அமெரிக்காவில் சீனாவின் அதிவேக ரயில்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Los Angeles நகரத்தில் இருந்து நெவாட (Nevada) மாநிலத்தில் உள்ள Las Vegas  நகரம் வரை அதிவேக ரயில் பாதை ஒன்றை அமைக்கும் பணியை சீன நிறுவனங்கள் எடுத்துள்ளன. இது சீனாவால் அமரிக்காவில் மேற்கொள்ளப்படும் மிக பெரிய வர்த்தக வேலைப்பாடு ஆகும். சீனாவின் China Railway International நிறுவனமும் அமெரிக்காவின் XpressWest நிறுவனமும் இணைந்து இப்பாதையை அமைக்கவுள்ளன. . இந்த புதிய பாதை 370 km நீளம் கொண்டதாக இருக்கும். இதன் […]

Chile நாட்டில் சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்காவில் உள்ள சிலே (Chile) நாட்டின் Illapel என்ற நகரில் இருந்து 55 km மேற்கேயான கடலில் இன்று இரவு உள்ளூர் நேரப்படி 7:54 மணிக்கு (22:54 GMT) 8.5 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்று உள்ளது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் உள்ளூர் நேரப்படி இன்று 11:00 என்றும் கூறப்பட்டுள்ளது. . அதேவேளை அமெரிக்காவும் கலிபோர்னியா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. . சிலே நாட்டின் […]

Microsoft களவாக Windows 10 திணிப்பு

இந்த வருட நடுப்பகுதியில் இருந்து Microsoft தனது புதிய Windows 10 OSஐ (Operating System) சிலருக்கு இலவசமாக வழங்க முன்வந்திருந்தது. Windows 7 மற்றும் Windows 8.1 போன்ற OS மூலம் இயங்கும் கணனிகளை கொண்டோர் Windows 10 OSஐ இலவசமாக download செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. பெரும்பாலானோர் அவ்வாறு Windows 10ஐ download செய்தும் இருந்தனர். . ஆனால் Windows 7ஐ பாவிக்கும் வேறுபலர், அதன் தரம் காரணமாக, Windows 10ஐ download […]

மெக்காவில் பாரம் தூக்கி சரிவு, 107 பேர் மரணம்

  சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா (Mecca) என்ற முஸ்லிம்களின் புனித தலத்தில் பாரம் தூக்கி (crane) ஒன்று சரிந்து வீழ்ந்ததால் குறைந்தது 107 பேர் மரணமாகியுள்ளனர். மேலும் 230 பேர் வரையிலானோர் காயம் அடைந்துள்ளனர். . இந்த மாத இறுதியில் வரவுள்ள ஹஜ் (Hajj) யாத்திரிகர்களின் பயன்பாட்டுக்கு வசதிகள் செய்ய பயன்படுத்திய பாரம் தூக்கியே இவ்வாறு வீந்துள்ளது. அப்பகுதியில் இடம்பெற்ற புயலே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு காற்றின் வேகம் 83 km/h ஆக […]

சிரியா யுத்தத்துக்கு ரஷ்யாவின் படைகள்?

மேற்கு நாடுகளும் சவுதி, கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் எரித்துக்கொண்டு இருக்கும் சிரியாவுள் இப்போ ரஷ்யாவும் நுழைகிறது. அதற்கு அமெரிக்காவும் NATO உட்பட ஐரோப்பிய நாடுகளும் கடும் விசனம் தெரிவித்துள்ளன. தம்மால் தான் இந்த யுத்தம் உருவாக்கப்பட்டது என்பதையும் மறந்து ரஷ்யா சமாதானம் ஏற்படுவதை தடுக்க முனைவதாக அழுகின்றன. . சில தினங்களுக்கு முன் ரஷ்யா தனது ஆதரவு நாடான சிரியா அரசுக்கு உதவும் பொருட்டு ஒருதொகை ஆயுதங்களை சிரியா நோக்கி நகர்த்தி இருந்தது. அந்த […]

மலேசியா பிரதமர் $700 மில்லியன் திருடல்?

அண்மையில் அமெரிக்காவின் The Wall Street Journal என்ற பத்திரிகை வெளிட்ட செய்தி ஒன்றில் மலேசியாவின் பிரதமர் Najib Razak U$ 700 மில்லியன் பணத்தை திருடி இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. . பிரதமர் Najib 2009 ஆம் ஆண்டில் மலேசியாவின் அபிவிருத்திக்காக 1MDB (1Malaysia Development Fund) என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கென வங்கி கணக்கையும் ஆரம்பித்திருந்தார். ஆனால் அண்மையில் இந்த அரச வங்கி கணக்கில் இருந்து Najib இன் சொந்த சுவிஸ் […]

குயாராத்தில் பட்டேல்கள் போராட்டம்

கடந்த சில நாட்களாக மேற்கு இந்திய மாநிலமான குயாராத்தில் (Gujarat) இளம் பட்டேல்கள் (Patel, Patidar caste) தாலித்துக்களுக்கான பங்கீட்டுக்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குயாராத்தில் வாழும் 22 வயதுடைய Hardik Patel என்பவர் தனது இளைய சகோதரி, தாலித்துகளுக்கான பங்கீடு காரணமாக, கல்லூரி அனுமதி இழந்ததை எதிர்த்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவ்வாறு கல்லூரி அனுமதி மற்றும் அரச வேலைவாய்ப்புகளை இழந்த பல்லாயிரம் பட்டேல்கள் இவருடன் இணைந்துள்ளனர். . கடந்த செய்வாய் அன்று (25-08-2015) Ahmedabad […]

அமெரிக்காவில் 5000 புலிகள்

உலகம் எங்குமுள்ள காடுகளில் 3200 வரையான புலிகள் மட்டும் வாழ்கையில் அமெரிக்காவில் 5000 வரையான புலிகள் வாழ்வதாக மிருக நலன் நிறுவனமான WWF (World Wildlife Fund) தெரிவித்துள்ளது. இந்த 5,000 அமரிக்க புலிகளில் 6% புலிகள் (300 புலிகள்) மட்டுமே சட்டப்படியான மிருகசாளைகளில் (Zoo) உள்ளன. ஏனையவை தனியார் நிருவனக்களிடமும் தனியாரிடமும் உள்ளன. . அண்மை காலங்களில் திருத்தமான புலி எண்ணிக்கையை அறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் முனைந்துள்ளன. பூட்டான் தம்மிடம் மொத்தம் 103 […]

கடல்மட்டம் 1 மீட்டர் உயரும் என்கிறது NASA

அடுத்த 100 முதல் 200 வருடங்கள் வரையான காலத்துள் உலக கடல்மட்டம் ஒரு மீட்டர் அளவில் அதிகரிக்கும் என்று கணிக்கிறது நாசா (NASA). அப்போது Tokyo, சிங்கப்பூர் போன்ற நகரங்களின் பாகங்கள் கடலுள் முற்றாக அமிழ்ந்து இருக்குமாம். மாலைதீவின் அதியுயர் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2.4 மீட்டர் உயரத்திலேயே உள்ளது. அமெரிக்காவின் Florida போன்ற பகுதிகளும் பெருமளவில் அமிழ்ந்து இருக்குமாம். . உலக சனத்தொகையில் 150 மில்லியன் மக்கள் கடல்மட்டத்தில் இருந்து 1 மீட்டர்க்கும் பதிவான […]

அகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள்

லிபியாவில் (Libya) இருந்து ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் வள்ளம் ஒன்றில் இருந்து 50 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் Poseidon என்ற காவல் துறை கப்பலே இவ்வுடல்களை புதன்கிழமை கண்டுள்ளன. . சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் யுத்தம் காரணமாகவும் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை காரணமாகவும் பெருமளவில் அகதிகள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர். . அண்மையில் Mediterranean கடல் அமைதியாக உள்ளதால் வள்ளங்கள் மூலம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்படி சுவீடன் […]