2018 Winter ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று ஞாயிரு நிறைவு பெற்றன. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகள் காரணமாக குழம்பலாம் என்று கருதப்பட்ட 2018 போட்டிகள் எதிர்பாராத அரசியல் திருப்பங்களின் மத்தியில் நிறைவு பெற்றுள்ளது. . மொத்தம் 39 பதக்கங்கள் பெற்ற நோர்வே முதலாம் இடத்தில் உள்ளது. 1924 ஆண்டு முதல் இன்றுவரை நோர்வே 8 தடவைகள் winter ஒலிம்பிக்கில் முதலாம் இடத்தை வென்றுள்ளது. . இரண்டாம் இடத்தில் ஜேர்மனி உள்ளது. ஜேர்மனி 31 பதக்கங்களை வென்றுள்ளது. முற்கால […]
2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4 தடவைகள் FIFA World Cup வெற்றியை பெற்றிருந்த முக்கியதோர் உதைபந்தாட்ட நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. . சுவீடன் (Sweden) அணியும் இத்தாலி (Italy) அணியும் ஆடிய ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி (0-0) முடிவடைந்ததால் […]
உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான FIFAவின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலர் ஊழல்/இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். FIFAவின் முன்னாள் உபதலைவரான Jack Warner இன்று Trinidad and Tobago என்ற நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். . Warner கைது செய்யப்பட முன் வேறு 6 முன்னாள் FIFA அதிகாரிகள் சூரிச் (Zurich) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் தற்போதைய […]
FIFA 2014 கால்பந்தாட்ட போட்டிகள் இன்று (வியாழன்) பிரேசில் நாட்டின் Sao Paulo நகரில் ஆரம்பமாகிறது. முதல் தினத்தில் போட்டியை நடாத்தும் பிரேசிலுக்கும் குரோசியாவுக்கும் இடையில் போட்டி நடைபெறும். மொத்தம் 31 நாடுகள் 2014 போட்டிகளில் பங்குகொள்கின்றன. ஆசிய-பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே பங்குகொள்கின்றன. பிரேசில் நாட்டின் பலரும் அங்கு FIFA 2014 நடைபெறுவதை விரும்பி இருந்தாலும், சிலர் இதற்காக பெருமளவு பணம் செலவழிப்பதை வெறுத்து வீதி […]
ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் நடைபெற்றுவந்த 2014 ஆம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக் இன்று ஞாயிறுக்கிழமை நிறைவு பெற்றது. ஆரம்ப விழாவும், நிறைவு விழாவும் தொடங்கிய நேரம் இரவு 8:14. இதை 24-மணி முறைப்படி கூறின் 20:14 (இது 2014 ஆம் ஆண்டை பிரதிபலிக்கிறது). நிறைவு விழாவின்போது ஒலிம்பிக் கொடி தென்கொரியாவிடம் கையளிக்கப்பட்டது. அடுத்த Winter ஒலிம்பிக் தென்கொரியாவில் உள்ள Pyeongchang என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டில் நடைபெறும். விழாவை நடாத்திய ரஷ்யா முன்னிலையில் மொத்தம் […]
ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது ஒலிம்பிக்கின் winter விளையாட்டுக்கள். வழமையாக மிகப்பெரிய அளவில் நடைபெறும் ஒலிம்பிக்கின் summer விளையாட்டுக்களுக்கே இந்தியா அனுப்பும் வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்க, winter விளையாட்டுக்கு 3 வீரர்களை மட்டுமே இந்தியா அனுப்புவது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் இந்த 3 இந்திய வீரர்களும் இந்திய தேசிய கொடிக்கு கீழ் விளையாடுவதற்க்கு பதிலாக ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாட உள்ளார்கள். இந்த அவமானத்துக்கு காரணம் Indian Olympic […]
Europol என்ற ஐரோப்பிய சங்க காவல்துறை பிரிவு செய்த விசாரணைகளின்படி, கடந்த 18 மாதங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற 380 உதைபந்தாட்ட போட்டிகளிலும் ஐரோப்பாவுக்கு வெளியே 300 வரையான உதைபந்தாட்ட போட்டிகளில் திட்டமிட்டு தோல்விகளை தழுவுதல் (match-fixing) நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்போட்டிகளின் போது ஊழல் குழுக்கள் பந்தயங்களை நடைமுறைப்படுத்தி, பின் திட்டமிட்டு தரமான குழுக்களுக்கு தோல்வியை கொடுத்து இலாபம் அடைந்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் US $11 மில்லியன் வரை இலாபம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான தொகை இதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு […]