நியூ சிலாந்து butter என்று இந்திய butter விற்பனை

நியூ சிலாந்து butter என்று இந்திய butter விற்பனை

Milkio Foods Limited என்ற நியூ சிலாந்தின் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் இருந்து பெற்ற butter ஐ “100% pure New Zealand” butter என்று பொதி செய்து விற்பனை செய்ததால் அதன் மீது 420,000 நியூ சிலாந்து டாலர்கள் ($261,452) தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நியூ சிலாந்தின் Hamilton நகரை தளமாக கொண்ட Milkio தாம் Fair Trading Act சட்டத்தின் 15 விதிகளை மீறி உள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது. நியூ சிலாந்து உலகில் 8ஆவது […]

இஸ்ரேல், ஹெஸ்புல்லா பெரும் மோதல்

இஸ்ரேல், ஹெஸ்புல்லா பெரும் மோதல்

இஸ்ரேல் படைகளுக்கும் லெபனானின் ஹெஸ்புல்லா குழுவுக்கும் இடையில் பெரும் சண்டை நடைபெறுகிறது. இஸ்ரேல் தான் ஒரு preemptive தாக்குதலை செய்ததாகவும், உடனே ஹெஸ்புல்லா திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பும் முழு அளவிலான யுத்தத்துக்கு தயார் இல்லை என்றாலும், விரும்பியோ விரும்பாமலோ முழு அளவிலான யுத்தத்துள் இருதரப்பும் அகப்படலாம். இஸ்ரேலின் 100  யுத்த விமானங்கள் முதலில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல்களை செய்தது. உடனே ஹெஸ்புல்லா 320 ஏவுகணைகளையும் drone களை இஸ்ரேல் மீது ஏவியது. முழுமையான சேத […]

Telegram CEO Pavel Durov பிரான்சில் கைது 

Telegram CEO Pavel Durov பிரான்சில் கைது 

Telegram என்ற குறுந்தகவல் நிறுவனத்தை ஆரம்பித்தவரும், அதன் CEO ஆகியவருமான Pavel Durov இன்று பிரான்சின் விமான நிலையம் ஒன்றில் அவரின் private jet இறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார் என்று TF1 என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.. Telegram சுமார் அரை பில்லியன் பாவனையாளரை கொண்டது என்று கூறப்படுகிறது. Facebook, YouTube, WhatsApp, Instagram, TikTok, Wechat ஆகியவற்றுக்கு அடுத்து இதுவே பெரியது. இது ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் பிரபலமானது. Pavel Durpv ரஷ்யாவில் பிறந்தவர் […]

Forbes: உலகின் முதல் 10 வல்லமையான நாடுகள்

Forbes: உலகின் முதல் 10 வல்லமையான நாடுகள்

2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 வல்லமையான நாடுகள் பட்டியலை அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் அமெரிக்காவின் US News நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் வருமாறு: 1) அமெரிக்கா – GDP $28.78 டிரில்லியன் 2) சீனா – GDP $18.53 டிரில்லியன் 3) ரஷ்யா – GDP $2.06 டிரில்லியன் 4) ஜெர்மனி – GDP $4.59 டிரில்லியன் 5) பிரித்தானியா – GDP $3.5 டிரில்லியன் 6) தென் கொரியா – GDP $1.76 டிரில்லியன் 7) பிரான்ஸ் […]

ஆசியா-ஐரோப்பா விமான பாதை நெருக்கடியில்

ஆசியா-ஐரோப்பா விமான பாதை நெருக்கடியில்

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை நிறுவனங்கள் பறக்க பாதுகாப்பான விமான பாதை இன்றி நெருக்கடியில் உள்ளன. யுத்தம் காரணமாக யூக்கிறேனுக்கு மேலாக பறப்பது தடைப்பட்டது. மேற்கின் தடை காரணமாக ரஷ்யா மேலாக பறப்பதுவும் பல விமான சேவைகளுக்கு தடைப்பட்டது. இஸ்ரேல்-ஈரான் முறுகல் நிலை காரனமாக அந்த இரு நாடுகளுக்கும் மேலான வான் பரப்பும், அவற்றுக்கு இடையே உள்ள ஈராக், ஜோர்டான் சிரியா வான் பரப்புகளும் தற்போது நெருக்கடியில் உள்ளன. இதனால் பல விமான சேவைகள் […]

இலங்கை 35 நாடுகளுக்கு இலவச விசா 

இலங்கை 35 நாடுகளுக்கு இலவச விசா 

இலங்கை அக்டோபர் 1ம் திகதி முதல் 35 நாட்டவர்க்கு இலவச 30-தின உல்லாச பயணிகள் விசா வழங்கவுள்ளது. இந்த சலுகை 6 மாத காலத்துக்கு நீடிக்கும். இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த இலவச விசா திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் போக்குவரத்துக்கு அமைச்சர் பந்துல குணவர்தன. இலவச உல்லாச பயண விசா பெறும் 35 நாடுகள் வருமாறு:Australia, Austria, Bahrain, Belarus, Belgium, Canada, China, Czech Republic, Denmark, France, Germany, […]

கொழும்பு Port City சேவைக்கு 10 வங்கிகள் விருப்பம்

கொழும்பு Port City சேவைக்கு 10 வங்கிகள் விருப்பம்

கொழும்பு Port City எல்லைக்குள் தமது வங்கி சேவைகளை வழங்க இலங்கையின் 9 வங்கிகளும், Bank of China என்ற சீன வங்கியும் விருப்பம் தெரிவித்துள்ளன. இலங்கையின் 9 வங்கிகளும் வருமாறு:1) Commercial Bank of Ceylon 2) Hatton National Bank (HNB)3) Sampath Bank 4) National Development Bank (NDB)5) National Trust Bank (NTB)6) Union Bank 7) DFCC 8) Bank of Ceylon 9) People’s Bank  Port City வலயம் ஒரு டாலர் நாணய […]

ஒரு தங்க கட்டியின் பெறுமதி ஒரு மில்லியன் டாலர்

ஒரு தங்க கட்டியின் பெறுமதி ஒரு மில்லியன் டாலர்

உலக சந்தையில் தங்க கட்டி (gold bar) ஒன்றின் விலை முதல் முறையாக ஒரு மில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது. ஒரு troy அவுன்ஸ் தங்கத்தின் விலை $2,500 ஆகியுள்ளது. தங்கம் troy அவுன்ஸ் மூலமே அளவிடப்படும். ஒரு தங்க கட்டியில் 400 troy அவுன்ஸ் உள்ளது. ஒரு troy அவுன்ஸ் 1.09714 சாதாரண அவுன்சுக்கு அல்லது 31.1034768 grams க்கு சமன். இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 20% ஆல் அதிகரித்துள்ளது. சீனா தனது சேமிப்பை […]

வெள்ளி யூக்கிறேன் செல்கிறார் பிரதமர் மோதி

வெள்ளி யூக்கிறேன் செல்கிறார் பிரதமர் மோதி

இந்திய பிரதமர் மோதி வெள்ளிக்கிழமை யூக்கிறேன் செல்லவுள்ளதாக இன்று திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் பயணத்தின் நோக்கம் அறிவிக்கப்படவில்லை. மோதி அரசு இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை கண்டிக்கவில்லை. அத்துடன் மேற்கின் தடைகளையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெருமளவு எரிபொருளை மலிவு விலையில்  கொள்வனவு செய்கிறது. ஜூலை மாதம் மோதி ரஷ்யா சென்று பூட்டினை சந்தித்ததை யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி கடுமையாக சாடியிருந்தார்.

அதிகாரியை கடத்தியதால் லிபிய மத்திய வங்கி நிறுத்தம்

அதிகாரியை கடத்தியதால் லிபிய மத்திய வங்கி நிறுத்தம்

Musab Msallem என்ற லிபிய (Libya) மத்திய வங்கி அதிகாரி அவரது வீட்டில் இருந்து அடையாளம் காணப்படாதோரால் ஞாயிறு காலை கடத்தப்பட்டுள்ளார். அதனால் மத்திய வங்கி உடனடியாக அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி உள்ளது. மத்திய வங்கியின் Information Technology பிரிவின் தலைமை அதிகாரியான Msallem மட்டுமன்றி வேறு அதிகாரிகளும் மிரட்டப்பட்டு உள்ளனர். இந்த கடத்தலின் நோக்கம் Seddik al-Kabir என்ற மத்திய வங்கியின் ஆளுநரை பதவியில் இருந்து விரட்டுவதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2011ம் ஆண்டு சர்வாதிகார குணம் கொண்ட NATO […]

1 12 13 14 15 16 327