சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் தயாரிப்புகளுக்கு பிரித்தானியா முற்றாக தடை விதிக்கிறது. குறிப்பாக Huawei நிறுவனத்தின் 5G தயாரிப்புகளே இந்த தடைக்கு காரணம். . முன்னர் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத இடங்களில் தனது தயாரிப்புகளை Huawei விற்பனை செய்யலாம் என்று பிரித்தானியா கூறி இருந்தது. ஆனாலும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக தற்போது Huawei பிரித்தானியாவில் முற்றாக தடை செய்யப்படுகிறது. . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியா அமெரிக்காவுடன் புதிய […]
உலக வங்கி (World Bank) உலக நாடுகளை அவற்றின் GDP வருமானத்துக்கு ஏற்ப low income நாடு, lower-middle income நாடு, upper-middle income நாடு, high income நாடு என நாலு வகைகளுள் அடக்கும். . கடந்த வருடம் ஆளுக்கு $4,060 GDP யை கொண்டிருந்த இலங்கை தற்போது ஆளுக்கு $4,020 GDP யை மட்டுமே கொண்டுள்ளது. அதனால் இதுவரை upper-middle income நாடக இருந்த இலங்கை தற்போது lower-middle income நாடாக வீழ்ச்சி அடைந்துள்ளது. […]
கடந்த காலங்களில் சீனாவின் பெரிய நிறுவங்கள் அமெரிக்காவின் பங்கு சந்தைகளில் தமது பங்குகளை விற்பனை செய்து வந்துள்ளன. பெருமளவு பணமுள்ள அமெரிக்கர் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனங்களில் முதலீடுகளை செய்து பெரும் இலாபம் அடைய இது வழி செய்தது. . ஆனால் தற்போது அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனாவுடன் முரண்பட்டு வருவதால், சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் New York Stock Exchange, NASDAQ போன்ற பங்கு சந்தைகளில் இருந்து ஹாங் காங் பங்கு சந்தைக்கு (Hong […]
இன்று திங்கள் ஜெர்மனியின் Wirecard நிறுவனம் தற்போது காணப்படாது உள்ள $2.1 பில்லியன் எந்தவிடத்திலும் இல்லை என்று ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் பிலிப்பீன் வங்கிகளுக்கு அந்த பணம் சென்றதாக கூறும் Wirecard ஆவணங்கள் பொய்யானவை என்பதுவும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. . Wirecard நிறுவனத்தின் CEO Markus Braun வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து விலகி இருந்தார். . இந்த நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் விலை கடந்த 3 தினங்களில் 85% ஆல் வீழ்ந்து இருந்தது. திங்கள் […]
German நாட்டில் தலைமையகத்தை கொண்ட Wirecard என்ற credit card மூலமான கொள்வனவுகளுக்கு உதவும் (card payment processor) நிறுவனத்தின் பிலிப்பீன் கிளையில் சுமார் $2.1 பில்லியன் காணாது போயுள்ளது. இந்த உண்மையை பிலிப்பீன் மத்திய வங்கி இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது. . Wirecard நிறுவனத்தின் பிலிப்பீன் பிரிவு குறைந்தது 4 தடவைகள் தனது காலாண்டு அறிக்கைகளை வெளியிட தவறி இருந்தது. பங்கு சந்தை மூலம் பணம் பெற்று இயங்கும் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருதடவை நிறுவனத்தின் […]
இலங்கையின் கடன் சுமை மெல்ல நாட்டின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் செல்லவுள்ளது. நாடு பெற்ற கடன்களின் வட்டிகளுக்கு மட்டும் அரசின் 70% வருமதி செலவிடப்படுகிறது. அதனால் இலங்கையின் நாணயம் வலு இழந்து வருவதுடன், இலங்கைக்கான கடன் நன்பிக்கையும் (credit rating) வீழ்கிறது. . IMF ஐ உதவிக்கு நாடினால், அது கடுமையான நிபந்தனைகளை விதிக்கும். குறிப்பாக வரிகளை அதிகரித்து, செலவுகளை குறைக்க அழுத்தும். தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு அது ஆபத்தான விசயம். இது தொடர்பாக பெப்ரவரி மாதம் […]
கரோனா காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர் தமது வேலைகளை இழக்கும் வேகம் குறைந்து வந்தாலும், கடந்த 7 நாட்களிலில் மேலும் 2.4 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் மார்ச் மாதம் முதல் மொத்தம் 38.6 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். . முடக்கம் காரணமாக கடந்த பெப்ருவரி மாதம் தொழில் புரிந்தோரில் 1/4 பங்கினர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை 14.7% ஆக உயர்ந்து உள்ளது. […]
கடந்த 6 கிழமைகளில் அமெரிக்கா மொத்தம் 30.3 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அமெரிக்காவின் Department of Labor விடுத்துள்ள அறிக்கையின்படி கடந்த கிழமை மட்டும் 3.8 மில்லியன் ஊழியர்கள் தமது தொழில்களை இழந்து உள்ளனர். . தொழில் இழப்புக்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்க மத்திய, மாநில, நகர அரசுகள் சுமார் 3 டிரில்லியன் பணத்தை வழங்கி இருந்தும் தொழில் இழப்புக்களை தடுக்க முடியவில்லை. . ஏப்ரல் மாத முடிவில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை சுமார் 12% […]
இன்று புதன்கிழமை அமெரிக்காவின் Commerce Department விடுத்த அறிக்கையின்படி இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் (முதல் காலாண்டில்) அமெரிக்காவின் பொருளாதாரம் 4.85% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. உண்மையில் முதல் 2.5 மாதங்கள் நலமாக இருந்த பெருளாதாரமே இறுதியிலேயே பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. . 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியின் பின் ஏற்படும் பாரிய வீழிச்சி இதுவே. . தற்போது நடைபெறும் (ஏப்ரல் – ஜூன்) இரண்டாம் காலாண்டின் பொருளாதார வீழ்ச்சி மேலும் பாரதூரமாக […]
கடந்த திங்கள் (April 20th) அமெரிக்காவின் West Texas Intremediate (WTI) எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு -$37.63 ஆக குறைந்து இருந்தது. வரலாற்றில் இதுவே முதல் தடவையாக எண்ணெய் சந்தையில் negative விலைக்கு சென்றுள்ளது. அந்நிலை மீண்டும் WTI க்கு ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. . உலகில் பிரதானமாக இரண்டு எண்ணெய் சந்தைகள் (index) உண்டு. ஒன்று அமெரிக்காவை மையமாக கொண்ட WTI benchmark, மற்றையது உலகை உள்ளடக்கிய Brent benchmark. WTI benchmark எண்ணெய் […]