சீராடை யற்ற வைரவன்
சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே
சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே
கம்பன் ஒரு பெண்ணான ஔவையாரிடம் ‘அடி’ கலந்து பின்வரும் பாடலின் அர்த்தம் கேட்டார்
மரமது மரத்தில் ஏறி மரமதினுடே சென்று…