​ராஜபக்ச குடும்பம் உட்பட இலங்கை​ மீது அமெரிக்காவில் வழக்கு​

​ராஜபக்ச குடும்பம் உட்பட இலங்கை​ மீது அமெரிக்காவில் வழக்கு​

இலங்கை மீதும், ராஜபக்ச குடும்பத்தினர் மீதும் அமெரிக்காவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Hamilton Reserve Bank Ltd என்ற வங்கியே இந்த வழக்கை நியூ யார்க் நகரில் உள்ள நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. St. Kitts & Nevis தீவுகளை தளமாக கொண்ட மேற்படி வாங்கி தான் bond மூலம் கடனாக வழங்கிய $250 மில்லியன் பணத்தையும், அதற்கான வட்டியையும் பெறவே நீதிமன்றின் உதவியை நாடி உள்ளது. இந்த bond ஜூலை மாதம் 25ம் திகதி […]

பிரித்தானிய Glencore $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியது

பிரித்தானிய Glencore $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியது

ஆபிரிக்க நாடுகளில் இயங்கும் Glencore Energy UK Limited என்ற எண்ணெய் அகழ்வு செய்யும் நிறுவனம் பல ஆபிரிக்க நாடுகளில் $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக ஏற்றுக்கொண்டுள்ளது. பிரித்தானியாவின் Serious Fraud Office (SFO) செய்த விசாரணையின் பின்னரே Glencore இந்த உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது. பல ஆபிரிக்க நாடுகளில் Glencore எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வேலைகளுக்கான உரிமையை பெறல், குளறுபடி செய்வதை கவனியாது விடல் போன்ற விரோத நடவடிக்கைகளுக்கே இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த […]

சுமார் 3 ஆண்டுகளில் இஸ்ரேலில் 5ம் தேர்தல்

சுமார் 3 ஆண்டுகளில் இஸ்ரேலில் 5ம் தேர்தல்

சுமார் ஒரு ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள இஸ்ரேலின் கூட்டணி அரசு மீண்டும் கவிழ்ந்து உள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் அக்டோபர் மாதம் நிகழவுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் அங்கு நிகழவுள்ள 5ம் தேர்தல். Naftali Bennett என்ற தற்போதைய பிரதமரின் சொந்த கட்சியே பிரதமரின் காலை வாரி உள்ளது. இந்த ஆட்சி ஒருவருக்கு ஒருவர் முரணான 8 கட்சிகளின் கூட்டணி. அதில் United Arab List என்ற இஸ்ரேலில் வாழும் பலஸ்தீனர் […]

யாருக்கு சொல்லியழ 18: வெள்ளையன் பிள்ளை, not anymore 

யாருக்கு சொல்லியழ 18: வெள்ளையன் பிள்ளை, not anymore 

யாழ்ப்பாணத்தில் உன்னதமானவர்களை வெள்ளையன் பிள்ளை மாதிரி என்று பெருமையிட்டு அழைப்பது உண்டு. அக்காலத்தில் வெள்ளையர்கள் உன்னதமான, நேர்மையான, பொய் புரளி இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் தற்கால நிலைமை அவ்வாறு அல்ல. குறிப்பாக அரசியலில் வெள்ளையர்களும் பொய், புரளி, உருட்டு, பிரட்டு நிரம்பி உள்ளனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் இதே நிலையே. ரஷ்யாவின் பூட்டின் யூகிரைன் தனது கோதுமை போன்ற தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாது துறைமுகங்களை தடுப்பது “real war crime” என்று ஐரோப்பிய வெளியுறவு […]

பிரென்ச் சனாதிபதியின் கூட்டணி பெரும்பான்மையை இழக்கிறது

பிரென்ச் சனாதிபதியின் கூட்டணி பெரும்பான்மையை இழக்கிறது

Ensemble என்ற பிரெஞ்சு சனாதிபதி மகிறோனின் (Emmanuel Macron) கூட்டணி ஞாயிறு இடம்பெற்ற தேர்தலில் தனது பெரும்பான்மை பலத்தை இழந்து உள்ளது. பெரும்பாண்மை ஆட்சிக்கு 289 ஆசனங்களை வெல்வது அவசியமாக இருக்கையில், மகிறோனின் கூட்டணி இறுதி கணிப்பில் சுமார் 210 முதல் 250 வரையான ஆசனங்களை மட்டுமே கொண்டிருக்கும். தேர்தலுக்கு முன் மகிறோனின் கூட்டணி 300க்கும் அதிகமான ஆசனங்களை கொண்டு இருந்தது. மகிறோனும் இரண்டு மாதங்களுக்கு முன் இடம்பெற்ற தனது சனாதிபதி தேர்தலில் முன்னருடன் ஒப்பிடுகையில் குறைந்த […]

பங்களாதேசம், இந்தியாவில் பெரு வெள்ளம், சுமார் 50 பேர் பலி

பங்களாதேசம், இந்தியாவில் பெரு வெள்ளம், சுமார் 50 பேர் பலி

பங்களாதேசத்தின் வடகிழக்கையும், அதை அண்டிய கிழக்கு இந்திய மாநிலங்களிலும் கனத்த மழை பொழிவதால் அப்பகுதி வெள்ளத்தில் மாண்டுள்ளது. அத்துடனுடன் சுமார் 50 பேர் வரை பலியாகியும் உள்ளனர். Nandail என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னல்களுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். அதில் 12, 14 வயதுடையோரும் அடங்குவர். Chittagong என்ற இடத்தில் மண் சரிவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். Sylhet என்ற இடம் கடந்த மாத வெள்ளத்தால் ஏற்கனவே ஊறிப்போய் உள்ளது. கடந்த சில […]

சீனாவின் மூன்றாம் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்

சீனாவின் மூன்றாம் விமானம் தாங்கி கப்பல் வெள்ளோட்டம்

சீனா Fujian என்ற தனது 3ம் விமானம் தாங்கி கப்பலை இன்று வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் விட்டுள்ளது. அமெரிக்காவின் Ford மற்றும் Nimitz வகை supper carrier விமானம் தாங்கி கப்பல்களுக்கு நிகரானது Fujian விமானம் தாங்கி கப்பல். இது முற்றாக ஒரு சீன தயாரிப்பு. Fujian விமானம் தாங்கி பல வழிகளில் நவீனமானது. சீனாவின் முன்னைய இரண்டு விமானம் தாங்கிகளும் ski jump முறையில் யுத்த விமானங்களை மேலே செலுத்தின. ஆனால் Fujian மின்னில் இயங்கும் catapult […]

FIFA 2026: 11 அமெரிக்க, 3 மெக்ஸிக்கோ, 2 கனடிய நகரங்களில்

FIFA 2026: 11 அமெரிக்க, 3 மெக்ஸிக்கோ, 2 கனடிய நகரங்களில்

2026ம் ஆண்டுக்கான FIFA உதைபந்தாட்ட போட்டிகள் இடம்பெறவுள்ள அமெரிக்க, மெக்ஸிக்கோ, கனடிய நகரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2026ம் ஆண்டிலேயே முதல் தடவையாக 3 நாடுகள் FIFA போட்டிகளை வைக்க உள்ளன. அந்த நகரங்கள் பின்வருமாறு: கனடா: Toronto, Vancouver Mexico: Guadalajara, Monterrey, Mexico City  அமெரிக்கா: Atlanta, Boston, Dallas, Houston, Kansas City ,Los Angeles, Miami, New York, Philadelphia, San Francisco, Seattle மொத்தம் 80 போட்டிகளில் 10 போட்டிகள் கனடாவிலும், […]

Agnipath: குறைந்த செலவில் புதிய இந்திய இராணுவம்

Agnipath: குறைந்த செலவில் புதிய இந்திய இராணுவம்

இந்தியாவின் மோதி அரசு Agnipath என்ற புதிய திட்டம் மூலம் குறைந்த செலவில் இராணுவத்தினரை உள்வாங்க தீர்மானித்து உள்ளது. இன்று வியாழன் அறிவித்த இந்த திட்டத்தை எதிர்த்து இன்று பீகார் போன்ற இடங்களில் வன்முறைகள் தலைதூக்கி உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு செலவு உலகத்தில் மூன்றாவது பெரியது. அமெரிக்காவும், சீனாவும் மட்டுமே இந்தியாவிலும் அதிகமான பணத்தை பாதுகாப்புக்கு செலவு செய்கின்றன. இந்தியா ஆண்டுதோறும் செலவு செய்யும் சுமார் $70 பில்லியன் வரிப்பணத்தில் சுமார் அரை பங்கு படைகளின் ஊதியம், […]

கனடிய வீட்டு விலை ஏற்றத்துக்கு கள்ள பணமும் காரணம்

கனடிய வீட்டு விலை ஏற்றத்துக்கு கள்ள பணமும் காரணம்

கனடிய மத்திய அரசின் anti-money laundering திணைக்களம் தரமற்றது (ineffective) என்று British Columbia மாநிலத்தின் அறிக்கை ஒன்று இன்று புதன் கூறியுள்ளது. நீதிபதி Austin Cullen தயாரித்த இந்த அறிக்கை பதிலுக்கு British Columbia தனது சொந்த anti-money laundering அமைப்பை நடைமுறை செய்தல் அவசியம் என்றுள்ளது. Cullen இந்த விசாரணையை 2019ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தார். அந்த விசாரணையின் முடிவிலேயே இன்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. உதாரணமாக 2006ம் ஆண்டு கனடாவுக்கு குடிவந்த Chen […]

1 94 95 96 97 98 329