தமிநாட்டின் வேதாரண்யம் பகுதியில் உள்ள கோடியக்கரை நகரில் இலங்கை குடும்பம் ஒன்று தமிழ்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இவர்களை யாழ்ப்பாண பகுதியில் இருந்து காவி சென்ற வள்ளம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Ahamed Shareem Mohamed Shihab (வயது 45), அவரின் மனைவி Fathima Farzana Markar (வயது 39), அவர்களின் 10 வயது மகன் ஆகியோரே கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 2014 ஆம் ஆண்டு இலங்கையில் Privelth […]
ஒபாமா ஆட்சியில் உதவி சனாதிபதியாக இருந்த ஜோ பைடென் (Joe Biden) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதி ஆகிறார். தற்போதைய சனாதிபதி ரம்ப் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்தாலும், 20 electoral வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தில் பைடென் வெற்றி பெற்றதால் அவர் அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாக ஆகிறார். Arizona, Nevada, Georgia, North Carolina, Alaska ஆகிய மாநிலங்களில் இறுதி முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் 20 வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தை வென்றதால் […]
ஒபாமா காலத்து உதவி சனாதிபதி ஜோ பைடென் (Joe Biden) அடுத்த அமெரிக்க சனாதிபதியாவது மெல்ல உறுதியாகி வருகிறது. தபால் மூல வாக்குகள், பிந்தி வரும் படையினரின் வாக்குகள், நிபந்தனைகள் கொண்ட வாக்குகள் போன்றன பல மாநிலங்களில் தற்போதும் எண்ணப்பட்டு வந்தாலும், பல இடங்களில் பொதுவாக 99% வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன. மொத்தம் 5 மாநிலங்களில் சற்று அதிகம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஆனாலும் தற்போதைய தரவுகளின்படி பைடென் சனாதிபதி ஆகுவது மெல்ல உறுதியாகி வருகின்றது. தீர்மானிக்கப்படவேண்டிய […]
Wets Bank பகுதியில் உள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கில் இருந்த பல பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அழித்து உள்ளது. அதனால் 41 சிறுவர்கள் உட்பட 74 பேர் வீதிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஐ. நா. இது தொடர்பாக கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. தம்மை நீதி, நேர்மையானவர்கள் என்று பறைசாற்றும் மேற்கு அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக கருத்துக்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் மனிதநேயம் கொண்ட இஸ்ரேல் அமைப்பான B’Tselem இதை கண்டித்து உள்ளது. இந்த […]
நேற்று இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தல் கணிப்பீடுகள் தொடரும் வேளையில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதை தடுக்கும் நோக்கில் ரம்ப் நீதிமன்றம் செல்கிறார். தற்போது பைடென் 264 electoral வாக்குகளையும், ரம்ப் 214 வாக்குகளையும் வென்றுள்ளனர். சனாதிபதியாக வெல்ல மொத்தம் 538 electoral வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகளை தேவை. Nevada (6 வாக்குகள்) மாநிலத்தில் பைடேன் சிறிதளவு முன்னணியில் உள்ளார். இந்த மாநிலத்தையும் பைடேன் பெற்றால் அவருக்கு சனாதிபதி பதவியை கைப்பற்ற தேவையான 270 […]
இன்று நவம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தல் திடமான தீர்மானம் இன்றியதாக உள்ளது. வழமைபோல் ஐந்து swing states வாக்கு எண்ணல் வேலைகள் முடிவின்றி உள்ளன. இறுதி முடிவுகள் வெளியாக ஒருசில தினங்கள் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் இந்த விசயங்கள் நீதிமன்றங்கள் சென்று இழுப்படவும்கூடும். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற Al Gore, Bush (மகன்) போட்டியிட்ட சனாதிபதி தேர்தலும் நீண்ட காலம் நீதிமன்றில் இழுபட்டு இருந்தது. தற்போது பைடென் 244 electoral […]
சுமார் 100 திமிங்கிலங்கள் (pilot whales) பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கி, தாமாக மீண்டும் ஆழ்கடலுள் செல்ல முடியாது தவிக்கின்றன. கரோனா காரணமாக அங்கு நடைமுறையில் உள்ள 24 மணி நேர ஊரடங்கு சட்டத்தையும் மீறி உள்ளூர் மக்கள் அந்த திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடல் செல்ல உதவுகின்றனர். தவிக்கும் திமிங்கிலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்லவில்லை என்றால், அவை மரணிக்க நேரிடும். இலங்கையின் Marine Environment Protection Authority (MEPA) இவற்றை ஆழ்கடல் நகர்த்த முனைகின்றது. Pilot திமிங்கிலம் சுமார் […]
பர்மாவில் ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு எதிராக வன்முறைகளை ஊக்குவித்த பிக்குவான Ashin Wirathu இன்று திங்கள்கிழமை பர்மா போலீசிடம் சரண் அடைந்துள்ளார். கடந்த 18 மாதங்களாக ஒளிந்து வாழ்ந்த இவர் திடீரென திங்கள் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். இந்த பிக்கு தொடர்பாக Time சஞ்சிகை 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட பதிப்பு ஒன்றில் இவரை “Buddhist Bin Laden” என்று சித்தரித்திருந்தது. இந்த பிக்கு ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்து நடவடிக்கைகள் எடுத்திருந்தவர். ஆனாலும் […]
இலங்கை அரசின் அமெரிக்க டாலர் மூலமான bond அக்டோபர் மாதம் மேலும் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் இது 15.5% ஆல் வீழ்ந்து இருந்தது. ஒரு காலத்தில் ஆசியாவின் தரமான bond ஆக இருந்த இலங்கை அரச bond தற்போது மிகவும் பலமற்ற ஒன்றாக மாறி உள்ளது என்கிறது Bloomberg Barclays சுட்டி. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) கணிப்புப்படி இலங்கையின் இந்த வருட GDP வீழ்ச்சி 5.5% ஆக […]
ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீனின் (Philippines) தெற்கு பகுதியை Goni என்ற சூறாவளி தாக்க ஆரம்பித்து உள்ளது. இதன் காற்றுவீச்சு 225 km/h இல் இருந்து 310 km/h வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதனால் சுமார் 1 மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். சூறாவளி Goni அதிகூடிய வல்லமை கொண்ட வகை 5 (Category 5) ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டுக்கு பின் அப்பகுதியை தாக்கும் பலமான சூறாவளி Goni ஆகும். 2013 ஆம் […]