வெளிநாட்டவர் சீனாவில் தத்தெடுக்க தடை 

வெளிநாட்டவர் சீனாவில் தத்தெடுக்க தடை 

வெளிநாட்டவர் சீன சிறுவர்களை தத்தெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வேகமாக குறைந்துவரும் பிறப்பு எண்ணிக்கையே இந்த தீர்மானத்துக்கு பிரதான காரணம். இந்த தீர்மானத்தை சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Mao Ning வியாழன் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9.02 மில்லியன் மட்டுமே. ஆனாலும் குழந்தையுடன் இரத்த உறவு கொண்ட வெளிநாட்டவர் தொடர்ந்தும் தத்து எடுக்க அனுமதிக்கப்படுவர். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 150,000 சீன சிறுவர்கள் வெளிநாட்டவரால் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் […]

தாழும் கனடிய Liberal கப்பலிலிருந்து தப்பும் NDP

தாழும் கனடிய Liberal கப்பலிலிருந்து தப்பும் NDP

2019ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் ரூடோ தலைமையிலான லிபெரல் கட்சி 157 ஆசனங்களை மட்டுமே வென்று இருந்தது. அங்கு பெரும்பான்மை ஆட்சி அமைக்க 170 ஆசனங்கள் தேவை. பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் ஆசையில் ஆட்சிக்காலம் முடிய முன்னரே, 2021ம் ஆண்டு, COVID காலத்தில், ஒரு திடீர் தேர்தலை அறிவித்தார் பிரதமர் ரூடோ. ஆனால் அம்முறை ரூடோ கட்சி பெற்றதோ 160 ஆசனங்கள் மட்டுமே. வேறு வழியின்றி ரூடோ 2022ம் ஆண்டு கனடாவின் NDP (New […]

இஸ்ரேல் அணுகினால் கைதிகளை சுட ஹமாஸ் உத்தரவு 

இஸ்ரேல் அணுகினால் கைதிகளை சுட ஹமாஸ் உத்தரவு 

ஹமாஸ் தற்போது உயிருடன் வைத்திருக்கும் கைதிகளை இஸ்ரேல் படைகள் மீட்க அணுகினால் உடனடியாக கைதிகளை சுடுமாறு ஹமாஸ் கைதிகளை காவல் செய்வோருக்கு ஹமாஸ் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு தான் விரும்பியபடி கண்மூடித்தனமாக காசாவை தாக்கி அழிக்க இடராக இருக்கும் ஒரே தடை தற்போதும் ஹமாசின் கைகளில் உயிருடன் இருக்கும் பணய கைதிகளே. இந்த கைதிகளை இஸ்ரேல் படைகள் மீட்டால் நெட்டன்யாகுவுக்கு யுத்த நிறுத்தத்துக்கு இணங்க அவசியம் இருக்காது. அதனால் ஹமாசின் புதிய எச்சரிக்கை நெட்டன்யாகுவுக்கு நெருக்கடியாகி […]

DOW சுட்டியில் இருந்து Intel நீக்கப்படலாம்

DOW சுட்டியில் இருந்து Intel நீக்கப்படலாம்

1885ம் ஆண்டு DJA என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1896ம் ஆண்டு முதல் Dow Jones Industrial Average என்று அல்லது DOW என்று சாதாரணமாக அழைக்கப்படும் DOW சுட்டி தெரிந்து எடுக்கப்பட்ட 30 அமெரிக்க பங்குச்சந்தை பங்குகளின் விலைகளை கொண்டு கணிக்கப்படுவது. இந்த சுட்டி கணிப்பில் முதலில் உள்ளடக்கப்பட்ட இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் Intel நிறுவனமும் Microsoft நிறுவனமும் ஆகும். அப்போது கணினியின் CPU chip தயாரிக்கும் Intel தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தது. CPU கணினியின் மூளையாக கருதப்படும். ஆனால் […]

இந்தியாவும் அமெரிக்காவின் சீன தவிர்ப்புக்கு பயனில்லை

இந்தியாவும் அமெரிக்காவின் சீன தவிர்ப்புக்கு பயனில்லை

சீன உற்பத்தியில் முழுமையாக தங்கி இருப்பது தனக்கு ஆபத்தாக அமையலாம் என்று பயந்த அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. இவ்வாறு சீன supply chain னில் இருந்து தம்மை de-risk செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதினாலும் உண்மையில் தற்போதும் அமெரிக்கா சீன supply யில் தங்கி உள்ளது என்று Global Trade Research Initiative போன்றவற்றின் ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் பெருமளவு இந்திய உற்பத்தியாளர் சீன மூலப்பொருட்களையே தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர். இந்த […]

இன்று முதல் IndiGo யாழ்-சென்னை விமான சேவை 

இன்று முதல் IndiGo யாழ்-சென்னை விமான சேவை 

இன்று செப்டம்பர் 1ம் திகதி முதல் இந்தியாவின் IndiGo விமான சேவை நிறுவனம் பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இன்று சென்னையில் இருந்து 52 பயணிகளுடன் பிற்பகல் 3:05 மணிக்கு வந்த IndiGo விமானம் 75 பயணிகளுடன் சென்னை திரும்பியது. பலாலியிலிருந்து சென்னைக்கான ஒருவழி பயணத்துக்கு சுமார் 30,000 இலங்கை ரூபாய்கள் (சுமார் $100) அறவிடப்படுகிறது. இதில் 7 kg cabin bag ம், 15 kg check-in bag ம் உள்ளடக்கப்பட்டுள்ளன. Flight 6E1177: […]

மீட்பின் முன் 6 கைதிகள் படுகொலை, Netanyahu மீது யூதர் பாச்சல்

மீட்பின் முன் 6 கைதிகள் படுகொலை, Netanyahu மீது யூதர் பாச்சல்

காசாவில் பணயம் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 6 பேரை இஸ்ரேல் இராணுவம் இன்று சனிக்கிழமை மீட்க முனைகிறது என்பதை அறிந்து கைதிகளை வைத்திருந்தவர்கள் பாடுகளை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெற்ரன்யாஹூ மீது இஸ்ரேல் யூதர்கள் கடும் வெறுப்பை கொண்டுள்ளனர். இந்த 6 பேரில் ஒருவர் இஸ்ரேல், அமெரிக்க குடியுரிமைகளை கொண்டவர். தற்போது நடைபெறும் யுத்த நிறுத்த பேச்சுவார்தைகளின்படி இந்த கைதி முதலாம் கட்டத்தில் விடுதலை செய்யப்பட இருந்தவர். ஆனால் பலஸ்தீனர் மீது வெறித்தனமான துவேசம் […]

மேற்கு நாட்டவரை திகைக்க வைக்கும் அனுர குமார

மேற்கு நாட்டவரை திகைக்க வைக்கும் அனுர குமார

இதுவரை காலமும் ஒரு இடதுசாரி கட்சி தலைவருக்கு வழங்காத கவனத்தை மேற்கு நாடுகள் இம்முறை சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுர குமார திசாநாயக்காவுக்கு (Anura Kumara Dissanayake) வழங்குகின்றன. குறிப்பாக மேற்கு நாடுகளின் பத்திரிகைகள் அனுராவின் வளர்ச்சியால் வியப்படைந்துள்ளன. ஆகஸ்ட் 29ம் திகதி Bloomberg செய்தி நிறுவனம் “Sri Lanka Leftist Candidate Gains Ground With Anti-Corruption Push” என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.  2022ம் ஆண்டு இடம்பெற்ற Gota Go Gama புரட்சியாளர் அனுராவுக்கு தமது ஆதரவை […]

ஆறு மாதத்தில் 37,227 ஜப்பானியர் தனிமையில் மரணித்தனர்

ஆறு மாதத்தில் 37,227 ஜப்பானியர் தனிமையில் மரணித்தனர்

ஜப்பானில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாத காலத்தில் 37,227 பேர் மரணிக்கும்போது தனிமையில் வாழ்ந்துள்ளனர். இவர்களில் 70% மானோர் 65 வயதுக்கும் அதிகமான வயதுடையோர் என்று கூறுகிறது ஜப்பானின் National Police Agency. இவர்களில் 5,635 பேர் 70-74 வயதுடையோர், மேலும் 5,920 பேர் 75-79 வயதுடையோர், 7,498 பேர் 80 வயதுக்கும் அதிக வயதுடையோர் ஆவர். இவ்வாறு மரணித்தோரில் 40% மானோரின் உடல்கள் ஒரு தினத்துள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் 3,939 உடல்கள் […]

Arighaat இந்தியாவின் இரண்டாம் அணுமின் நீர்மூழ்கி 

Arighaat இந்தியாவின் இரண்டாம் அணுமின் நீர்மூழ்கி 

இந்தியா Arighaat என்ற தனது இராண்டாவது Arihant வகை அணு மின் நீர்மூழ்கியை இன்று வியாழன் விசாகப்பட்டினத்தில் சேவைக்கு விட்டுள்ளது. இது மூழ்கிய நிலையில் 24 knots/hour (44 km/h) வேகத்தில் பயணிக்க வல்லது. இந்த 6,000 தொன் எடை கொண்ட நீர்மூழ்கி K-15 வகை அணு குண்டு ஏவுகணைகளை கொண்டிருக்கும். K-15 ஏவுகணை 750 km தூரம் சென்று தாக்க வல்லது. முதலாவது Arihant வகை நீர்மூழ்கி 2016ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்தது. அணு மின் நீர்மூழ்கிகளை கொண்ட […]

1 11 12 13 14 15 337