6 வயதை 71 வயது 26 தடவைகள் குத்தி கொலை

6 வயதை 71 வயது 26 தடவைகள் குத்தி கொலை

அமெரிக்காவின் சிக்காகோ நகரை அண்டிய Plainfield பகுதியில் 71 வயதுடைய Joseph Czuba என்பவர் 6 வயதுடைய முஸ்லீம் சிறுவனை 26 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சிறுவனின் 32 வயதுடைய தாயாரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தாயையும், மகனையும் Joseph கத்தியால் குத்த மத்திய கிழக்கில் இடம்பெறும் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தமே காரணம் என்று கருதுவதாக போலீசார் கூறியுள்ளனர். தாக்குதல் செய்த வேளையில் Jeseph “You Muslim must die” என்று கூறியதாக அறியப்படுகிறது. Joseph  தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி […]

மீண்டும் பெய்ஜிங் செல்கிறார் ரஷ்யாவின் பூட்டின்

மீண்டும் பெய்ஜிங் செல்கிறார் ரஷ்யாவின் பூட்டின்

ரஷ்ய சனாதிபதி சீனாவுடனான “no limit” உறவை வளர்க்க மீண்டும் பெய்ஜிங் செல்கிறார். இந்த மாதம் 17ம், 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ள Belt and Road Forum அமர்விலும் அவர் பங்கு கொள்வார். International Criminal Court பூட்டின் மீது தடை விதித்ததால் பொதுவாக தென் ஆபிரிக்கா, இந்தியா போன்ற வேறு நாடுகளுக்கு செல்லாத பூட்டின் சீனாவுக்கு துணிந்து செல்கிறார். அண்மையில் ஈரானுக்கும் பூட்டின் சென்று இருந்தார். 2022ம் ஆண்டு சீனாவின் சீயும், ரஷ்யாவின் பூட்டினும் தங்களிடையே “no limit” உறவை அறிவித்து […]

பசி கொடுமை சுட்டியில் இந்தியாவுக்கு 111ம் இடம்

பசி கொடுமை சுட்டியில் இந்தியாவுக்கு 111ம் இடம்

Concern Worldwide என்ற அயர்லாந்து அமைப்பும் Welthungerhilfe என்ற ஜேர்மன் அமைப்பும் இணைந்து செய்த 2023ம் ஆண்டுக்கான உலக பசி கொடுமை சுட்டியில் (Global Hunger Index) இந்தியா 111ம் இடத்தை அடைந்துள்ளது. இந்த கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 125 மட்டுமே. பாகிஸ்தான் 102ம் இடத்தில் உள்ளது. ஆப்கானித்தான் 114ம் இடத்தில் உள்ளது. அதன்படி இந்தியா பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் உள்ளது. வட கொரியா 106ம் இடத்தில் உள்ளது. இந்தியா பின் தள்ளப்பட்டமைக்கு மேற்படி ஆய்வின் கணிப்பு முறை தவறானது […]

Welcome to civilization 3: Terrorize them, not us

Welcome to civilization 3: Terrorize them, not us

(Alagan Elavalagan, October 11, 2023) While the Russian invasion of Ukraine is burning with a large flame, here comes yet another Israel-Hamas fight with flames that have almost pushed the Ukraine war to second place. Come back in the year 5000 or 10000, and humans, the deadliest animal of all, will be fighting for something. […]

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸின் சூத்திரதாரி

இஸ்ரேலை தாக்கிய ஹமாஸின் சூத்திரதாரி

Mohammed Deif என்ற ஹமாஸ் உறுப்பினரே இஸ்ரேல் மீது வரலாறு காணாத திடீர் தாக்குதலை திட்டமிட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு, பயிற்சி பெற்று வந்துள்ளனர். இவரே ஹமாஸின் ஆயுத பிரிவான அல் ஹஸாம் (Al Qassam Brigades) அணியின் தலைவர். 2021ம் ஆண்டு மே மாதம் ஜெருசலேத்தில் உள்ள பலஸ்தீனரின் அல் அக்ஸா மசூதி (Al Aqsa mosque) உள்ளே இஸ்ரேல் நுழைந்து ரமலான் தொழுகையில் இருந்தோரை தாக்கியதே ஹமாஸின் பெரும் தாக்குதலுக்கு ஆரம்பமாகியது. 1965ம் ஆண்டு […]

ஹமாஸ் தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்

ஹமாஸ் தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்

ஹமாஸ் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் செய்த தாக்குதல்களுக்கு பல வெளிநாட்டவரும் பலியாகி உள்ளனர். அவர்களின் தொகைகள் வருமாறு: தாய்லாந்து: 12 பேர் பலி, 11 பேர் பணயம் அமெரிக்கா: 11 பேர் பலி, மேலும் பலரை காணவில்லைநேபாளம்: 10 பேர் பலிஅர்ஜன்டீனா: 7 பேர் பலி, 15 பேரை காணவில்லை யுக்கிறேன்: 2 பேர் பலிபிரான்ஸ்: 2 பேர் பலி, 14 பேரை காணவில்லை ரஷ்யா: ஒருவர் பலி, 4 பேரை காணவில்லை பிரித்தானியா: ஒருவர் பலி, ஒருவரை காணவில்லை கனடா: ஒருவர் பலி, 3 பேரை காணவில்லை கம்போடியா: ஒருவர் பலிஜெர்மனி: பலர் […]

இஸ்ரேலில் மரணித்தோர் தொகை 700 ஆகிறது

இஸ்ரேலில் மரணித்தோர் தொகை 700 ஆகிறது

பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த திடீர் தாக்குதலுக்கு பலியான இஸ்ரேலியர் தொகை தற்போது 700 ஆக அதிகரித்துள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் (IDF). அத்துடன் சுமார் 2,000 இஸ்ரேலியர் காயமடைந்தும் உள்ளனர். காசா எல்லையோரம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் 250 க்கும் அதிகமான இஸ்ரேலியர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் மேற்கொள்ளும் பதில் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 413 பேர் காசாவில் பலியாகியும், 2,300 பேர் காயமடைந்தும் உள்ளனர். இரு தரப்பும் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பல […]

ஹமாஸின் வரலாறு காணாத தாக்குதல், 300 பேர் பலி

ஹமாஸின் வரலாறு காணாத தாக்குதல், 300 பேர் பலி

சனிக்கிழமை ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த தாக்குதல் 50 ஆண்டு காலத்தில் இஸ்ரேல் மீது செய்யப்பட்ட மிக பெரிய தாக்குதலாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு மரணித்த யூதர் தொகை 300 என்றும் காயமடைந்தோர் தொகை 1,500 கூறப்படுகிறது.  மேலும் பல யூதர்களும், இஸ்ரேல் படையினரும் ஹமாஸால் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் ஆக்கிரமித்து உள்ள யூத நகரங்களிலும், சிலர் காசா பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளனர். குறைந்தது ஒரு இஸ்ரேல் போலீஸ் நிலையத்தை ஹமாஸ் உறுப்பினர் கைப்பற்றி உள்ளனர். அதை இஸ்ரேல் படைகள் சூழ்ந்துள்ளன. […]

இஸ்ரேலுள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல், 40 யூதர் பலி

இஸ்ரேலுள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல், 40 யூதர் பலி

Gaza பகுதியை ஆளும் பலஸ்தீனர் ஆயுத குழுவான ஹமாஸ் (Hamas) இஸ்ரேலுள் இரகசியமாக நுழைந்து செய்த தாக்குதலுக்கு குறைந்தது 40 யூதர் பலியாகியும், 800 யூதர் காயமடைந்தும் உள்ளனர். ஹமாஸின் இந்த செயலால் தாம் யுத்தத்தில் உள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் நெட்யன்யாகு கூறியுள்ளார். ஹமாஸ் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும் இஸ்ரேலுள் ஏவியுள்ளது. இஸ்ரேல் தாம் பதிலுக்கு 17 ஹமாஸ் நிலையங்களை தாக்கியுள்ளதாக கூறுகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள Ofakim என்ற நகரில் சில யூதர்களை ஹமாஸ் பணயம் வைத்துள்ளதாக Reshet 13 என்ற இஸ்ரேல் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களை விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. […]

ரம்பின் சுவரை வெறுத்த பைடெனின் சொந்த சுவர் 

ரம்பின் சுவரை வெறுத்த பைடெனின் சொந்த சுவர் 

முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்கு வருமுன் செய்த பரப்புரைகளில் ஒன்று “Build That Wall”. அதாவது ரம்ப் அமெரிக்க-Mexico எல்லை முழுவதும் எல்லை சுவர் கட்டி அகதிகள் அமெரிக்காவுள் நுழைவதை தடுக்க விரும்பினார். அக்காலத்தில் ரம்பின் திட்டத்தை நிராகரித்து பரப்புரை செய்திருந்தார் Democratic கட்சி சார்பில் போட்டியிட்ட பைடென். எல்லை சுவர் மனிதாபிமானம் அற்றது என்று கூறியிருந்தார். சனாதிபதி பதவியை வென்ற உடனேயும் பைடென் அமெரிக்க வரிப்பணத்தில் எல்லை சுவர் கட்ட முடியாது என்று ஒரு proclamation செய்திருந்தார். ஆனால் இன்று வியாழன் அகதிகள் நுழைவதை தடுக்க […]

1 49 50 51 52 53 331