அமெரிக்க-கனேடிய இரட்டை குடியுரிமை கொண்ட சீக்கியரான Gurpatwant Singh Pannun என்பவரை படுகொலை செய்ய Nikhil Gupta என்ற இந்திய அதிகாரி $100,000 கூலிப்பணம் வழங்க முன் வந்தமை நியூ யார்க் நீதிமன்ற வழக்கில் ஆதாரமாக பதியப்பட்டுள்ளது. இந்திய அதிகாரியான Nikhil Gupta, வயது 52, விடம் இருந்து பணம் பெற்று கூலி கொலையை செய்ய முன்வந்தவர் ஒரு அமெரிக்க undercover FBI போலீஸ் அதிகாரி என்பது Gupta வுக்கு தெரியாது. Nikhil Gupta தற்போது Czech […]
வழமையாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவு கொண்டவை. இஸ்ரேலுடன் மோதும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுத குழுக்களை terrorist என்று கூறும் இந்த செய்தி நிறுவனங்கள் Free Syrian Army, PKK போன்ற மேற்கின் ஆதரவில் இயங்கும் ஆயுத குழுக்களை terrorist என்று அழைப்பதில்லை. தற்காலங்களில் இணையம் செய்தி நிறுவனங்களுக்கு அப்பால் உண்மைகளை பகிரங்கம் செய்வதால் அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உண்மைகளை கூற தள்ளப்பட்டுள்ளன. வழமையாக இஸ்ரேல் பக்கம் சாய்த்து செய்திகளை வெளியிடும் CNN […]
சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான 316 மீட்டர் நீளம் கொண்ட Fujian கடல் பரிசோதனையில் இறங்கி உள்ளது என்று செய்மதி படங்கள் கூறுகின்றன. இந்த கப்பல் கட்டும் துறையில் இருந்து நவம்பர் 19ம் திகதி 27 மீட்டர் கடலுள் சென்று, இரண்டு தினங்களின் பின் கட்டும் துறைக்கு வந்துள்ளதை European Space Agency யின் Sentinel-2 என்ற செய்மதி படம் பிடித்துள்ளது. முற்றாக சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல் காந்தப்புலம் (electromagnetic catapults) […]
நீண்ட காலமாக அமெரிக்காவை Democratic கட்சியும், Republican கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. ஒரு முறை தண்டிக்கப்படும் கட்சி அதை மறந்து மறுமுறை ஆட்சியில் அமர்த்தப்படும். ஆனால் தற்போது சில அமெரிக்கர் இந்த இரண்டு கட்சிகளிலும் வெறுப்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் 3ம் கட்சி ஒன்று தலைதூக்க முனைகிறது. Democratic, Republican ஆகிய இரண்டு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்களே ஒன்றாக இணைந்து No Labels கட்சியை ஆரம்பிக்கின்றனர். சுமார் 80% அமெரிக்கர் Democratic கட்சியின் […]
சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் $4.5 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இலங்கையில் அமைக்க உள்ளது. இந்த செய்தியை Reuters செய்தி சேவைக்கு இலங்கையின் எரிபொருள் அமைச்சர் Kanchana Wijiesekera தெரிவித்துள்ளார். இந்த நிலையம் தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட்டால் சீனாவின் முதலீடு மேலும் அதிகரிக்கும். இந்த முதலீடு சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் அமைகிறது. Sinopec ஏற்கனவே இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அனுமதி கொண்டுள்ளது. Sinopec சவுதியிலும் எண்ணெய் சுத்திகரிப்பு […]
பர்மா (மியன்மார்) எல்லையோரம் சீன இராணுவம் சனிக்கிழமை முதல் இராணுவ பயிற்சிகளை செய்து வருகிறது. வழமையாக பர்மாவின் இராணுவம் சீனாவுடன் நல்ல உறவை பேணினாலும், எல்லை பகுதியில் ஆட்சி செய்யும் warlords மீது தற்போது விசனம் கொண்டுள்ளது சீனா. வெள்ளிக்கிழமை பொருட்களை ஏற்றி சென்ற சீனாவின் பார வாகனம் ஒன்று Muse என்ற பர்மாவின் வடகிழக்கு நகரில் தீயிடப்பட்டது. சீனா மீது விசனம் கொண்ட warlords இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அண்மையில் Muse நகருக்கு அருகில் உள்ள Laukkaing […]
நெதர்லாந்தில் கடும்போக்கு கொள்கை கொண்ட Geert Wilders தலைமையிலான கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இந்த கட்சி 37 ஆசனங்களை வெல்கிறது. இரண்டாம் நிலையில் உள்ள கூட்டணி 25 ஆசனங்களையும், தற்போதைய பிரதமரின் கூட்டணி 20 ஆசனங்களையும் பெறுகின்றன. Geert Wilders ஒரு அகதிகள் எதிர்ப்பு, குடிவரவாளர் எதிர்ப்பு கொள்கைகளை கொண்டவர். இவர் “நெதர்லாந்து மீண்டும் Dutch மக்களிடம் கையளிக்கப்படும்” என்றும் “சுனாமி போல் வரும் அகதிகள்” தடுக்கப்படுவர் என்றும் கூறியிருந்தார். அத்துடன் இவர் நெதர்லாந்து யுக்கிரேனுக்கு வழங்கும் […]
Sam Altman மீண்டும் OpenAI நிறுவனத்தின் CEO பதவியை அடைய உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை OpenAI நிறுவனத்தின் board திடீரென காரணம் எதுவும் இன்றி OpenAI நிறுவனத்தை ஆரம்பித்த Sam Altman என்ற CEO வை பதவி நீக்கம் செய்தது. OpenAI இல் முதலீடு செய்திருந்த Microsoft திங்கள்கிழமை Altman க்கு பதவி வழங்கியது. பெருமளவு OpenAI ஊழியர்களும் தாமும் OpenAI ஐ விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்தனர். மிரண்டுபோன OpenAI புதிய board ஐ அமர்த்த, […]
அமெரிக்காவிலும் சீக்கியர் ஒருவரை படுகொலை செய்ய இந்தியா முனைந்து இருந்தது என்றும் அதை அறிந்த அமெரிக்கா இந்தியாவை கண்டித்து இருந்தது என்றும் Financial Times செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கரான Gurpatwant Singh Pannun என்பவரே மேற்படி படுகொலை முயற்சியின் குறி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோதி பைடெனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற பின்னரே அமெரிக்காவின் எச்சரிக்கை பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையால் இந்தியா பின்வாங்கியதா அல்லது அமெரிக்காவின் FBI காவல் அதிகாரிகள் முயற்சியை முறியடித்தார்களா என்பது […]
காசா பலஸ்தீனருக்கு ஆதரவளித்த Melissa Barrera என்ற ஹாலிவுட் (Hollywood) நடிகை Scream என்ற திரைப்பட தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நடிகை காசாவில் நிகழ்வது “genocide and ethnic cleansing” என்று கூறும் வேறு ஒருவரின் பதிவு ஒன்றை தனது பதிவில் மீண்டும் மறுபதிவு (resharing) செய்தே தண்டிப்புக்கு காரணமாகும். அமெரிக்காவில் ஹாலிவுட், வர்த்தகத்தின் மையமான Wall Street, அரசியல் கட்சிகள் ஆகியவை யூதர்களின் ஆளுமையில் உள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பும் எவரும் இங்கு வளர […]