பைடென் நாளுக்கொரு நாடகம், சவுதியுடன் மீண்டும் முறுகல்

பைடென் நாளுக்கொரு நாடகம், சவுதியுடன் மீண்டும் முறுகல்

அமெரிக்க சனாதிபதி பைடென் சில விசயங்களில் நாளுக்கு ஒரு நாடகம் செய்கிறார். ஜமால் கசோகி (Jamal Khashoggi) என்ற பத்திரிகையாளர் கொலையின் பின் சவுதியை ஒரு ‘pariah’ நாடு என்று சாடிய பைடென் சீன மற்றும் ரஷ்ய ஆளுமை சவுதியில் நுழைவதை தவிர்க்க அண்மையில் சவுதி சென்று உறவாடி இருந்தார். அடிமனதில் சவுதியின் தலைவர் Mohammed bin Salman மீது பைடெனுக்கு நாட்டம் எதுவும் இல்லை என்றாலும் சவுதின் அரசை தன் கைவசம் கொண்டுள்ள  சல்மானை தன் […]

15 நிமிட வாடகை கார் சேவைக்கு Uber கட்டனம் $39,000

15 நிமிட வாடகை கார் சேவைக்கு Uber கட்டனம் $39,000

சுமார் 15 நிமிட கார் சேவைக்கு வாடகை கார் சேவை செய்யும் ஊபர் (Uber) நிறுவனம் சுமார் $39,000 கட்டணம் அறவிட முனைந்துள்ளது. தவறு பின்னர் திருத்தப்பட்டாலும் online payment, direct payment போன்ற வசதிகள் பெரும் இடரையும் வழங்க வல்லன என்பதை இது காட்டுகிறது. இங்கிலாந்தின் Manchester நகரில் வாழும் Oliver Kaplan என்ற நபர் வாடகை காரில் சுமார் 15 நிமிடம் பயணிக்கும் தூரம் செல்ல ஊபர் வாடகை கார் சேவையை அழைத்துள்ளார். அந்த […]

ரஷ்யா-கிரைமியா பாலத்தை பார வாகன குண்டு தகர்த்தது

ரஷ்யா-கிரைமியா பாலத்தை பார வாகன குண்டு தகர்த்தது

2014ம் ஆண்டு ரஷ்யா யுகிரைனிடம் இருந்து பறித்து பின் ரஷ்யாவுடன் இணைத்த கிரைமியா (Crimea) என்ற குடாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பிரதான பாலத்தை பாரிய குண்டு ஒன்றை காவி சென்ற பார வாகனம் வெடித்து தகர்த்துள்ளது. இது ரஷ்யாவுக்கு ஒரு அவமானமும், தற்காலிக பின்னடைவும் கொண்ட தாக்குதலாகும். யுகிரைனில் இடம்பெறும் இராணுவ நடவடிககைகளுக்கு தேவையான இராணுவம், இராணுவ வாகனங்கள், வெடி மருந்துகள், உணவுகள் எல்லாம் இந்த வழியாலேயே அதிகம் எடுத்து செல்லப்பட்டன. அவ்வகை பாலம் ஒன்றை ரஷ்யா […]

தனது 92% ஆயுதங்களை சீனா தானே தயாரிப்பு, இந்தியா 16%

தனது 92% ஆயுதங்களை சீனா தானே தயாரிப்பு, இந்தியா 16%

Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற சுவீடன் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கணிப்புகளின்படி சீனா தனது ஆயுதங்களின் 92% ஆயுதங்களை தானே உற்பத்தி செய்கிறது. இது அமெரிக்காவின் சுய உற்பத்தி வீதத்திலும் அதிகம். இந்த கணிப்புகள் 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான தகவல்களை மட்டுமே உள்ளடக்கின. முன்னர் சீனா தனது யுத்த விமானங்களுக்கு தேவையான இயந்திரங்களை (engine) ரஷ்யாவிடம் இருந்தே கொள்வனவு செய்திருந்தது. ஆனால் அது தனது புதிய J-10, J-11, […]

சீன கணனி வளர்ச்சிக்கு கால் கட்டு போட பைடென் அறிவிப்பு

சீன கணனி வளர்ச்சிக்கு கால் கட்டு போட பைடென் அறிவிப்பு

அமெரிக்கா ஏற்கனவே சீனா மீது பல தொழில்நுட்ப தடைகளை கொண்டிருந்தாலும், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க சனாதிபதி சீனா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கூறியுள்ளார். இதுவரை Intel, AMD போன்ற கணினிகளுக்கான Chip தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு அதிநவீன chip விற்பனை செய்வதை தடை அமெரிக்கா தடை செய்திருந்தது. இதனால் சீனா தான் சொந்த chip தயாரிப்பு முயற்சியில் இறங்கி, ஓரளவு வெற்றியும் கண்டது. தற்போது பைடென் அரசு மேலும் ஒரு படி சென்று கணனி […]

1962ம் ஆண்டுக்கு பின் அணு யுத்த சாத்தியம் அதிக அளவில்

1962ம் ஆண்டுக்கு பின் அணு யுத்த சாத்தியம் அதிக அளவில்

1962ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையில் இடம்பெற்ற Cuban Missile Crisis என்ற அணு ஆயுத முறுகல் நிலைக்கு பின் தற்போது அணு ஆயுத யுத்தம் ஒன்றுக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று வியாழன் கூறியுள்ளார். ரஷ்ய சனாதிபதி பூட்டினின் மிரட்டலையே பைடென் குறிப்பிட்டு உள்ளார். Democratic கட்சிக்கு பணம் வழங்குவோர் மத்தியில் பேசுகையில் பூட்டின் “not joking when he talks about the use of tactical nuclear […]

தாய்லாந்தில் 38 பேர் சுட்டு, வெட்டி கொலை, 22 பேர் சிறுவர்

தாய்லாந்தில் 38 பேர் சுட்டு, வெட்டி கொலை, 22 பேர் சிறுவர்

தாய்லாந்தின் தலைநகர் Bangkok க்கு வடகிழக்கே சுமார் 500 km தொலைவில் உள்ள Uthai Sawan என்ற இடத்தில் முன்னாள் போலீஸ் ஒருவன் 38 பேரை சுட்டு அல்லது வெட்டி கொலை செய்துள்ளான். அதில் 22 பேர் சிறுவர்கள். தாக்குதலின் பின் வீடு சென்ற Panya Khamrab என்ற கொலையாளி தனது மனைவியையும், பிள்ளையையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளான். போதை பாவனை காரணமாக கடந்த ஆண்டு போலீஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இவன் மீது […]

எரிபொருள் உற்பத்தியை குறைக்கிறது OPEC, மேற்கு கவலை

எரிபொருள் உற்பத்தியை குறைக்கிறது OPEC, மேற்கு கவலை

தமது எரிபொருள் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பரல்களால் குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளான OPEC (Organization of the Petroleum Exporting Countries) இன்று புதன் அறிவித்துள்ளது. இந்த குறைப்பு தற்போதைய உற்பத்தியின் 2% ஆகும். இந்த தீர்மானத்தால் கவலை கொண்டுள்ளன அமெரிக்காவும், மேற்கு நாடுகளும். இந்த உற்பத்தி குறைப்பு நீடித்தால் உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். OPEC உற்பத்தி குறைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது மேற்கு நாடுகளே. […]

தென் கொரியா ஏவிய ஏவுகணை வெடிக்க கலங்கிய மக்கள்

தென் கொரியா ஏவிய ஏவுகணை வெடிக்க கலங்கிய மக்கள்

வட கொரியாவின் நீண்ட தூர ஏவுகணை ஏவல்களுக்கு போட்டியாக தென்கொரியா ஏவிய Hyunmoo-2 என்ற குறுந்தூர ஏவுகணை ஏவிய மறுகணம் கோளாறு காரணமாக பெரும் சத்தத்துடன் வெடிக்க (malfunctioned), அந்த பகுதில் வாழும் தென் கொரியார் வட கொரியாவே தம்மை தாக்கியதாக எண்ணி கலங்கி உள்ளனர். Gangneung என்ற வடகிழக்கு கரையோர நகரில் வாழும் மக்கள் உடனே அப்பகுதி தீயணைக்கும் படைக்கு விபத்தை அறிவித்து உள்ளனர். விமானப்படை தளத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரிடம் வெடித்தது தமது ஏவுகணை […]

ஜப்பான் மேலால் வடகொரிய ஏவுகணை, ஜப்பான் குமுறல்

ஜப்பான் மேலால் வடகொரிய ஏவுகணை, ஜப்பான் குமுறல்

இன்று செவ்வாய் வடகொரியா தனது ஏவுகணை ஒன்றை ஜப்பானுக்கு மேலால் ஏவி உள்ளது. இதனால் ஜப்பானும், அமெரிக்காவும் கடுமையாக கோபம் கொண்டுள்ளன. ஜப்பானின் பிரதமர் இச்செயலை வன்முறை குணம் (violent behavior) என்று குறிப்பிட்டு உள்ளார். மேற்படி ஏவுகணை காரணமாக சில இடங்களில் ஜப்பானியர்களை பாதுகாப்பு தேடுமாறு ஜப்பானிய அரசு கூறியிருந்தது. East Japan Railway சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன. ஜப்பானின் கணிப்பின்படி இந்த ஏவுகணை ஜப்பானுக்கு கிழக்கே சுமார் 4,600 km தூரத்தில் பசிபிக் […]

1 82 83 84 85 86 329