47 ஆண்டுகளுக்கு பின் சந்திரனில் நீர் தேடும் ரஷ்யா

47 ஆண்டுகளுக்கு பின் சந்திரனில் நீர் தேடும் ரஷ்யா

இன்று வெள்ளி, 47 ஆண்டுகளுக்கு பின், ரஷ்யா சந்திரனில் தரை இறங்க கலம்  ஒன்றை அனுப்பியுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் இறங்க உள்ள இந்த கலம் அங்கு நீர் உள்ளதா என அறியும். ஒரு கார் அளவிலான Luna-25 என்ற கலத்தை Soyuz 2.1v என்ற ஏவுகணை காவி செல்கிறது. இது ஆகஸ்ட் 21ம் திகதி சந்திரனில் இறங்கவுள்ளது. இது ஒரு ஆண்டு காலம் அங்கிருந்து ஆய்வுகளை செய்யும். 1976ம் ஆண்டுக்கு பின் இதுவே ரஷ்யாவின் முதல் […]

மீண்டும் சந்திரனுக்கு இந்தியாவின் ஆளில்லா கலம்

மீண்டும் சந்திரனுக்கு இந்தியாவின் ஆளில்லா கலம்

இன்று வெள்ளி இந்தியா மீண்டும் ஆளில்லா கலம் ஒன்றை சந்திரனுக்கு ஏவியுள்ளது. இக்கலம் ஏவுகணை ஒன்று மூலம் ஆந்திரா பிரதேச ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஏவப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாம் முயற்சி. 2019ம் ஆண்டு இந்தியா ஏவிய கலம் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கவில்லை. அது சந்திரனில் விழுந்து மோதியது. விண்வெளி வீரரை காவும் கலம் பாதுகாப்பாக தரை இறங்கள் அவசியம். Chandrayaan 3 (சந்திர வாகனம் 3) என்ற இந்த […]

பூமிக்கு அருகால் செல்லவுள்ள பஸ் அளவு விண்கல்

பூமிக்கு அருகால் செல்லவுள்ள பஸ் அளவு விண்கல்

GMT நேரப்படி இன்று ஜனவரி 26ம் திகதி நள்ளிரவின் பின் பஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமிக்கு அண்மையால் செல்லவுள்ளது. 2023 BU என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்கல் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் சுமார் 3,600 km உயரத்தில் செல்லும். இவ்விடத்திலேயே இக்கல் மிக குறைந்த தூரத்தில் பயணிக்கும். இக்கல் பூமிக்கும் சில செய்மதிகளுக்கும் இடையால் செல்லும். இங்கே அதிசயம் என்னவென்றால் இந்த கல்லையும் […]

Chip போட்டி உக்கிரம், சீனா $143 பில்லியன் முதலீடு

Chip போட்டி உக்கிரம், சீனா $143 பில்லியன் முதலீடு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கணனி chip (computer microchip) போட்டி மேலும் உக்கிரம் அடைகிறது. சீன chip துறைக்கு $143 பில்லியன் உதவியை வழங்க சீனா முன்வந்துள்ளது. இத்தொகை அமெரிக்க சனாதிபதி பைடென் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க chip நிறுவனங்களுக்கு வழங்கிய $52 பில்லியன் உதவியிலும் மிக அதிகமானது. இதுவரை சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் Intel, AMD போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் chips மற்றும் Nvidia போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் chip தயாரிக்கும் இயந்திரங்களை (fabrication […]

அணு இணைவு வழி சக்தி, அமெரிக்கா நாளை அறிவிக்கும்

அணு இணைவு வழி சக்தி, அமெரிக்கா நாளை அறிவிக்கும்

அமெரிக்க விஞ்ஞானிகள் நாளை செவ்வாய் அணு இணைவு மூலம் (fusion) சக்தியை உருவாக்கும் புதிய வழிமுறை ஒன்றை அறிவிக்க உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Livermore நகரத்தில் உள்ள Lawrence Livermore National Laboratory என்ற ஆய்வு கூட்டமே இந்த புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு வெப்பத்தை உருவாக்குவது இதுவே முதல் தடவை. இந்த வழிமுறை நடைமுறைக்கு சாதகமானால் உலகம் எங்கும் சூழல் மாசடையாத வகையில் சக்தியை பெறலாம். அதனால் அழுக்கான எண்ணெய் மூலம் சக்தியை பெறுவதை […]

மருவானா நோ நிவாரணம் பொய் என்கிறது ஆய்வு

மருவானா நோ நிவாரணம் பொய் என்கிறது ஆய்வு

மருவானா (marijuana) என்ற இடைநிலை போதை உடல் நோக்களை (pain) தணிக்கக்கூடிய ஒரு நிவாரணி என்று அதை பயன்படுத்துவோர் கூறுவது பெருமளவில் பொய் என்று கூறுகிறது ஆய்வு ஒன்று. இவ்வாறு மக்கள் பொய்யான மருத்துவம் ஒன்று தமக்கு  நிவாரணம் வழங்குகிறது என்று நம்புவதை பிளஸீபோ (placebo effect) என்பர். சுவீடன் நாட்டில் உள்ள Karolinska Institute என்ற நரம்பியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வே இவ்வாறு கூறியுள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட நோயாளிகளில் சிலருக்கு உண்மையான மருவானா குளிசைகளையும், ஏனையோருக்கு மருவானா […]

அமெரிக்காவின் புதிய குண்டு வீச்சு விமானம் B-21

அமெரிக்காவின் புதிய குண்டு வீச்சு விமானம் B-21

அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை B-21 Raider என்ற தனது புதிய நீண்ட தூர குண்டு வீச்சு விமானத்தை (nuclear bomber) கலிபோர்னியாவின் Palmdale நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளின் பின் அமெரிக்கா இவ்வகை புதிய குண்டு வீச்சு விமானம் ஒன்றை சேவைக்கு எடுப்பது இதுவே முதல் தடவை. Northrop Grumman நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த புதிய B-21 குண்டு வீச்சு விமானம் பழைய B-2 குண்டு வீச்சு விமானத்தின் வடிவத்தை கொண்டிருந்தாலும், புதிய விமானம் […]

SI அலகில் புதிய Ronna, Quetta

SI அலகில் புதிய Ronna, Quetta

International System of Units அல்லது SI அலகு முறைமை பெரிய எங்களை குறிப்பிட kilo, mega, giga, tera ஆகிய குறியீடுகளை தற்போது பயன்படுத்துகின்றது. வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அவற்றுள் சேமிக்கப்படும் தரவுகளின் அளவுகளையும் வேகமாக பெருக்கி வருகிறது. அதனாலேயே புதிய பெரிய அலகுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 27வது General Conference on Weights and Measurements என்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய அலகுகள்: 1 kilo […]

சீனாவில் மில்லியன் ஆண்டுகள் பழைய மனித எலும்பு

சீனாவில் மில்லியன் ஆண்டுகள் பழைய மனித எலும்பு

சீன அகழ்வாளர் சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமை கொண்ட எலும்புக்கூடு ஒன்றை கண்டெடுத்து உள்ளனர். இந்த எலும்புக்கூடு சீனாவில் எடுக்கப்பட்ட ஏனைய எலும்புக்கூடுகளுடன் இணக்கம் கொள்கிறது. மேற்படி எலும்புக்கூடு Hubei மாநிலத்தில் உள்ள Yun (Yunxian) என்ற இடத்தில் இருந்துள்ளது. இவ்விடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரும் சில எலும்புக்கூடு பகுதிகள் இருந்தன. ஆனால் தற்போது அறியப்பட்ட எலும்புக்கூடே முழுமையானது. தற்போது இதன் தலை பகுதி மட்டுமே அகழ்வு செய்யப்பட்டு உள்ளது என்றும், முழுமையான அகழ்வு […]

சீனாவின் ShenZhou 14 ஞாயிறு வெற்றிகரமாக ஏவப்பட்டது

சீனாவின் ShenZhou 14 ஞாயிறு வெற்றிகரமாக ஏவப்பட்டது

சீனாவின் ShenZhou 14 என்ற கலம் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 10:44 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இரண்டு ஆண் விண்வெளி வீரரும், ஒரு பெண் வீரரும் இதில் பயணிக்கின்றனர். இவர்கள் 6 மாதங்கள் TianGong என்ற சீன விண் ஆய்வுகூடத்தில் தங்கியிருந்து TianGong கட்டுமான பணியை செய்வர். இது வீரர்களை கவி செல்லும் மூன்றாவது பயணமாகும். TianGong பல துண்டங்களாக சீனாவில் செய்யப்பட்டு, ஏவுகணைகள் மூலம் ஏவி, வானத்தில் வைத்து பொருத்தப்படுகிறது. ஏற்கனவே பல […]