பேரர் இல்லை, மகன் மீது இந்திய தந்தை வழக்கு

பேரர் இல்லை, மகன் மீது இந்திய தந்தை வழக்கு

தங்களுக்கு பேரப்பிள்ளைகளை பெற்று தரவில்லை என்று மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தந்தை. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்து Haridwar நகரில் வாழும் தந்தையே இவ்வாறு மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தந்தை 50 மில்லியன் இந்திய ரூபாய்களை ($650,000) நட்ட ஈடாக கேட்டுள்ளார். Sanjeev Sadhana என்ற ஓய்வு பெற்ற தந்தையும், வயது 62, அவரின் மனைவியும் தமது மகன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன என்றும், மகனும் அவரது மனைவியும் 6 ஆண்டுகளாக பிள்ளை பெறுவதை […]

$68,789 பெறுமதி கொண்டிருந்த Bitcoin இன்று $29,400

$68,789 பெறுமதி கொண்டிருந்த Bitcoin இன்று $29,400

கடந்த ஆண்டு சுமார் $68,789 பெறுமதியை கொண்டிருந்த bitcoin ஒன்று இன்று சுமார் $29,400 பெறுமதியை கொண்டுள்ளது. அதாவது சுமார் 57% ஆல் bitcoin தனது பெறுமதியை இழந்து உள்ளது. Bitcoin மட்டுமன்றி ethereum போன்ற ஏனைய crypto நாணயங்களும் தமது பெறுமதியை பாரிய அளவில் இழந்து உள்ளன. கடந்த வெள்ளிக்கும் இந்த கிழமை திங்களுக்கும் இடையில் Bitcoin, Ethereum, BNB, XRP, Solana, Cardano, Luna ஆகிய அனைத்து crypto நாணயங்களும் கூட்டாக சுமார் $400 […]

ரஷ்யாவும் வெல்லவில்லை, யூகிரேனும் வெல்லவில்லை

ரஷ்யாவும் வெல்லவில்லை, யூகிரேனும் வெல்லவில்லை

கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்தில் எந்த ஒரு தரப்பும் வெற்றி கொள்ளவில்லை என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் இருவர் கூறியுள்ளனர். அத்துடன் யுத்தத்தை நீண்ட காலம் இழுத்தடித்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளை பொருளாதாரத்தில் நலிவடைய செய்வதே பூட்டினின் நோக்கம் என்றும் அந்த உளவாளி அதிகாரிகள் கூறி உள்ளனர். அமெரிக்காவின் National Intelligence Director Avril Haines, மற்றும் Defense Intelligence Agency Director Scott Barrier ஆகிய இருவருமே இந்த கணிப்பை அமெரிக்காவின் […]

பிலிப்பீன் சர்வாதிகாரியின் மகனுக்கு 67% வாக்குகள்

பிலிப்பீன் சர்வாதிகாரியின் மகனுக்கு 67% வாக்குகள்

சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிலிப்பீன் சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் பொங்பொங் (Marcos Jr) முன்னணியில் உள்ளார். சுமார் 80% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பொங்பொங் சுமார் 25.9 மில்லியன் அல்லது 67.8% வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள தற்போதைய உதவி சனாதிபதி Leni Roberedo 12.3 மில்லியன் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார். ஜூன் 30ம் திகதி ஆட்சிக்கு வரும் பொங்பொங் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக பதவி வகிக்கலாம். பொங்பொங் வெற்றி […]

சர்வாதிகாரியின் மகன் அடுத்த பிலிப்பீன் சனாதிபதி?

சர்வாதிகாரியின் மகன் அடுத்த பிலிப்பீன் சனாதிபதி?

முன்னாளில் பிலிப்பீன் நாட்டை ஆண்ட சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் திங்கள்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் சனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடும் என்று கருதப்படுகிறது. பொங்பொங் (Bongbong) என்று அழைக்கப்டும் மகன் Marcos Jr. தனது சர்வாதிகார தந்தையை ஒரு அரசியல் அறிவாளி (political genius), தாயை அதிஉயர் அரசில்வாதி (supreme politician) என்றெல்லாம் புகழ் பாடி இருந்தும் அவருக்கு பெருமளவு மக்கள் வாக்களிக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோஸ் காலத்தில் பல்லாயிரம் மக்கள் சட்டத்துக்கு […]

கியூபா ஹோட்டல் வெடிப்புக்கு 18 பேர் பலி

கியூபா ஹோட்டல் வெடிப்புக்கு 18 பேர் பலி

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் (Havana) இன்று இடம்பெற்ற ஹோட்டல் வெடிப்புக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்தும் உள்ளனர். அங்கே தேடுதல் பணிகள் தொடர்கின்றன. Hotel Saratoga என்ற இந்த ஹோட்டல் வெடிப்புக்கு எரிவாயு கசிவே காரணம் என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு எரிவாயு காவும் கனரக வாகனம் நிலைகொண்டிருந்தது. மொத்தம் 96 அறைகளை கொண்ட இந்த 19ம் நூற்றாண்டு ஹோட்டல் தற்போது புனரமைப்பு வேலைகளில் உள்ளதால் இங்கு உல்லாச பயணிகள் […]

கரோனாவுக்கு 14.9 மில்லியன் பலி, பல நாடுகள் கள்ள கணக்கு

கரோனாவுக்கு 14.9 மில்லியன் பலி, பல நாடுகள் கள்ள கணக்கு

2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் கரோனாவுக்கு சுமார் 14.9 மில்லியன் பேர் பலியாகி இருக்கலாம் என்று World Health Organization (WHO) தற்போது கணிக்கிறது. முன்னர் 5.42 மில்லியன் பேரே பலியாகி இருந்ததாக WHO கூறி இருந்தது. அதாவது முன்னைய கணிப்பிலும் உண்மை மரணம் 2.7 மடங்கு அதிகம். WHO பொதுவாக ஒவ்வொரு நாடுகளின் தரவுகளை பயன்படுத்தியே உலக அளவிலான கணிப்புகளை செய்யும். அதன் நோக்கம் ஒரு வரலாற்று அனர்த்தத்தை சரியாக பதிவு செய்வதே. ஆனால் பல […]

இலங்கையின் டாலர் கையிருப்பு $50 மில்லியன் மட்டுமே

இலங்கையின் டாலர் கையிருப்பு $50 மில்லியன் மட்டுமே

இலங்கையின் தற்போதைய டாலர் கையிருப்பு (foreign reserve) $50 மில்லியனிலும் குறைவு என்று கூறியுள்ளார் நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry). இரண்டு மாதங்களுக்கு முன் இத்தொகை $2.3 பில்லியன் ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் டாலர் இருப்பு சுமார் 70% ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இலங்கை தான் பெறும் வருமானத்துக்கும் அதிகமான அளவில் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இலங்கையின் மொத வருமானம் 1,500 பில்லியன் இலங்கை ரூபாய்கள் என்றும் […]

இந்தியாவில் இலங்கை நடிகையின் Rs 7 கோடி முடக்கம்

இந்தியாவில் இலங்கை நடிகையின் Rs 7 கோடி முடக்கம்

இலங்கை நடிகையான Jacqueline Fernandez (Miss Universe Sri Lanka 2006) என்பவரின் 7 கோடி இந்திய ரூபாய்கள் இந்திய அரசால் முடக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் (Sukesh Chandrashekhar) என்பவரின் பணம் என்று கூறுகின்றனர் இந்திய அதிகாரிகள். கர்நாடக மாநிலத்து பெங்களூர் நபரான சுகேஷ் சிறு வயதில் இருந்தே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் கூறி உள்ளனர். பின்னர் இவர் சென்னை நகருக்கு இடம்பெயர்ந்து […]

பல மில்லியன் டாலர்களை இழக்கும் வீடு கொள்வனவாளர்

பல மில்லியன் டாலர்களை இழக்கும் வீடு கொள்வனவாளர்

கனடாவின் Toronto நகரை அண்டிய Richmond Hill பகுதியில் (Yonge Street and Bond Crescent) புதிய வீடுகளை கொள்வனவு செய்ய முற்பணம் கட்டிய பலர் தமது கட்டு பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. Boss Luxury Towns என்ற புதிய Townhouse வீடுகளை கட்ட திட்டமிட்ட Ideal Developments என்ற நிறுவனம் மீது அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகளே காரணம். Shajirai Nadarajalingam என்பருக்கு சொந்தமான Ideal Developments நிறுவனம் சட்டப்படி பதிவு செய்து […]