300,000 மாஜி மாஜி கொலைகளுக்கு மன்னிப்பு கோரும் ஜேர்மன்

300,000 மாஜி மாஜி கொலைகளுக்கு மன்னிப்பு கோரும் ஜேர்மன்

1900ம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் ஆபிரிக்காவை ஆக்கிரமித்திருந்த ஜேர்மன் படைகளால் 300,000 மாஜி மாஜி (Maji Maji) இனத்தவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இன்று ஜேர்மன் சனாதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார். ஜேர்மன் சனாதிபதி Frank-Walter Steinmeier Songea என்ற இடத்தில் தெரிவித்த தனது கூற்றிலேயே இந்த மன்னிப்பை கேட்டுள்ளார். மாஜி மாஜி இனத்தவர் ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோதே இந்த படுகொலைகள் இடம்பெற்றன. Songea Mbano என்ற மாஜி மாஜி தலைவர் 1906ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மாஜி […]

அமெரிக்க காங்கிரசை குழப்பிய காஸா ஆர்ப்பாட்டம் 

அமெரிக்க காங்கிரஸிடம் $106 பில்லியன் பெறும்  நோக்கில் காங்கிரஸ் சென்று உரையாற்ற முனைந்த பைடெனின் செயலாளர் Antony Blinken உரையை ஆரம்பிக்க முன் சபையில் இருந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காங்கிரஸ் வழங்கும் பணத்தையே அமெரிக்க சனாதிபதி செலவழிக்கலாம். மேற்படி $106 பில்லியனில் $14.3 பில்லியன் இஸ்ரேலின் காஸா மீதான போருக்கு வழங்கப்பட உள்ளது. காஸா மீதான யுத்தத்துக்கு பணம் வழங்குவதையே போராட்டக்காரர் எதிர்த்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளை இனத்தவர். ஆர்பாட்டக்காரரில் CODEPINK என்ற குழுவும் இருந்துள்ளது. இந்த குழு யுத்தங்களுக்கு […]

IMF அழுத்தத்தால் Srilankan விமான சேவை விற்பனைக்கு 

IMF அழுத்தத்தால் Srilankan விமான சேவை விற்பனைக்கு 

நட்டத்தில் இயங்கும் Srilankan விமான சேவையை விற்பனை செய்ய இலங்கை மீண்டும் முனைகிறது. IMF வழங்கும் கடனை பெறும் நோக்கிலேயே இலங்கை இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் திகதிக்கு முன் Srilankan ஐ கொள்வனவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த ஜூன் மாதம் அளவில் விற்பனையை முற்றாக்க இலங்கை முனைகிறது. இந்த  ஆண்டு Srilankan $93 மில்லியன் இலாபம் அடைந்திருந்தாலும் 2015ம் ஆண்டு முதல் Srilankan $575 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது. World Bank […]

சொந்த OS தாயரிப்பில் சீனாவின் Xiaomi

சொந்த OS தாயரிப்பில் சீனாவின் Xiaomi

சீனாவின் Xiaomi என்ற smartphone தயாரிப்பு நிறுவனம் தானும் HyperOS என்ற சொந்த OS (operating system) தயாரிக்கும் முயற்சியில் ஈடுபாடுள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து தம்மை விடுவிக்கும் நோக்கிலேயே சீன நிறுவனங்கள் சொந்த OS தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுகின்றன. இந்த OS அடுத்துவரும் Xiaomi 14 வகை smartphone களில் பயன்படுத்தப்படும். சீனாவின் Huawei என்ற நிறுவனம் 2019ம் ஆண்டு அமெரிக்கா அதன் மீது தடை விதித்ததால் Harmony OS என்ற தனது சொந்த OS […]

மரண கணிப்பை பைடென் மறைக்க காஸா பட்டியலை வெளியிட்டது

மரண கணிப்பை பைடென் மறைக்க காஸா பட்டியலை வெளியிட்டது

இஸ்ரேலை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி பைடென் காஸாவில் மரணித்தோர் தொகையை குறைத்து மதிப்பிட காஸா சுகாதார அமைச்சு அங்கு மரணித்தோர் பட்டியலை விபரமாக வெளியிட்டுள்ளது. புதன்கிழமை பைடேன் காஸாவில் இஸ்ரேலின் குண்டுகளுக்கு பலியானோர் தொகை என்று காஸா சுகாதார அமைச்சு வெளியிடும் தொகையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக (no confidence) கூறியிருந்தார். மறுநாள் வியாழன் வெள்ளைமாளிகை பேச்சாளர் John Kirby யும் காஸா சுகாதார அமைச்சு ஹமாஸின் அங்கம் என்று கூறியிருந்தார். தமது தரவை உறுதிப்படுத்தும் நோக்கில் காஸா சுகாதார அமைச்சு […]

8 இந்தியருக்கு கட்டார் மரண தண்டனை தீர்ப்பு

8 இந்தியருக்கு கட்டார் மரண தண்டனை தீர்ப்பு

எட்டு இந்தியருக்கு கட்டார் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளதாக இந்தியா வியாழன் தெரிவித்து உள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் இந்தியா சார்பில் கட்டாரில் உளவு செய்தனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இரு தரப்பும் விபரங்கள் எதையும் பகிரங்கம் செய்யவில்லை. நீதிமன்றின் இந்த தீர்ப்பை தாம் கட்டார் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்லவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இந்த 8 பேரும் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் என்றும், கட்டாரில் தனியார் நிறுவனம் […]

அமெரிக்க இராணுவத்தினன் சுட்டு 18 பேர் பலி

அமெரிக்க இராணுவத்தினன் சுட்டு 18 பேர் பலி

இன்று வியாழன் Maine என்ற அமெரிக்காவின் கனடிய எல்லையோர மாநிலத்தில் உள்ள Lewiston என்ற நகரில் reserve இராணுவத்தினன் ஒருவர் செய்த துப்பாக்கி சூட்டுக்கு 18 பேர் பலியாகியும், 13 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். வியாழன் இரவு 7:00 மணியளவில் Just-In-Time என்ற bowling நிலையம் ஒன்றில் இந்த துப்பாக்கி சூடு ஆரம்பித்துள்ளது. அங்கு ஒரு பெண்ணும், 6 ஆண்களும் கொலை செய்யப்பட்டனர். அதில் ஒருவர் 10 வயது சிறுமி. பின்னர் 5 km தூரத்தில் உள்ள […]

ஐ. நாவுக்கு பாடம் புகட்ட இஸ்ரேல் விசா மறுப்பு

ஐ. நாவுக்கு பாடம் புகட்ட இஸ்ரேல் விசா மறுப்பு

ஐ. நாவுக்கு ஒரு பாடம் புகட்டும் நோக்கில் (the time has come to teach a lesson) ஐ. நா.அதிகாரிகளுக்கு இஸ்ரேல் விசா வழங்க மறுப்பு தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பை ஐ. நா.வுக்கான இஸ்ரேல் பிரதிநிதி Gilad Erdan இன்று தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலாளர் Antonio Guterres கூறிய கூற்றில் தவறு உள்ளது என்ற காரணத்தாலேயே தாம் விசா மறுப்பை செய்வதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் தனது கூற்றை இஸ்ரேல் திரிபு செய்வதாக ஐ. நா. செயலாளர் கூறியுள்ளார். ஐ.நா. […]

7 நாட்டவர்க்கு இலங்கை இலவச விசா

7 நாட்டவர்க்கு இலங்கை இலவச விசா

உல்லாச பயணிகளை கவரும் நோக்கில் இலங்கை 7 நாட்டவர்களுக்கு இலவச உல்லாச பயணிகள் விசாவை வழங்க முன்வந்துள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 7 நாட்டவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வகை சலுகைகள் மூலம் இலங்கை 2026ம் ஆண்டு அளவில் ஆண்டுக்கு 5 மில்லியன் உல்லாச பயணிகளை உள்ளெடுக்க முனைகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 1 […]

சீன பாதுகாப்பு அமைச்சர் பதவி இழந்தார்

சீன பாதுகாப்பு அமைச்சர் பதவி இழந்தார்

சுமார் 2 மாதங்களுக்கு முன் ஜெனரல் Li Shangfu என்ற சீன பாதுகாப்பு அமைச்சர் சிங்கப்பூரில் நடைபெற்ற அமர்வு ஒன்றில் பங்கு கொண்டிருந்தார். ஆகஸ்ட் 29ம் திகதி பெய்ஜிங்கில் இடம்பெற்ற இன்னோர் அமர்வுக்கு பின்னர் அவர் முற்றாக தலைமறைவாக இருந்தார்.  இந்நிலையில் அவரை பதவியில் இருந்து விலக்கி உள்ளதாக சீனா இன்று செவ்வாய் கூறியுள்ளது. சீனாவின் Central Military Commission என்ற அரச குழுவில் இருந்தும் Li நீக்கப்பட்டு உள்ளார். ஜெனரல் Li சீனாவின் இராணுவத்தை உயர் தரத்துக்கு […]

1 45 46 47 48 49 329