இலங்கை மலையக தமிழரின் உரிமை தொடர்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. Kithusara Group என்ற அமைப்பு மலையக தமிழரின் அவலத்துக்கு இலங்கையையோ அல்லது இந்தியாவையோ குறி வைக்காது பதிலுக்கு பிரித்தானியா மீது குறிவைத்துள்ளது. உண்மையில் பிரித்தானியாவே இந்திய தமிழரை இலங்கைக்கு அடிமைகளாக இழுத்து வந்தது. பின்னர் அவர்களை நடுவில் கைவிட்டு சென்றது. அதனால் பிரித்தானியாவை குற்றம் சாட்ட மலையக மக்களுக்கு உரிமை உண்டு. இந்த வழக்கை பிரித்தானிய நீதிமன்றில் தாக்கல் செய்தலும் சாத்தியம். பிரித்தானியாவில் […]
Li Shangfu என்ற சீனாவின் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் Lloyd Austin வேண்டுகோள் விடுத்ததாகவும் அதை சீனா மறுத்து உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இன்று தெரிவித்து உள்ளது. சிங்கப்பூரில் இந்த கிழமை இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமர்வு (annual security forum) ஒன்றுக்கு வரும் சீன பாதுகாப்பு அமைச்சரையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சந்திக்க விரும்பி இருந்தார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Li Shangfu 2018ம் ஆண்டு அமெரிக்காவில் தடை […]
ஞாயிறு துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய சனாதிபதி எடோவான் (Tayyip Erdogan, வயது 69) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சுமார் 20 ஆண்டுகளாக இவர் அங்கு தலைமை பதவியில் உள்ளார். இவருக்கு 52.1% வாக்குகளும், இரண்டாம் இடத்தில உள்ள Kilicdaroglu என்பவருக்கு 47.9% வாக்குகளும் கிடைத்துள்ளன. துருக்கி ஒரு நேட்டோ நாடு என்றாலும் இவர் மீது அதிகமான நேட்டோ தலைவர்களுக்கு வெறுப்பு உள்ளது. இவரை ஒருமுறை இராணுவ சதி மூலம் விரட்டும் முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் […]
மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய எரிபொருள்களை இந்தியாவுக்கு காவிவரும் கப்பல்களுக்கு மேற்கின் ரஷ்யா மீதான தடைகள் காரணமாக உருவாகும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. Lloyd’s Register என்ற வர்த்தக கப்பல் பதிவு அமைப்பு இந்தியாவின் Gatik Ship Management என்ற கப்பல் நிறுவனத்தின் 21 கப்பல்களின் சான்றிதழ்களை ஜூன் 3மாதம் ம் திகதியுடன் இரத்து செய்கிறது. அதனால் இந்த கப்பல்கள் காப்புறுதி செய்ய பல சிரமங்களை எதிர்கொள்ளும். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் தண்டனைகளில் அகப்படாது இருக்கும் […]
பாகிஸ்தான் அரசும் அதன் அதன் இராணுவமும் இம்ரான் கானின் கட்சி (PTI, Pakistan Tehreek-e-Insaf) உறுப்பினர்களுக்கு வழங்கும் பாரதூர கொடுபிடிகளால் கட்சியின் சில உயர் பதவி உறுப்பினர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி வருகின்றனர். இம்ரான் அரசில் Information துறைக்கு அமைச்சராக இருந்த Fawad Chaudhry இன்று புதன் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக பாகிஸ்தானை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆட்சி செய்யும் பலமிக்க இராணுவத்துடன் பெருமளவு மக்களின் ஆதரவை கொண்ட இம்ரான் போராடி […]
இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தை இந்திய பிரதமர் மோதி வரும் மே 28ம் திகதி திறந்து வைக்கவுள்ளார். ஆனால் இந்த விழாவுக்கு செல்லாது எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிப்பு செய்யவுள்ளன. இந்த விழாவுக்கு இந்திய சனாதிபதி Droupadi Murmu அழைக்கப்படாமையும், சனாதிபதியால் திறந்து வைக்கப்படாமையையும் தமது புறக்கணிப்புக்கு காரணம் என்கின்றன எதிர்க்கட்சிகள். இந்திய சரத்தின் Article 79 இந்திய பாராளுமன்றம் சனாதிபதியையும், Council of States, House of the People ஆகிய அவைகளையும் கொண்டிருக்கும் என்கிறது. தற்போது 19 […]
சீனாவின் எரிபொருள் (petroleum) விற்பனை நிறுவனமான Sinopec இலங்கையில் எரிபொருளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய திங்கள் அனுமதி வழங்கப்படுள்ளது. இதை இந்தியா விரும்பவில்லை. இந்த நிறுவனம் எரிபொருளை இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய உரிமை பெறுகிறது. இந்த அனுமதி அடுத்த 20 ஆண்டுகளுக்கு தற்போது Ceylon Petroleum Corporation இயக்கம் 150 எரிபொருள் நிலையங்களையும், மேலும் 50 புதிய நிலையங்களையும் Sinopec இயக்க வழி செய்கிறது. Sinopec சேவை அடுத்த 45 […]
இலங்கையின் Public Security அமைச்சர் புதிதாக மேலும் 50 கடவுச்சீட்டு விண்ணப்ப உள்வாங்கல் அலுவலகங்களை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். தற்போது கடவுச்சீட்டு பெற பல மாதங்கள் செலவாகுவதால் சிலர் மேசைக்கு கீழால் பணம் வழங்கி வரிசையில் முந்திக்கொள்கின்றனர். அண்மையில் 16 பேர் இவ்வகை இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு வைத்திருப்பவரின் விபரங்கள் மட்டுமே இலங்கையில் வைத்து பதியப்படுகின்றன. கடவுச்சீடு வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசியாவின் Peruri என்ற நிறுவனம் இலங்கைக்கான […]
அமெரிக்காவின் Micron Technology என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய கணனி chip சீனா தடை செய்கிறது. இந்த chip மூலம் அமெரிக்கா உளவு வேலை செய்யலாம் என்கிறது சீனா. இந்த தடை சீனாவில் செய்யப்படும் பெரும் கட்டமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. Cyberspace Administration of China தெரிவித்த கூற்றின்படி Micron chip serious network security risks கொண்டுள்ளது. Micron நிறுவனத்தின் CEO Sanjay Mehrotra ஜப்பானில் நடைபெற்ற G7 அமர்வுக்கு அழைக்கப்பட்டு […]
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவு நலம் (thaw) பெறும் என்றும் அமெரிக்க சனாதிபதி கூறியுள்ளார். இன்று ஞாயிறு G7 மாநாட்டு அமர்வுக்கு ஜப்பான் சென்றுள்ள பைடெனிடம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பைடென் பின்வருமாறு கூறினார்: கடந்த நவம்பர் மாதம் தான் சீன ஜனாதிபதியுடன் உரையாடியபோது இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் hotline தொடர்பை ஏற்படுத்த இணங்கி இருந்ததாகவும், பெப்ரவரி மாதம் சீன பலூன் […]