கரோனாவால் உலகுக்கு $14 டிரில்லியன் பொருளாதார பாதிப்பு

கரோனாவால் உலகுக்கு $14 டிரில்லியன் பொருளாதார பாதிப்பு

மூன்றாம் ஆண்டில் தொடர்ந்தும் பரவி வரும் கரோனா வைரஸ் 2024ம் ஆண்டு அளவில் உலக பொருளாதாரத்துக்கு சுமார் $14 டிரில்லியன் ($14,000 பில்லியன்) பாதிப்பை தோற்றுவித்து இருக்கும் என்று IMF இன்று செவ்வாய் கூறியுள்ளது. அத்துடன் 2022ம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சியின் அளவை 4.4% ஆகவும் குறைத்து கணிப்பிட்டு உள்ளது IMF. கடந்த ஆண்டில் 2022ம் ஆண்டுக்கான வளர்ச்சி 5.6% ஆக இருக்கும் என்று IMF கணித்து இருந்தது. ஆனாலும் அக்கணிப்பு தற்போது 1.2% ஆல் […]

யாருக்கு சொல்லியழ 14: மரம் படுகிறது, கொப்புகள் வளர்கின்றனவாம்

யாருக்கு சொல்லியழ 14: மரம் படுகிறது, கொப்புகள் வளர்கின்றனவாம்

(இளவழகன், 2022-01-22) போன இடத்து அரசியல் இலாபங்களுக்காக தப்பி ஓடியவர்களும், இவர்களின் வாக்குகளை பெற இவர்கள் போடும் புண்ணாக்கையும் உன்ன தயாராக உள்ள போன இடத்து அரசியல் வாதிகளும் செய்யும் இன்னோர் கூத்துதான் “Thai Pongal & Tamil Heritage Month Celebrations”. முதலில் கனடா, பின் இலண்டன். (கவனிக்க: Thai என்ற பதம் ஆங்கிலத்தில் ஏற்கனவே தாய்லாந்தை – Thailand – குறிக்க பயன்படுகிறது. அதனால் Thai Pongal “தாய் பொங்கல்” என்றே பொருள்படும்). தப்பி […]

Tonga வெடிப்பு 500 மடங்கு ஹிரோஷிமா வெடிப்புக்கு நிகர்

Tonga வெடிப்பு 500 மடங்கு ஹிரோஷிமா வெடிப்புக்கு நிகர்

கடந்த சனிக்கிழமை Tonga வில் நீரடி எரிமலை வெடித்து இருந்தது. இதன் வலுவை தற்போது அமெரிக்காவின் NASA தற்போது கணித்துள்ளது. நாசாவின் கணிப்பின்படி Tonga வெடிப்பு இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஹிரோஷிமா நகரில் போடப்பட்ட குண்டின் வலுவுடன் ஒப்பிடுகையில் குறைந்தது 500 மடங்கு அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு 10 மெகா தொன் TNT வெடிமருந்து உருவாக்கும் வெடிப்புக்கு நிகரானது. 1883ம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற இயற்கை வெடிப்புக்கு பின் இடம்பெற்ற பாரிய வெடிப்பு […]

கடந்த ஆண்டும் வீழ்ச்சி அடைந்த சீன பிறப்பு

கடந்த ஆண்டும் வீழ்ச்சி அடைந்த சீன பிறப்பு

2021ம் ஆண்டும் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைந்து உள்ளது. அதேவேளை அங்கு முதியோர் தொகையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டு சீனாவில் 10.62 மில்லியன் குழந்தைகளே பிறந்து உள்ளனர். இத்தொகை 2020ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 11.5% ஆல் குறைவு. அதேவேளை 2021ம் ஆண்ட அங்கு 267.36 மில்லியன் முதியோர், 60 வயதுக்கும் அதிகமானோர், அங்கு இருந்துள்ளனர். இத்தொகை 2020ம் ஆண்டு 264.02 மில்லியன் ஆக மட்டுமே இருந்தது. […]

Uyghur கருத்தால் சர்ச்சைக்கு உள்ளான Palihapitiya

Uyghur கருத்தால் சர்ச்சைக்கு உள்ளான Palihapitiya

இலங்கையில் பிறந்து கனடாவிலும், அமெரிக்காவிலும் குடியுரிமை கொண்ட Chamath Palihapitiya சீனாவின் Uyghur இனம் தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. இவர் தானும், தன்னைப்போல் பல அமெரிக்கர்களும் Uyghur இனத்தவர்களின் விசயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை (don’t care) என்று கூறியுள்ளார். ஆனால் இவர் பின்னர் தனது கூற்றை மாற்றி உள்ளார். இவரின் தந்தையார் Ottawa நகரில் பணியாற்றியவர். 1986ம் ஆண்டு தந்தையாரின் பணி முடிந்து இருந்தாலும், இலங்கை இனக்கலவரத்தை காரணம் காட்டி குடும்பத்துடன் அகதி நிலை […]

Tonga, Fiji, நியூசிலாந்து அருகே சுனாமி எச்சரிக்கை

Tonga, Fiji, நியூசிலாந்து அருகே சுனாமி எச்சரிக்கை

இப்பகுதில் பெரியதோர் கடலடி எரிமலை வெடித்ததால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tongaவில் கடல் நீர் வீடுகளுள் புகுந்து உள்ளது கூறப்படுகிறது. எட்டு நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெடிப்பு சுமார் 800 km தொலைவில் உள்ள Fiji வரை இடிமுழக்கம் போல் கேட்டுள்ளது. இதன் புகை, சாம்பல் 20 km உயரத்துக்கு சென்றுள்ளது. சுமார் 2,300 km தொலைவில் உள்ள நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் உயர்வான பகுதிகளுக்கு […]

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆகிறது

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆகிறது

தற்போது இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்ய குறைந்தது 18 வயதை கொண்டிருத்தல் அவசியம். ஆனால் தற்போது பாராளுமனறத்தில் உள்ள Prohibition of Child Marriage (Amendment) Bill 2021 அந்த வயதெல்லையை 21 ஆக உயர்த்தவுள்ளது. இந்த வயது அதிகரிப்பில் இருந்து தப்பிக்கொள்ள பெருமளவு பெற்றார் தமது மகள்களுக்கு விரைந்து திருமணம் செய்ய முனைகின்றனர். அதனால் திருமண சேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில திருமண சேவைகளுக்கான செலவு 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. நகர் […]

நோயாளிக்கு அமெரிக்காவில் முதலாவது பன்றி இருதயம்

நோயாளிக்கு அமெரிக்காவில் முதலாவது பன்றி இருதயம்

அமெரிக்க நோயாளி ஒருவருக்கு உலகின் முதலாவது பன்றி இருதய மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு ஏற்ப அமையும்படி genetically மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றில் இருந்தே இந்த இதயம் பெறப்பட்டு உள்ளது. David Bennett என்ற 57 வயது இருதய நோயாளிக்கு சாத்தியமான வைத்தியம் எதுவும் இன்றிய நிலையில் மரணம் உறுதியாக இருந்தது. இந்த நிலையிலேயே அரசின் விசேட அனுமதியுடன் இந்த பரிசோதனை முயற்சி இடம்பெற்று உள்ளது. University of Maryland Medical Center என்ற வைத்தியசாலையில் […]

நியூ யார்க் அடுக்குமாடி தீக்கு 19 பேர் பலி

நியூ யார்க் அடுக்குமாடி தீக்கு 19 பேர் பலி

இன்று ஞாயிறு அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் Bronx பகுதியில் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு தீக்கு குறைந்தது 19 பலியாகி உள்ளனர். பலியானோரில் 9 சிறுவர்களும் அடங்குவர். காலை சுமார் 11:00 மணிக்கு ஆரம்பித்த இந்த தீயால் மேலும் 32 பேர் பாரிய தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குளிர்காலத்தில் வீட்டை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் இயங்கும் space heater ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ உருவானதாக கூறப்படுகிறது. தீ ஆரம்பித்த வீட்டின் கதவுகளை […]

இத்தாலி விமானத்தில் அதிக கரோனா தோற்றாளர், பரிசோதனை தவறு?

இத்தாலி விமானத்தில் அதிக கரோனா தோற்றாளர், பரிசோதனை தவறு?

கடந்த தினங்களில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் Amritsar நகருக்கு வந்திருந்த இரண்டு விமானங்களில் மிகையான பயணிகள் கரோனா தெற்றி இருந்ததாக இந்திய பரிசோதனை அறிந்து இருந்தது. ஆனால் அந்த பரிசோதனை மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இத்தாலியில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் பயணத்தின் முன், ஆனால் 72 மணித்தியாலத்துள், கரோனா தொற்று இல்லை என்பதை அறியும் PCR வகை பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்ற விதிக்கு அமைய இத்தாலியின் மிலான் (Milan) நகரில் இருந்து […]