இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற தேர்தலில் People’s Action Party மீண்டும் பெரும்பான்மை வெற்றியை அடைந்துள்ளது. மொத்தம் 93 ஆசனங்களில் 83 ஆசனங்களை PAP கட்சி வென்றுள்ளது. . ஆனாலும் 1965 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் PAP கட்சி தற்போது மெல்ல ஆதரவை இழந்து வருகிறது. 1968 ஆம் ஆண்டில் இந்த கட்சி 86.7% ஆதரவை பெற்று இருந்தது. 2015 ஆம் ஆண்டில் 69.9% ஆதரவை பெற்று இருந்தது. ஆனால் இம்முறை 61.2% ஆதரவை […]
Hagia Sophia என்பது 537 ஆம் ஆண்டு தற்போதைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் Eastern Roman Empire ரினால் கட்டப்பட்ட கிறீஸ்தவ தேவாலயம். 1204 ஆம் ஆண்டில் இது Latin Empire ரினால் Roman Catholic தேவாலயமாக ஆக மாற்றப்பட்டது. . Ottaman Empire வளர்ச்சியின் பின், 1453 ஆம் ஆண்டு, இது இஸ்லாமிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. அப்போது அங்கு ஆட்சியில் இருந்த Constantinople 1453 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி […]
United Arab Emirates (UAE) இல் இருந்து கேரளா மாநிலத்து விமான நிலையமான திருவானந்தபுரம் வந்த 30 kg (66 lb) தங்கம் சுங்க அதிகாரிகளிடம் அகப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அகப்பட்ட இந்த தங்கம் UAE க்கான diplomatic பொதியுள் இருந்துள்ளது. . Diplomatic பொதிகள் சாதாரணமாக சோதனை செய்யப்படுவது இல்லை. Vienna Convention முறைப்படி சந்தேகத்துக்குரிய பொதிகள் அனுப்பும் நாட்டு முகவர் மத்தியிலேயே ஆராயப்படவேண்டும். . இந்த பொதி திருவானந்தபுரத்தில் உள்ள UAE தூதரக […]
அமெரிக்காவின் ரம்ப் அரசு ஜூலை 6 ஆம் திகதி விடுத்த F-1, M-1 மாணவ விசாக்களின் கட்டுப்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், MIT ஆகியன நீதிமன்றம் செல்கின்றன. . முறைப்படி F-1, M-1 விசா மூலம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு நேரடியாக சென்றே கல்வி கற்க வேண்டும். வீட்டில் இருந்து internet மூலம் கற்க முடியாது. ஆனால் அண்மையில் வந்த கரோனா மாணவர் நேரடியாக கலந்துகொள்ளும் வகுப்புகளையும் internet மூலம் தொடர […]
அமெரிக்காவில் தற்போது F-1, M-1 வகை மாணவ விசாக்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) ஜூலை 6 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்துள்ளது. . F-1, M-1 விசா முறைமைப்படி மேற்படி மாணவர்கள் தமது கல்வி நிலையங்களுக்கு நேரடியா சென்று (in-person) கற்க வேண்டும். அதாவது அவர்கள் வகுப்பறை செல்லாது வீடுகளில் இருந்து online சேவைகள் மூலம் கற்க முடியாது. . […]
ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் அதில் இருந்த திருகோணமலையை சார்ந்த 6 மீனவர்கள் 4 தினங்களாக கட்டுப்பாடு இன்றி இழுபட்டுள்ளனர். இவர்களை கண்ட வணிக கப்பல் ஒன்று இந்தியாவுக்கு அறிவித்து, ஆறு பேரும் காப்பாற்றப்பட்டு உள்ளனர். . விசாகப்பட்டினம் நோக்கி சென்ற YM Summit என்ற வர்த்தக கப்பல் ஞாயிற்றுக்கிழமை மேற்படி 6 மீனவர்கள் கவிழ்ந்த படகில் உதவி தேடி இருப்பதை கண்டுள்ளது. உடனே அக்கப்பல் இந்தியாவின் Maritime Rescue Coordination Center க்கு […]
இன்று ஞாயிறு வரை ஜப்பானின் தென்பகுதியில் இடம்பெற்ற மழை வீழ்ச்சியின் பின் உருவான வெள்ளத்துக்கு குறைந்தது 35 பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலரை காணவில்லை. . பலியானோரில் 14 பேர் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் குடியிருந்தோரே. இந்த நிலையம் திடீர் வெள்ளத்துள் அமிழ்ந்து உள்ளது. இங்கிருந்த 50 வயோதிபரும், 30 பராமரிப்பாளரும் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டு உள்ளனர். . சிலவேளைகளில் இங்கு மணித்தியாலத்துக்கு 4 அங்குல மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய […]
உலக வங்கி (World Bank) உலக நாடுகளை அவற்றின் GDP வருமானத்துக்கு ஏற்ப low income நாடு, lower-middle income நாடு, upper-middle income நாடு, high income நாடு என நாலு வகைகளுள் அடக்கும். . கடந்த வருடம் ஆளுக்கு $4,060 GDP யை கொண்டிருந்த இலங்கை தற்போது ஆளுக்கு $4,020 GDP யை மட்டுமே கொண்டுள்ளது. அதனால் இதுவரை upper-middle income நாடக இருந்த இலங்கை தற்போது lower-middle income நாடாக வீழ்ச்சி அடைந்துள்ளது. […]
அண்மையில் சீன மத்திய அரசு ஹாங் காங் பகுதியின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை மாற்றி இருந்தது. இச்செயலை வெறுத்த பிரித்தானியா சீனாவுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் சுமார் 3 மில்லியன் ஹாங் காங் மக்களுக்கு பிரித்தானிய குடியிருமை வழங்க அறிவித்து உள்ளது. . உண்மையில் பிரித்தானியாவின் மேற்படி திட்டம் ஹாங் காங் வாசிகளுக்கு பெரிதும் நன்மை வழங்கப்போவது இல்லை என்று கருதப்படுகிறது. . முதலில் பிரித்தானியாவின் மேற்படி சலுகை சுமார் 3 மில்லியன் மக்களுக்கே பயன்படும். சுமார் […]
மயன்மாரில் (Myanmar) இடம்பெற்ற மண் சரிவுக்கு குறைந்தது 162 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 54 பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டும் உள்ளனர். இந்த சம்பவம் Hpakan என்ற மலைப்பகுதியான இடத்தில் இடம்பெறுள்ளது. . உள்ளூர் நேரப்படி வியாழன் பிற்பகல் 7:15 மணியளவில் இந்த சரிவு இடம்பெறுள்ளது. சரிவுக்கு முன் இப்பகுதில் கனத்த மழை பெய்துள்ளது. . Jade கற்களை அகழும் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. பலியானோர் அகழ்வை பிரதான தொழிலாக செய்யாதோர். வளர்ந்து […]