2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகள் இலங்கையின் ஹம்பந்தோட்டை நகரில் இடம்பெற சந்தர்ப்பங்கள் உண்டு என்று கருதப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில், Toronto நகருக்கு மேற்கே, அமைந்துள்ள Hamilton என்ற நகரமே 2026 Commonwealth போட்டிகளை கொண்டிருக்க விரும்பும் நகரங்களில் முன்னணியில் உள்ளது. ஆனால் ஒன்றாரியோ மாநிலம் அதை விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகள் கனடா (Toronto), அமெரிக்கா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதால் 2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth […]
உலகின் மிக சிறந்த உதைபந்தாட்ட வீரரான டியேகோ மரடோனா (Diego Maradona) இன்று புதன் (2020/11/25) தனது 60 ஆவது வயதில் மாரடைப்புக்கு பலியானார். இவர் captain ஆக இருந்து 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா World Cup உதைபந்தாட்ட வெற்றியை அடைய வழி வகுத்தவர். 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கும், பிரித்தானியாவுக்கு இடையில் இடம்பெற்ற FIFA போட்டியின் 90 நிமிட காலிறுதி (quarterfinal) ஆட்டத்தின்போதான மரடோனாவின் விளையாட்டு தரம் உலக புகழ் பெற்றது. ஆர்ஜென்டீனாவை உலக […]
நவம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், ரம்ப் இதுவரை தானே வென்றதாக முரண்டு செய்துவந்திருந்தார். அவரின் வாதத்துக்கு ஏற்ப பல வழக்குகளையும் அவர் தரப்பு பல்வேறு மாநிலங்களில் தாக்கல் செய்திருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை ஏற்கனவே நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இறுதியில் ரம்ப் தனது அலுவலகர்களை பைடெனின் அணியுடன் இணைந்து பதவி கைமாற்றத்துக்கு ஏற்ப செயற்படுமாறு கூறியுள்ளார். ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க General Services Administration என்ற அலுவலகம் பைடென் அணியின் […]
சந்திர மேற்பரப்பின் சிறிதளவு மாதிரியை எடுத்துவர கலம் ஒன்றை இன்று சீனா ஏவி உள்ளது. Chang’e-5 என்ற இந்த கலத்தை Long March-5 என்ற ஏவுகணை காவி சென்றது. இது சீன நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஏவப்பட்டது. சீனாவின் இந்த செயற்பாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றால், சந்திரனில் இருந்து மாதிரியை எடுத்துவந்த 3 ஆவது நாடாக சீனா அமையும். அமெரிக்காவும், சோவியத்தும் ஏற்கனவே அவ்வாறு செய்துள்ளன. ஏவப்பட்ட கலம் மட்டும் 3 பாகங்களை கொண்டது. Orbitor […]
இஸ்ரேல் பிரதமர் நெட்ரன்யாஹூ (Benjamin Netanyahu) இரகசியமாக சவுதி சென்று அந்நாட்டு இளவரசர் Mohammed bin Salman னை சந்தித்து உள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அச்செய்திகள் உண்மை என்றால், பரம எதிரிகளான இருபகுதியும் உறவாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை. ஆனாலும் சவுதி தரப்பு அவ்வாறு சந்திப்பு இடம்பெறவில்லை என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பு முதலில் மேற்படி செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. பின்னர் இஸ்ரேலின் கல்வி அமைச்சர் Yoav Gallant சந்திப்பதை உறுதி […]
தமிழ்நாட்டில் தமது காலை ஊன்ற கடுமையாக முனைகிறது இந்திய பிரதமர் மோதியின் பா. ஜ. கட்சி. அதற்கு ஏற்ப காங்கிரஸ் காலத்து இலங்கை தமிழருக்கான உதவிகளை மறைமுகமாக மோதி செய்ததாக கூறியுள்ளார் அமித் சா (Amit Shah). தமிழ்நாட்டில் பரப்புரை செய்யும் இவர் மத்திய அரசின் Home Minister. சனிக்கிழமை (2020/11/21) சென்னை நகரில் அமித் சா ஆற்றிய உரை ஒன்றின்போது இலங்கைக்கு பயணம் செய்த மோதி யாழ்ப்பாணத்தை மறக்கவில்லை (When Modiji visited Sri Lanka, […]
மஹாத்மா காந்தி பயன்படுத்திய சுவிஸ் கடிகாரம் ஒன்று (pocket watch) 12,000 பிரித்தானிய பவுண்ட்ஸ் பெறுமதிக்கு (சுமார் $16,000) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இக்கடிகாரம் தற்போது இயங்கும் நிலையில் இல்லை. Mohanlal Sharma என்ற மரவேலை செய்பவர் ஒருவர் காந்தியின் அமைப்பில் தொண்டராக பணியாற்றி இருந்தார். அவருக்கே மேற்படி கடிகாரத்தை காந்தி 1944 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கி இருந்தார். Sharma அந்த கடிகாரத்தை தனது பேரனுக்கு 1975 ஆம் ஆண்டில் வழங்கி இருந்தார். பேரனே […]
Mackenzie Art Museum என்ற கனடிய நூதனசாலையில் இருந்த 18 ஆம் நூற்றாண்டின் அன்னபூர்ணா சிலை மீண்டும் இந்தியா செல்கிறது. இதை கனடாவின் University of Regina பல்கலைக்கழகத்தின் முதல்வர் இந்திய தூதுவரிடம் கையளித்து உள்ளார். அமெரிக்காவின் Peabody Essex Museum என்ற நூதனசாலையில் பணியாற்றும் Siddhartha Shah என்பவரே மேற்படி சிலையை அடையாளம் கண்டுள்ளார். உடனே அவர் Saskatchewan மாநிலத்தில் உள்ள Regina பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்க, அவர்கள் விசாரணை ஒன்றை செய்து உண்மையை அறிந்து உள்ளனர். […]
சோவியத் காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 ஆங்கில நாடுகளும் இணைந்து Five-Eyes என்ற ஒரு கண்காணிப்பு குழுவை உருவாக்கி இருந்தன. அவற்றின் அப்போதைய நோக்கம் சோவியத்தின் நகர்வுகளை, தொடர்புகளை, இராணுவ உண்மைகளை கண்டறிந்து, தம்முள் பகிர்ந்து கொள்வதே. இன்று வியாழன் அந்த Five-Eyes நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஹாங் காங்கின் பிரிவினை நோக்கம் கொண்ட கட்சியின் ஹாங் காங் அவை உறுப்பினர்கள் 4 பேரை சீனா தடை செய்தது தவறு என்றும், […]
2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அஸ்ரேலிய விசேட படைகள் குறைந்தது 39 அப்பாவிகளை கொலை செய்துள்ளன என்று அஸ்ரேலிய ஜெனரல் Angus Campbell இன்று வியாழன் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக செய்யப்பட்ட விசாரணைகளின் பின்னான அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது. கொலைகள் மூலம் வெற்றியை தேடும் “toxic competitiveness” மனநிலை கொண்ட விசேட படைகளான SAS மற்றும் Second Command Regiment இரண்டுள்ளும் ஓழுக்க கட்டுப்பாடு முறிந்து […]