சிரியா யுத்தத்தின் காரணமாக ஜேர்மனை நோக்கி படையெடுத்த அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவி (German Chancellor) Angela Merkel அங்கு இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். மூன்று மாநிலங்களில் இந்த தேர்தல் இடம்பெற்று இருந்தது. இவரி கட்சியான CDU 1962 ஆம் ஆண்டு முதல் தமது கையில் வைத்திருந்த Baden-Württemberg மாநிலத்தையும் இழந்துள்ளது. இவரின் கட்சிக்கு எதிராகவும், மத்தியகிழக்கு அகதிகளின் வருகைக்கு எதிராகவும் குரல் கொடுத்த AfD கணிசமான தேர்தல் வெற்றியை அடைந்துள்ளது. . […]
கடந்த மாதம் Hackers (Internet இணைப்பு மூலம் மாற்றான் கணணிகளுள் அனுமதி இன்றி புகுந்து குழம்பம் விளைவிப்போர்) பங்களாதேசத்தின் (Bangladesh) மத்திய வங்கியின் கணணிகளுள் புகுந்து சுமார் $80 மில்லியன் பணத்தை கையாடி உள்ளனர். ஆனால் இவர்கள் புரிந்த எழுத்துப்பிழையால் மிகுதி பணம் தப்பியது. . பங்களாதேசத்தின் மத்திய வங்கிக்கும் Federal Reserve Bank of New Yorkஇக்கும் இடையில் விரைவாக பணமாற்றம் செய்ய கணக்குகள் உண்டு. பங்களாதேசத்து மத்திய வங்கியுள் புகுந்த Hackers அந்த கணக்கு […]
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reaganனின் மனைவி Nancy Reagan இன்று தனது 94வது வயதில் காலமானர். 1921 ஆம் ஆண்டு New York நகரில் பிறந்த இவர் இரண்டு வயதில் பெற்றாரின் விவாகரத்தின் பின் சிறிய தாயாரால் வளர்க்கப்பட்டார். இவர் 1940 களிலும் 1950 களிலும் Hollywood நடிகையாக இருந்தார். பிறப்பின் போது இவரின் பெயர் Anne Frances என்றாலும், இவர் Nancy என்றே சிறுவதில் இருந்து அழைக்கப்பட்டார். Cold War காலத்தில் Nancyயை, பெயர் […]
Henley & Partners என்ற அமைப்பின் கணிப்புப்படி இலங்கை கடவுச்சீட்டை (Passport) வைத்திருக்கும் ஒருவர் 39 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியுமாம். . அந்த அறிக்கையின்படி ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 177 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். இந்த கடவுசீட்டே அதிக நாடுகளில் விசா இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. . சுவீடன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 176 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். . பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகிய நாட்டுகளின் கடவுச்சீட்டு […]
டுபாயை மையமாக கொண்ட Emirates விமானசேவை இன்று டுபாயில் இருந்து நியூசிலாந்தில் உள்ள Auckland நகர் வரையான உலகத்திலேயே மிகநீண்ட விமானசேவையை ஆரம்பித்துள்ளது. இந்த சேவைக்கு உலகத்திலேயே மிக பெரிய பயணிகள் விமானமான Air Bus 380 விமானம் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இந்த சேவைக்கு 17 மணித்தியாலம் 15 நிமிடங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அச்சேவை 16 மணித்தியாலம் 24 நிமிடங்களை மட்டுமே எடுத்து இருந்தது. . இதுவரை அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகருக்கும் […]
கெஸ்புல்லா (Hezbollah) லெபனான் நாட்டின் தென்பகுதியில் ஆட்சிபுரியும் மிக பலம்வாய்ந்த ஓர் ஆயுத குழு. சியா முஸ்லீம்களான இவர்களுக்கு சியா முஸ்லீம்கள் நிறைந்த நாடான ஈரான் பண மற்றும் ஆயுத உதிவிகள் செய்வதுண்டு. சிரியாவின் அசாத் தமையிலான அரசுக்கும் ஈரான் பண மற்றும் ஆயுத உதவிகள் செய்வதுண்டு. . அண்மையில் சவுதி உட்பட பல சியா முஸ்லீம் நாடுகளும், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் சிரியாவில் புரிய இருந்த அசாத் ஆட்சியை கவிழ்க்க Free Syrian Army […]
சில நாட்களின் முன் இந்திய நிறுவனமான Ringing Bell தாம் தயாரித்த smartphoneகளை இந்திய ரூபா 251 க்கு (சுமார் U$ 4.00) விற்பனை செய்யவுள்ளதாக கூறியிருந்தது. அதற்கு Freedom 251 என்றும் பெயரிட்டிருந்தது. அந்த smartphoneகளை கொள்வனவு செய்ய விரும்புவோர் முன்கூட்டியே பணத்தை செலுத்தி தமது கொள்வனவை உறுதிப்படுத்தவும் வழி செய்திருந்தது. அதன்படி பல்லாயிரம் மக்கள் கொள்வனவுக்கான பணத்தை செலுத்தியும் இருந்தனர். இந்த திட்டம் இதுவரை ரூபா 75 லட்சம் முதல் 1.66 கோடிவரை பணம் […]
ஐ.நா. தனது அதிகாரிகள் செய்யும் பாலியல் குற்றங்களை மூடி மறைக்கிறது என முன்னாள் ஐ.நா. விசாரணையாளர் Kathryn Bolkovac கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த The Whistleblower என்ற Hollywood திரைப்படம் இவரின் இவ்வகை குற்றச்சாட்டுகளை கொண்ட புத்தகம் ஒன்றை அடிப்படையாக கொண்டதே. . 1999 ஆம் ஆண்டில் Kathryn அவர்களை DynCorp என்ற நிறுவனம் மூலம் ஐ.நா. பணிக்கு அமர்த்தி இருந்தது. இவரின் பணி ஐ.நா. அதிகாரிகள், மற்றும் ஐ.நா.வின் கீழான இராணுவ அதிகாரிகள் […]
சிரியாவில் 2011 ஆம் ஆண்டில் வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆரம்பித்து அண்மை வரை தொடர்ந்த யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி பூட்டினும் இறுதியாக இணங்கி கொண்டதற்கு அமைய இந்த இருகிழமை யுத்த நிறுத்தம் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு அமைதியை பேணுகிறது. . இந்த யுத்த நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் அங்கு அகப்பட்டு தவிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல வழி செய்வதே. ஐ.நா. கணிப்புப்படி குறைந்தது 30 இடங்கள் […]
ஜேர்மன் நாட்டு Neuss நகரில் உள்ள Lukas என்ற வைத்தியசாலை ransomware என்ற தொழில்நுட்ப வகை பணயம் வைத்தலுக்கு ஆளாகி உள்ளது. இவ்வாறு பல நிறுவனங்கள் ransomware மூலமான பாதிப்புக்கு உள்ளானாலும் ஒரு சில நிறுவனங்களே விடயத்தை பகிரங்கப்படுத்துகின்றன. ஏனையவை பணயக்காரர் கேட்கும் தொகையை வழங்கி தம்மை பாதுகாக்கின்றன. . தற்காலத்தில் வர்த்தக நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்ற எல்லா நிறுவனங்களும் தமது தரவுகளை கணனிகளில் சேமித்து வைக்கின்றன. அந்த கணனிகள் Internet தொடர்பையும் கொண்டிருக்கின்றன. சிலவேளை உலகின் […]