பெண் பிள்ளைகளுக்கு Facebook நிறுவனத்தின் Instagram app பெரும் பாதிப்பை அளிக்கிறது என்று தெரிந்தும் facebook அதை மறைத்து உள்ளது என்கிறார் Frances Haugen என்ற முன்னாள் Facebook நிறுவன Product Manager. Haugen இதை அமெரிக்க காங்கிரசுக்கு இன்று செவ்வாய் வழங்கும் விசாரணை ஒன்றிலேயே கூறியுள்ளார். இளம் பிள்ளைகள் மிரட்டல்களுக்கு (bullying) உள்ளாகியது தெரிந்தும் Facebook அதை தடுக்கவில்லை என்கிறார் Haugen. இந்த மிரட்டல்கள் பிள்ளைகளின் படுக்கையறை வரை சென்றது Facebook நிறுவனத்துக்கு தெரியும் என்றும் […]
இன்று திங்கள் மொத்தம் 56 சீன யுத்த விமானங்கள் தாய்வானின் வான்பரப்புள் நுழைந்து உள்ளன என்கிறது தாய்வான். இதுவரை தாய்வான் வானுள் நுழைந்த அதிகூடிய யுத்த விமானங்களின் தொகை இதுவே. இந்த 56 விமானங்களில் சீனாவின் புதிய J-16 வகை தாக்குதல் விமானங்கள் 38, H-6 வகை குண்டு வீச்சு விமானங்கள் 12, ரஷ்ய தயாரிப்பான SU-30 வகை யுத்த விமானங்கள் 2, Y-8 வகை நீர்மூழ்கி கண்டறியும் விமானங்கள் 2 ஆகியனவும் அடங்கும். இவற்றை தடுத்து […]
Pandora அறிக்கையில் Nirupama Rajapaksa, கணவர் Thirukumar Nadesan ஆகியோரின் சொத்துக்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அதில் Raja Ravi Varma வரைந்த 19ம் நூற்றாண்டு நாலு கை இலக்குமி (goddess Lakshmi) ஓவியம் ஒன்றும் அடங்கும். 2018ம் ஆண்டு சுமார் $1 மில்லியன் பெறுமதியான 31 ஓவியங்கள் லண்டன் நகரில் இருந்து சுவிற்சலாந்தில் உள்ள Geneva Freeport க்கு அனுப்பட்டன என்று கூறுகிறது பன்டோரா அறிக்கை. பதிந்த தரவுகளின்படி அதன் உரிமை Samoa நாட்டில் பதியப்பட்ட Pacific […]
பனாமா அறிக்கைகள் (Panama Papers) உலகின் திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணத்தை உலகுக்கு காட்டியது போல் தற்போது பன்டோரா அறிக்கை (Pandora Papers) மேலும் பல திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணத்தை உலகிற்கு காட்டுகிறது. இந்த அறிக்கையை International Consortium of Investigative Journalist (ICIJ) தயாரித்து உள்ளது. இந்த அறிக்கைக்கு 14 தரவாளர் மூலம் பெறப்பட்ட 11,903,676 ஆவணங்களும், 2.94 terabytes (2.94 TB = 2,940 GB/gigabytes = 2,940,000 MB/megabytes) […]
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 38 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்ததாக தாய்வான் கூறியுள்ளது. மொத்தம் 38 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைவது இதுவே முதல் தடவை. மேற்படி 38 விமானங்களில் சீனாவின் புதிய J-16 வகை யுத்த விமானங்கள் பதினெட்டும், H-6 வகை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் அடங்கும். அதற்கு சற்று முன் வெள்ளிக்கிழமை பகலும் 25 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்து இருந்தன. இன்று சனிக்கிழமையும் […]
அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடையுள் இருக்கும் Venezuela புதிய நாணயத்தை வெளியிடுகிறது. பழைய நாணயத்தில் இருந்து கடைசி 6 பூச்சியங்கள் விலக்கப்பட்டு புதிய நாணயம் உருவாக்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதார தடை காரணமாக அந்த நாட்டு நாணயத்தின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததே புதிய நாணய அறிமுகத்துக்கு காரணம். அங்கு தற்போது நடைமுறையில் உள்ள அதி கூடிய தொகை தாள் நாணயம் 1 மில்லியன் bolivar. ஆனால் அந்த 1 மில்லியன் bolivarருக்கான அமெரிக்க டாலர் பெறுமதி […]
மத்திய அமெரிக்க நாடான Ecuador இல் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைக்கு குறைந்தது 116 கைதிகள் பலியாகி உள்ளனர். Guayas சிறையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த வன்முறைக்கு ஆயுதங்கள், குண்டுகள் என்பன பயன்படுத்தப்பட்டு உள்ளன. மறுதினம் புதன்கிழமை நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்து இருந்தாலும் நிலைமை அவ்வாறு அல்ல என்று கூறப்படுகிறது. வியாழனும் சிறையுள் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. Los Choneros, Jalisco New Generation ஆகிய இரண்டு போதை கடத்தும் வன்முறை குழுக்களுக்கு […]
2013ம் ஆண்டு அமெரிக்காவின் Edward Snowden என்பருக்கு தமது Hong Kong வதிவிடத்தில் பாதுகாப்பு வழங்கிய இலங்கையருக்கு கனடா அகதி உரிமை வழங்கி உள்ளது. அதனால் இரண்டு பிள்ளைகளை கொண்ட அக்குடும்பம் செவ்வாய்க்கிழமை Toronto நகரை அடைந்து. ஆனாலும் இவர்கள் Montreal நகரிலேயே குடியமவர். Supun Thilina Kellapatha, Nadeeka Dilrushi Nonis ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு ஹாங் காங் நகரில் இருந்த காலத்தில் அமெரிக்காவின் பிடியில் இருந்து தப்ப முனைந்த Snowdenனுக்கு தங்க இடம் […]
உலகில் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் உள்ளார். சீனா போன்ற சில நாடுகளின் தலைவர்கள் பெறும் ஊதியம் பகிரங்கத்துக்கு வருவதில்லை. அதனால் அந்த நாடுகள் இந்த கணிப்பில் இல்லை. அத்துடன் சட்டத்துக்கு அப்பால் பெறும் வருமதிகளும் இந்த பட்டியலில் இல்லை. 1) சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loongஇவரின் ஆண்டு ஊதியம் $1.6 மில்லியன். பதவி காலத்தில் இவர் 106 ஏக்கர் நிலத்தில் உள்ள The Istana என்ற மாளிகையில் வாழ்கிறார். 2) […]
செப்டம்பர் மாதம் 17ம் திகதி இரவு இலங்கை அரசுக்கும், அமெரிக்காவின் New Fortress Energy (NFE) என்ற நிறுவனத்துக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி NFE நிறுவனத்தின் இணையத்திலும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரி சாமத்திற்கு முன் வந்து, இரவு 12:06 மணிக்கு கையொப்பம் இட்டு, பின் அதிகாலை 2:00 விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளார். ஆனாலும் இலங்கையின் எரிபொருள் அமைச்சர் (Minister of Energy) […]