எரிந்த கார் ஒன்றுள் காணப்பட்டு உள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வந்த காவலாளியை சுட்டு கொலை செய்யப்பட்ட 5 ஆவது நபர். . போலீசார் மேலும் 40 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் […]

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை வென்றது PAP

இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற தேர்தலில் People’s Action Party மீண்டும் பெரும்பான்மை வெற்றியை அடைந்துள்ளது. மொத்தம் 93 ஆசனங்களில் 83 ஆசனங்களை PAP கட்சி வென்றுள்ளது. . ஆனாலும் 1965 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் PAP கட்சி தற்போது மெல்ல ஆதரவை இழந்து வருகிறது. 1968 ஆம் ஆண்டில் இந்த கட்சி 86.7% ஆதரவை பெற்று இருந்தது. 2015 ஆம் ஆண்டில் 69.9% ஆதரவை பெற்று இருந்தது. ஆனால் இம்முறை 61.2% ஆதரவை […]

துருக்கியின் Hagia Sophia மீண்டும் பள்ளிவாசலானது

Hagia Sophia என்பது 537 ஆம் ஆண்டு தற்போதைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் Eastern Roman Empire ரினால் கட்டப்பட்ட கிறீஸ்தவ தேவாலயம். 1204 ஆம் ஆண்டில் இது Latin Empire ரினால் Roman Catholic தேவாலயமாக ஆக மாற்றப்பட்டது. . Ottaman Empire வளர்ச்சியின் பின், 1453 ஆம் ஆண்டு, இது இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. அப்போது அங்கு ஆட்சியில் இருந்த Constantinople 1453 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி […]

திருவானந்தபுரம் வந்த 36 kg தங்கம் அகப்பட்டது

United Arab Emirates (UAE) இல் இருந்து கேரளா மாநிலத்து விமான நிலையமான திருவானந்தபுரம் வந்த 30 kg (66 lb) தங்கம் சுங்க அதிகாரிகளிடம் அகப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அகப்பட்ட இந்த தங்கம் UAE க்கான diplomatic பொதியுள் இருந்துள்ளது. . Diplomatic பொதிகள் சாதாரணமாக சோதனை செய்யப்படுவது இல்லை. Vienna Convention முறைப்படி சந்தேகத்துக்குரிய பொதிகள் அனுப்பும் நாட்டு முகவர் மத்தியிலேயே ஆராயப்படவேண்டும். . இந்த பொதி திருவானந்தபுரத்தில் உள்ள UAE தூதரக […]

ரம்பை நீதிமன்றம் இழுக்கும் Harvard, MIT, காரணம் F-1, M-1 விசா

அமெரிக்காவின் ரம்ப் அரசு ஜூலை 6 ஆம் திகதி விடுத்த F-1, M-1 மாணவ விசாக்களின் கட்டுப்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், MIT ஆகியன நீதிமன்றம் செல்கின்றன. . முறைப்படி F-1, M-1 விசா மூலம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு நேரடியாக சென்றே கல்வி கற்க வேண்டும். வீட்டில் இருந்து internet மூலம் கற்க முடியாது. ஆனால் அண்மையில் வந்த கரோனா மாணவர் நேரடியாக கலந்துகொள்ளும் வகுப்புகளையும் internet மூலம் தொடர […]

சில வெளிநாட்டு மாணவர்களை வெளியேற கூறுகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது F-1, M-1 வகை மாணவ விசாக்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) ஜூலை 6 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்துள்ளது. . F-1, M-1 விசா முறைமைப்படி மேற்படி மாணவர்கள் தமது கல்வி நிலையங்களுக்கு நேரடியா சென்று (in-person) கற்க வேண்டும். அதாவது அவர்கள் வகுப்பறை செல்லாது வீடுகளில் இருந்து online சேவைகள் மூலம் கற்க முடியாது. . […]