Erythritol என்ற செயற்கை சீனி (sugar replacement) உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், இந்த ஆபத்து இயற்கை சீனியிலும் பல மடங்கு அதிகம் என்றும் அமெரிக்காவின் Cleveland நகரத்து Lerner Research Institute திங்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை கூறுகிறது. Erythritol போன்ற செயற்கை சுவையூட்டிகள் சாதாரண சீனி வழங்கும் calorie அளவை குறைத்தாலும், குருதி திரட்சி அடைவது (blood clotting), stroke, heart attack, மரணம் போன்ற விளைவுகளை பல மடங்கு அதிகரிப்பதாக மேற்படி ஆய்வு […]
மருவானா (marijuana) என்ற இடைநிலை போதை உடல் நோக்களை (pain) தணிக்கக்கூடிய ஒரு நிவாரணி என்று அதை பயன்படுத்துவோர் கூறுவது பெருமளவில் பொய் என்று கூறுகிறது ஆய்வு ஒன்று. இவ்வாறு மக்கள் பொய்யான மருத்துவம் ஒன்று தமக்கு நிவாரணம் வழங்குகிறது என்று நம்புவதை பிளஸீபோ (placebo effect) என்பர். சுவீடன் நாட்டில் உள்ள Karolinska Institute என்ற நரம்பியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வே இவ்வாறு கூறியுள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட நோயாளிகளில் சிலருக்கு உண்மையான மருவானா குளிசைகளையும், ஏனையோருக்கு மருவானா […]
அமெரிக்க நோயாளி ஒருவருக்கு உலகின் முதலாவது பன்றி இருதய மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு ஏற்ப அமையும்படி genetically மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றில் இருந்தே இந்த இதயம் பெறப்பட்டு உள்ளது. David Bennett என்ற 57 வயது இருதய நோயாளிக்கு சாத்தியமான வைத்தியம் எதுவும் இன்றிய நிலையில் மரணம் உறுதியாக இருந்தது. இந்த நிலையிலேயே அரசின் விசேட அனுமதியுடன் இந்த பரிசோதனை முயற்சி இடம்பெற்று உள்ளது. University of Maryland Medical Center என்ற வைத்தியசாலையில் […]
ரஷ்யாவின் Sputnik-V என்ற கரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் சிறிது நம்பிக்கையையே கொண்டுள்ளார். மருந்தை பெருமளவு மக்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யாமை, நீண்ட காலம் பரிசோதனையை செய்யாமை ஆகியனவே மேற்கு நாடுகளின் நம்பிக்கை இன்மைக்கு காரணம். ரஷ்யாவின் தடுப்பு மருந்து ஜூன் மாதமும் ஜூலை மாதமும் இரண்டு 38 சுகதேகிகளை கொண்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் 18 முதல் 60 வயது […]
World Health Organization (WHO) தாய் பாலூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறை செய்யவிருந்த செயல்பாடுகளை அமெரிக்காவின் ரம்ப் அரசு தடுக்க முனைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது. இறுதியில் ரஷ்யாவின் உதவியுடனேயே WHO அமைப்பின் இந்த முயற்சிகள் நடைமுறை செய்யப்பட்டன. . அண்மையில் WHO தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த தீர்மானம் ஒன்றை செய்யவிருந்தது. அத்துடன் அரசுகள் குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவதையும் […]
ஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா? அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று. . இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் […]
2011 ஆம் ஆண்டு Johnson & Johnson என்ற நிறுவனத்தால் உலக அளவில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி 40% hip implant சிகிச்சைகள், அச்சிகிச்சைகள் நடைபெற்று 5 வருடங்களுள் தோல்வி அடைந்துள்ளன என நீதிமன்ற ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த வழக்கு J & J யின் A.S.R. (Articular Surface Replacement) சிகிச்சை பெற்ற 10,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளால் தொடரப்பட்டிருந்தது. அதில் 2000 வழக்குகள் ஒன்றாக கலிபோர்னியாவிலும் 7000 வழக்குகள் ஒன்றாக Ohio விலும் விசாரணை செய்யப்படும். கடந்த […]
நாள் ஒன்றுக்கு ஒருவர் எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு. ஒரு பதில் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 குவளை தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறது. இது உண்மையா? இதற்கான ஆதாரங்களை தேடியபோது விஞ்ஞான முறையிலான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீர் விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு செய்தி பரப்பினார்களோ? எமக்கு தேவையான நீர் நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. தேநீர், பழங்கள், பழ சாறுகள் போன்றவற்றில் இருந்தும் நாமது உடல் […]