அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது Air Force One விமானத்தில் பயணமானார். அமெரிக்க தலைநகர் வாசிங்டன் DC நேரப்படி இன்று ஞாயிரு பிற்பகல் 1:35 மணிக்கு இந்த விமானம் கியூபாவின் தலைநகர் ஹவானா நோக்கி பறந்தது. ஒபாமாவுடன் அவரது மனைவி, மகள்கள் ஆகியோரும் கியூபா பயணமாகினர். . இதற்கு முன் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபா 1928 ஆம் ஆண்டிலேயே. அமெரிக்காவின் 30ஆவது ஜனாதிபதி Calvin Coolidge 1928 இல் கியூபா சென்றிருந்தார். சுமார் […]
இன்று டுபாய் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள Rostov-on-Don விமான நிலையம் சென்ற FlyDubai Flight 981 Rostovவில் தரை இறங்கும்போது விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்துக்கு பாதகமான காலநிலையே காரணம் என்று கூறப்படுகிறது. . விபத்துக்கு உள்ளானது FlyDubai விமான சேவையின் Boeing 737-800 வகை விமானமாகும். இதில் சுமார் 59 பேர்வரை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தில் இருந்தோர் சிலரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் 5 வருடங்கள் […]
நாளை சனிமுதல் ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளை துருக்கிக்கு அனுப்பி அங்கு முகாமில் இட ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கியும் இன்று வெள்ளிக்கிழமை இணங்கி உள்ளன. துருக்கியினதும் ஜேர்மனின் Angela Merkel அவர்களின் முயற்சியுமே இந்த உடன்பாட்டுக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் இவர்கள் பெரும் தொகை அகதிகள் ஐரோப்பா செல்வதை தடுக்க முனைகின்றனர். . கடந்த வருடம் மட்டும் சுமார் 900,000 அகதிகள் மத்தியகிழக்கு பகுதியில் இருந்து ஐரோப்பா சென்றுள்ளனர். அவ்வாறு பயணம் செய்தோரில் பலர் பலியாகியும் […]
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் செலுத்த முடியாது. ஆனால் சவுதிக்கு பெண்களை மட்டும் விமானம் ஓட்டிகள் மற்றும் பணியாளர்களாக கொண்ட பயணிகள் விமானம் சென்றுள்ளது. Royal Brunei Airline என்ற புருனேக்கு (Brunei) சொந்தமான இந்த விமானத்தை பெண் தலைமை விமானி Sharifah Czarenaவும் உதவி பெண் விமானிகள் Nadiah Khashiem மற்றும் Sariana Nordin ஆகியோர் செலுத்தி உள்ளனர். . இவர்கள் செலுத்திய இந்த விமானம் Boeing 787 Dreamliner வகை விமானமாகும். இவ்வகை விமானம் […]
சிரியாவில் நிலைகொண்டு அசாத் அரசுக்கு ஆதரவாக போரிட்ட ரஷ்ய இராணுவத்தை திருப்பி ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின். இன்று திங்கள் வெளிடப்பட்ட இந்த அறிவிப்பை அசாத்துக்கு எதிரான மேற்கு நாடுகள் எதிர்பார்த்து இருக்கவில்லை. பூட்டினின் இந்த நகர்வில் சந்தேகம் கொண்ட மேற்கு இந்த நகர்வின் காரணம் உள்நோக்கம் காண முனைகிறது. . பூட்டின் தனது அறிவிப்பில் தாம் சென்ற வேலை எதிர்பார்த்தவாறு முடிந்துள்ளதால் இவ்வாறு தம் இராணுவத்தை திருப்பி அழைப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் சிறுதொகை ரஷ்ய விமானப்படை தொடர்ந்தும் சிரியாவில் […]
சிரியா யுத்தத்தின் காரணமாக ஜேர்மனை நோக்கி படையெடுத்த அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவி (German Chancellor) Angela Merkel அங்கு இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். மூன்று மாநிலங்களில் இந்த தேர்தல் இடம்பெற்று இருந்தது. இவரி கட்சியான CDU 1962 ஆம் ஆண்டு முதல் தமது கையில் வைத்திருந்த Baden-Württemberg மாநிலத்தையும் இழந்துள்ளது. இவரின் கட்சிக்கு எதிராகவும், மத்தியகிழக்கு அகதிகளின் வருகைக்கு எதிராகவும் குரல் கொடுத்த AfD கணிசமான தேர்தல் வெற்றியை அடைந்துள்ளது. . […]
கடந்த மாதம் Hackers (Internet இணைப்பு மூலம் மாற்றான் கணணிகளுள் அனுமதி இன்றி புகுந்து குழம்பம் விளைவிப்போர்) பங்களாதேசத்தின் (Bangladesh) மத்திய வங்கியின் கணணிகளுள் புகுந்து சுமார் $80 மில்லியன் பணத்தை கையாடி உள்ளனர். ஆனால் இவர்கள் புரிந்த எழுத்துப்பிழையால் மிகுதி பணம் தப்பியது. . பங்களாதேசத்தின் மத்திய வங்கிக்கும் Federal Reserve Bank of New Yorkஇக்கும் இடையில் விரைவாக பணமாற்றம் செய்ய கணக்குகள் உண்டு. பங்களாதேசத்து மத்திய வங்கியுள் புகுந்த Hackers அந்த கணக்கு […]
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reaganனின் மனைவி Nancy Reagan இன்று தனது 94வது வயதில் காலமானர். 1921 ஆம் ஆண்டு New York நகரில் பிறந்த இவர் இரண்டு வயதில் பெற்றாரின் விவாகரத்தின் பின் சிறிய தாயாரால் வளர்க்கப்பட்டார். இவர் 1940 களிலும் 1950 களிலும் Hollywood நடிகையாக இருந்தார். பிறப்பின் போது இவரின் பெயர் Anne Frances என்றாலும், இவர் Nancy என்றே சிறுவதில் இருந்து அழைக்கப்பட்டார். Cold War காலத்தில் Nancyயை, பெயர் […]
Henley & Partners என்ற அமைப்பின் கணிப்புப்படி இலங்கை கடவுச்சீட்டை (Passport) வைத்திருக்கும் ஒருவர் 39 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியுமாம். . அந்த அறிக்கையின்படி ஜேர்மன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 177 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். இந்த கடவுசீட்டே அதிக நாடுகளில் விசா இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. . சுவீடன் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 176 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். . பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகிய நாட்டுகளின் கடவுச்சீட்டு […]
டுபாயை மையமாக கொண்ட Emirates விமானசேவை இன்று டுபாயில் இருந்து நியூசிலாந்தில் உள்ள Auckland நகர் வரையான உலகத்திலேயே மிகநீண்ட விமானசேவையை ஆரம்பித்துள்ளது. இந்த சேவைக்கு உலகத்திலேயே மிக பெரிய பயணிகள் விமானமான Air Bus 380 விமானம் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இந்த சேவைக்கு 17 மணித்தியாலம் 15 நிமிடங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டு இருந்தாலும் உண்மையில் அச்சேவை 16 மணித்தியாலம் 24 நிமிடங்களை மட்டுமே எடுத்து இருந்தது. . இதுவரை அமெரிக்காவின் டாலஸ் (Dallas) நகருக்கும் […]