மீண்டும் சீன முதலீடுகளை இந்தியா ஏற்கும்

மீண்டும் சீன முதலீடுகளை இந்தியா ஏற்கும்

கடந்த செப்டம்பர் 15ம் திகதி சீன-இந்திய எல்லையோரம் நிகழ்ந்த கைச்சண்டைகளுக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகிய பின் இந்தியா சீன நிறுவனங்கள் மீது பலத்த தடைகளை விதித்து இருந்தது. ஆனால் அந்த தடைகளை இந்திய மெல்ல விலக்க ஆரம்பித்து உள்ளது என்று அங்கிருந்து கசியும் உண்மைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீனாவின் Great Wall Motors என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும், SAIC Motor என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி […]

கரோனா மருந்து ஏற்றுமதியை குறைகிறது இந்தியா

கரோனா மருந்து ஏற்றுமதியை குறைகிறது இந்தியா

இந்தியாவின் Serum Institute தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை குறைத்து, இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கும்படி Serum நிறுவனம் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மையை Serum CEO Adar Poonawalla இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து உள்ளார். ஆனால் யார் இந்த கட்டளையை அவர்களுக்கு அனுப்பியது என்று Poonawalla கூறவில்லை. Dear countries & governments என்று தனது tweet பதிவில் விழித்த Poonawalla, தமது ஏற்றுமதியை குறைக்குமாறு directed என்றுள்ளார். அதனால் வெளிநாடுகளை பொறுத்திருக்கவும் கேட்டுள்ளார். உலகின் பல […]

இயந்திரம் வெடித்த விமானம் பத்திரமாக இறங்கியது 

இயந்திரம் வெடித்த விமானம் பத்திரமாக இறங்கியது 

அமெரிக்காவின் டென்வர் (Denver) நகரத்தில் உள்ள Denver International விமான நிலையத்தில் இருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஹவாய் (Hawaii) சென்ற United Airlines விமானத்தின் வலது பக்க இயந்திரம் வெடித்து இருந்தாலும், விமானம் இடது பக்க இயந்திரத்தின் உதவியுடன் திரும்பி பத்திரமாக தரை இறங்கி உள்ளது. UA Flight 328 பயணத்தை மேற்கொண்ட விமானம் Boeing 777 வகையான பெரியதோர் விமானமாகும். இதில் 231 பயணிகளும், 10 பணியாளரும் இருந்துள்ளனர். இயந்திர வெடிப்பின் பின் விமானி “Mayday… Mayday…” என்ற உதவிக்குரலை எழுப்பி உள்ளார். […]

செவ்வாயில் நாசாவின் Perseverance கலம்

செவ்வாயில் நாசாவின் Perseverance கலம்

அமெரிக்காவின் நாசா (NASA) செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய Perseverance என்ற கலம் (robot) அங்கு பாதுகாப்பாக தரையிறங்கி தற்போது புதிய படங்களையும், தரவுகளையும் அனுப்புகிறது. நேற்று வியாழன் செவ்வாயில் இறங்கிய அந்த கலம் மூலம் செவ்வாயின் கல், மண் மாதிரிகளை (samples) பூமிக்கு எடுக்கவும் நாசா முனைகிறது. இந்த கலம் சுமார் 1.2 km நீளமும், 1.2 km அகலமும் கொண்ட பகுதியை வலம்வந்து ஆராயும். இதை தரை இறக்கிய பகுதியில் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் […]

அமெரிக்கா உலக யுத்தத்துக்கு தயார், குளிர் காலத்துக்கு தயாரில்லை

அமெரிக்கா உலக யுத்தத்துக்கு தயார், குளிர் காலத்துக்கு தயாரில்லை

பல்லாயிரம் அணுகுண்டுகள், ஏவுகணைகள் முதல் உலக யுத்தம் ஒன்றுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ள அமெரிக்கா தற்போது கடும் குளிரில் இருந்து தனது மக்களை பாதுகாக்க முடியாமல் திணறுகிறது. மக்களின் ஆவேசத்தில் இருந்து தம்மை பாதுகாக்க அரசியல்வாதிகளும், அரசியல் முற்றிய பத்திரிகையாளரும் அடுத்தவர்களை குற்றம் சாட்டியும் வருகின்றனர். Texas மாநிலத்து Ted Cruz என்ற Republican கட்சி செனட்டர் இடரில் இருந்து தப்பிக்க Cancun (மெக்ஸிக்கோ) நகருக்கு புதன்கிழமை குடும்பத்துடன் தப்பி ஓடியும் உள்ளார். பலரும் Cruz செயலை […]

ஐரோப்பாவின் முதல் பெரிய பொருளாதரா கூட்டாகியது சீனா

ஐரோப்பாவின் முதல் பெரிய பொருளாதரா கூட்டாகியது சீனா

2020ம் ஆண்டில் முதல் தடவையாக ஐரோப்பாவின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டு நாடாகி உள்ளது சீனா. இதுவரை அந்த தரத்தில் இருந்த அமெரிக்கா இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக ரம்பின் ஆட்சி காலத்திலேயே அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் பாதிக்கப்பட்டு இருந்தன. 2020ம் ஆண்டில் ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $709 பில்லியன் ஆக இருந்துள்ளது. அதேவேளை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $671 பில்லியன் ஆக இருந்துள்ளது. 2020ம் ஆண்டில் […]

இந்தியாவில் பஸ் கால்வாயுள் வீழ்ந்தது, 46 பேர் பலி

இந்தியாவில் பஸ் கால்வாயுள் வீழ்ந்தது, 46 பேர் பலி

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் பஸ் ஒன்று கால்வாய் ஒன்றுள் (Sharda canal) வீழ்ந்ததால் 46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 34 பேரை மட்டும் காவக்கூடிய இந்த பஸ்சில் 60 பேருக்கு மேலானோர் பயணித்ததாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலம் ஒன்றை உடைத்தே கால்வாயுள் வீழ்ந்து உள்ளது. தேடுதலுக்கு உதவும் நோக்கில் அதிகாரிகள் கால்வாய்க்கு செல்லும் நீரை நிறுத்தி இருந்தனர். சாரதியும் மேலும் சிலரும் நீந்தி கரையை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மரணித்தோருக்கு 200,000 […]

PKK 13 துருக்கியரை படுகொலை, அமெரிக்கா அரைமனது கண்டனம்

சில தினங்களுக்கு முன் PKK என்ற Kurdish ஆயுத குழு தாம் பணயம் வைத்திருந்த 13 துருக்கியரை (Turkish) ஈராக்கில் படுகொலை செய்திருந்தது. முதலில் அமெரிக்கா படுகொலை கொலை தொடர்பாக கவலை மட்டும் தெரிவித்து இருந்தது. படுகொலை செய்தவர்களை சாடவில்லை. அதனால் விசனம் கொண்ட துருக்கியின் சனாதிபதி Recep Tayyip Erdogan அமெரிக்காவை தாக்கி இருந்தார். அமெரிக்கா பயங்கவாதத்துக்கு எதிரான நாடு என்றால் அது எப்போதும் பயங்கரவாதிகளை கண்டிக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார். துருக்கியின் […]

சீன BBC தடைக்கு அமெரிக்கா, ஐரோப்பா கண்டனம்

சீன BBC தடைக்கு அமெரிக்கா, ஐரோப்பா கண்டனம்

பிரித்தானியா அங்கு சீனாவின் CGTN (China Global Television Network) செய்தி சேவையை தடை செய்த பின் பிரித்தானியாவின் BBC சேவையை சீனா வெள்ளிமுதல் தடை செய்து இருந்தது. அத்துடன் BBC எதிர்பார்க்காத நிலையில் ஹாங் காங்கிலும் BBC தடை செய்யப்பட்டு உள்ளது. அதை மேற்கு எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் விசனம் கொண்டுள்ளன. நீண்ட காலமாக ஹாங் காங் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்ததால் அங்கு BBC ஒரு முன்னணி செய்தி சேவையாக இருந்து […]

இந்திய ஆற்று பெருக்குக்கு CIA அணு உபகரணம் காரணம்?

இந்திய ஆற்று பெருக்குக்கு CIA அணு உபகரணம் காரணம்?

கடந்த கிழமை ​இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் ​இருந்தனர்​.​ ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் ​g​lacier (​கிளேசியர், ​இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது​ என்று கூறப்பட்டது. ஆனால் சூழல் வெப்பம் ஆகலால் glacier உடைந்த கருத்துக்கு இதுவரை ஆதரங்கள் எதுவும் இந்திய அரசால் வெளியிடப்படவில்லை. பொதுவாக செய்மதி படங்கள் போன்ற ஆதாரங்கள் மேற்கூற்றுக்கு ஆதரவாக வெளியிடப்படும். […]