கொழும்பு வருகிறது City of Dreams சூதாட்ட நிலையம்

கொழும்பு வருகிறது City of Dreams சூதாட்ட நிலையம்

City of Dreams என்ற சூதாட்ட நிலையம் கொழும்பு வருகிறது. Melco நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள இந்த சூதாட்ட நிலையத்துடன் (casino) கூடிய உல்லாச விடுதி (hotel) 2025ம் ஆண்டின் நடுப்பகுதியில் சேவையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட நிலைய முயற்சிக்கு சுமார் $125 மில்லியன் செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்த திட்டத்தின் பெறுமதி $1 பில்லியன் வரையில் இருக்கும். இந்த புதிய சூதாட்ட நிலையத்தில் 800 உல்லாச பயணிகள் அறைகள் இருக்கும் என்றும் அதில் அதி […]

அம்பாந்தோட்டையில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு 

அம்பாந்தோட்டையில் சீன எண்ணெய் சுத்திகரிப்பு 

சீனாவின் Sinopec (China Petroleum & Chemical Corporation) என்ற எண்ணெய் வள மற்றும் எரிபொருள் நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகே மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அதற்கான ஆய்வுகளை தற்போது Sinopec செய்கிறது. இங்கே Sinopec இரண்டு 100,000 bpd (barrels per day) அல்லது ஒரு 160,000 bpd சுத்திகரிப்பு வசதி கொண்ட முறையே இரண்டு ஆலைகளை அல்லது ஒரு ஆலையை கட்டும். 1960ம் ஆண்டுகளில் ஈரானின் உதவியுடன் இலங்கையில் […]

Yellen, Blinken சீனாவில் தோல்வியுற, Musk வெற்றி பெற்றார்

Yellen, Blinken சீனாவில் தோல்வியுற, Musk வெற்றி பெற்றார்

Janet Yellen என்ற அமெரிக்காவின் திறைசேரி செயலாளரும், Antony Blinken என்ற வெளியுறவு செயலாளரும் அண்மையில் சீனா சென்று தமக்கு சாதகமான இணக்கங்களை ஏற்படுத்த தவறிய நிலையில் ஞாயிறு திடீரென சீனா சென்ற Tesla நிறுவன அதிபர் Elon Musk தனது நோக்கங்களை நிறைவேற்றி உள்ளார் என்கிறது Reuters செய்தி நிறுவனம். Tesla சீனாவின் Baidu என்ற global positioning நிறுவனத்தின் உதவியுடன் Full Self-Driving (FSD) EV வாகனங்களை சீனாவில் நடைமுறை செய்ய அனுமதி பெற்றுள்ளது. Baidu மூலம் இந்த வாகன […]

இந்தியாவை புறக்கணித்த Tesla Elon Musk சீனாவில்

இந்தியாவை புறக்கணித்த Tesla Elon Musk சீனாவில்

Elon Musk என்ற அமெரிக்காவின் மின்னில் இயங்கும் EV வாகனங்களை தயாரிக்கும் Tesla நிறுவன அதிபர் திடீரென சீனாவில் தோன்றியுள்ளார். Elon Musk கடந்த கிழமை இந்தியா சென்று பிரதமர் மோதியை சந்தித்து Tesla நிறுவனத்தின் இந்திய சந்தையை அங்கு விரிவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் “very heavy Tesla obligations” என்ற காரணம் கூறி Musk இந்தியா செல்வதை இடைநிறுத்தி இருந்தார். ஆனால் அவர் தற்போது சீனாவில் உள்ளார். அங்கு அவர் சீன பிரதமர் […]

இஸ்ரேல் ஆயுத பாவனையில் அமெரிக்கா சந்தேகம்

இஸ்ரேல் ஆயுத பாவனையில் அமெரிக்கா சந்தேகம்

இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காசாவில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகிறது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று சில அமெரிக்க State Department பிரிவுகள் தமது உள் அறிக்கைகளில் கூறியுள்ளன. வரும் மே 8ம் திகதி அமெரிக்க வெளியுறவு செயலாளர் Blinken அமெரிக்க காங்கிரசுக்கு இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகிறதா என்பதை அறிவிக்க வேண்டும். ஆனால் மார்ச் 24ம் திகதி வரையில் குறைந்தது 7 திணைக்கள பிரிவுகள் இஸ்ரேல் சர்வதேச சட்டங்களுக்கு […]

கலிபோர்னியா பல்கலைக்கழக பட்டமளிப்பு நிறுத்தம்

கலிபோர்னியா பல்கலைக்கழக பட்டமளிப்பு நிறுத்தம்

காசா யுத்தத்தை நிறுத்த கூறி அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளன. University of Southern California (USC) மே மாதம் 10ம் திகதி நிகழவிருந்த பட்டமளிப்பு விழாவையே இடைநிறுத்தி உள்ளது. விழாவில் வன்முறைகள் இடம்பெறலாம் என்று பயம் கொண்டுள்ளதாக USC கூறியுள்ளது. இந்த பட்டமளிப்பில் சுமார் 35,000 பேர் பங்குகொள்ள இருந்தனர். தற்போது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை சிலர் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடுகின்றனர். USC சுமார் 100 மாணவரை கைது செய்துள்ளது. […]

ஹமாஸ்: நாடு கிடைத்தால் ஆயுதத்தை கைவிட தயார்

ஹமாஸ்: நாடு கிடைத்தால் ஆயுதத்தை கைவிட தயார்

ஐ.நா. ஏற்றுக்கொண்ட 1967ம் ஆண்டின் எல்லைகளுக்கு ஏற்ப பலஸ்தீன் என்ற தமது நாடு நடைமுறை செய்யப்படல் ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சியாக மாற தயார் என்று கூறியுள்ளார் ஹமாஸின் அதிகாரி ஒருவர். Associated Press (AP) என்ற செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரை ஒன்றிலேயே Al-Hayya என்ற ஹமாஸ் அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். 1967ம் ஆண்டின் எல்லைகளுக்கு அமைய West Bank, காசா உள்ளடங்கிய நாட்டையே Al-Hayya குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. தற்போதும் இதையே பலஸ்தீனர் நிலம் என்கிறது. ஆனால் இந்த நிலம் எங்கும் சட்டவிரோத யூத குடியிருப்புகள் தொடர்கின்றன. […]

Blinken சீனாவில், சீன-ரஷ்ய உறவை முறிக்கும் நோக்கம்?

Blinken சீனாவில், சீன-ரஷ்ய உறவை முறிக்கும் நோக்கம்?

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் அன்ரொனி பிலிங்கன் (Antony Blinken) மீண்டும் சீனா சென்றுள்ளார். இன்று புதன் சீனா சென்ற இவரின் முதலாவது நோக்கம் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் உறவை முறிப்பதே. யூக்கிரேனில் ரஷ்யா செய்யும் யுத்தம் 3 ஆண்டுகளாக தொடர்வதற்கு பிரதான காரணம் மேற்கு ரஷ்யாவின் இராணுவ பலத்தையும், பொருளாதாரத்தையும் முறிக்க முடியாமல் உள்ளமையே. சீனாவின் உதவியுடனேயே ரஷ்யா தனது இராணுவத்தையும், பொருளாதாரத்தையும் மேற்கின் தடைகளுக்கு அப்பால் வளர்ச்சி அடைய செய்கிறது. இன்று புதன் முதல் வெள்ளி வரையிலான 3 […]

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் எங்கும் காசா மோதல்கள்

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் எங்கும் காசா மோதல்கள்

அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் எங்கும் காசா யுத்தம் மோதல்களை உருவாக்கி வருகிறது. பல பல்கலைக்கழகங்களில் தடைகள், கைதுகள், வகுப்பு முடக்கங்கள் என்று முரண்பாடுகள் தொடர்கின்றன. Yale University வளாகத்தில் இடம்பெற்ற பலஸ்தீன ஆதரவு மாணவர் ஆர்ப்பாட்டத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். New York University யிலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Columbia பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன. California State Polytechnic பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக Harvard University சில மாணவரை இடைநிறுத்தம் செய்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு […]

இலங்கை விசாவை கையாள தற்போது VFS Global 

இலங்கை விசாவை கையாள தற்போது VFS Global 

இலங்கையின் விசா விண்ணப்ப பணி தற்போது VFS Global என்ற நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கை விசாவை வழங்கிய ETA இணையம் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட VFS Global கனடா போன்ற வேறு பல நாடுகளுக்கும் விசா விண்ணப்ப பணிகளை செய்கிறது. VFS Global விண்ணப்ப பணிகளை செய்தாலும், விசா வழங்கும் தீர்மானம் அந்தந்த நாடுகளாலேயே செய்யப்படுகின்றன. இதுவரை $50 ஆக இருந்த 30-தின உல்லாச பயண விசா கட்டணம் தற்போது $75 ஆக அதிகரித்தது மட்டுமன்றி, VFS Global […]

1 28 29 30 31 32 330