முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொல்வார்கள் என்பதை அமெரிக்காவின் CIA அமைப்பு படுகொலை இடம்பெறுவதுக்கு 5 வருடங்கள் முன்னரே எதிர்பார்த்திருந்ததாம். இந்த தகவல் அண்மையில் அமெரிக்கா பகிரங்கப்படுத்தி இருந்த 13 மில்லியன் பக்கங்கள் கொண்ட தொகுப்பில் உள்ளது. . 1986 ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி CIAயினால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று அப்போது பிரதமராக பதவியில் இருந்த ராஜீவை, 1989 ஆம் ஆண்டில் அவரின் பதவிக்காலம் முடிய முன், புலிகள் கொலை […]
ஜேர்மனியின் Arnstein நகரில் 6 இளைஞர்கள் carbon monoxide (CO) வுக்கு பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரும் 18, 10 வயது உடையவர் என்றும் கூறப்படுகிறது. . ஒரு வீட்டின் மகளும், மகனும், வேறு 4 இளஞர்களும் கடந்த சனி அன்று தமது வீட்டின் குடில் ஒன்றில் party ஒன்றை நடாத்தி இருந்தார்கள். ஆனால் தனது மகனும், மகளும் மறுநாள் வீடு வராததை அறிந்த தகப்பனார் தமது குடிலை சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு […]
கனடாவின் கியூபெக் மாகாணத்து தலைநகரான Quebec Cityயில் உள்ள மசூதி ஒன்றில் ஞாயிறு இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஒன்றுக்கு 6 பேர் பலியாகியும், 8 காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு காரணியானவர் என்று கருதப்படும் இருவர் கைதும் செய்யப்படு உள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர். . ஞாயிறு இரவு சுமார் 8:00 மணியளவில் Quebec Cityக்கு புறநகராக உள்ள Sainte Foy பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் 80 முதல் 100 வரையான முஸ்லிம்கள் […]
சீன அரச ஆதரவுடன் இயங்கும் Tsinghua Unigroup என்ற தொழில்நுட்ப நிறுவனம் $30 பில்லியன் செலவில் புதியதோர் semiconductor தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த வகை semiconductor chipகள் computers, smart phones, digital camera போன்ற உபகரணங்களில் பயன்படுத்தப்படும். . தற்போது உலக அளவில் இவ்வகை பொருட்க்களுக்கான சந்தையை அமெரிக்காவின் Intel, Qualcomm போன்ற நிறுவனங்களே ஆக்கிரமித்து வந்தன. . கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி விஞ்ஞான ஆய்வு அமைப்பு ஒன்று semiconductor உலகில் […]
வியாழன் அன்று தாம் Gambia நாட்டுள் நுழைந்துள்ளதாக Senegal இராணுவம் அறிவித்துள்ளது. Senegal இராணுவ கேணல் Abdou Ndiaye இந்த செய்தியை கூறியுள்ளார். தாம் அண்மையில் Gambia நாட்டுள் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி Adama Barrow வுக்கு ஆதரவு தெரிவித்தே இவாறு தமது இராணுவத்தை Gambiaவுள் நகர்த்தியதாக Senegal கூறியுள்ளது. . கடந்த டிசம்பர் மாதம் Gambiaவில் இடம்பெற்ற தேர்தலில் Adama Barrow ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருந்தார். அவரின் வெற்றியை தற்போதைய ஜனாதிபதி Yahya Jammeh ஏற்று […]
டிரம்ப் இதுவரை தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் வித்தியாசமானவர், விசித்திரமானவர். அளந்து பேசுவது, ஆய்ந்து பேசுவது, நிதானமாக பேசுவது எல்லாம் இவர் பழக்கம் அல்ல. அதையே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பும் செய்யகிறார். டிரம்பின் வசைபாடலில் தற்போது சிக்கியுள்ளது ஜேர்மனி. . NATO அணி பயன்பாட்டில் ஓர் காலம்கடந்த அமைப்பு (obsolete) என்கிறார் டிரம்ப். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது நல்ல விடயம் (great) என்கிறார் டிரம்ப். ஜேர்மனியின் தலைவர் Merkelலின் அகதிகள் ஆதரவு […]
உலகிலேயே அதிககாலம் தீர்வுக்காக பேசப்பட்டு, ஆனால் தீர்வு எதையும் இதுவரை அடையாத விவகாரம், இஸ்ரேல்-பாலஸ்தான் மோதல். கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதவு அரசியல்வாதிகள் அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுள்ளும் நிரம்பி இருப்பதால், அவர்களின் ஆத்ரவுகளுடன் இஸ்ரேல் தன் விருப்பப்படியேயே புதிய வீடுகளை பாலஸ்தீனியர்கள் நிலங்களில் நிரப்பி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு தீர்வு அவசியம் இல்லாத ஒன்று. . ஆனாலும் பல உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா தவிர்ந்த ஏனைய மேற்கு நாடுகள் இஸ்ரேல் மீது படிப்படியாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து […]
சிங்கப்பூர் அரசு 1MDB என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் நடாத்தி வந்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டு பிரசையும், சுவிஸ் நாட்டு வங்கியான Falcon Private Bankகின் சிங்கப்பூர் கிளையில் பணிபுரிந்தவருமாகிய Jens Fred Sturzenegger குற்றாவளியாக காணப்பட்டு உள்ளார். புதன்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றில் கூறப்பட்ட கூறில், இந்த சுவிஸ் வாங்கியாளர் 1MDB தொடர்பாக பொய்யான தகவல்களை சிங்கப்பூர் விசாரணைகளுக்கு வழங்கியுள்ளார். இவருக்கு 28-கிழமை சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இவருக்கு $89,000 தண்டமும் […]
அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) திருப்திப்படுத்தும் நோக்கில் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau). இதுவரை கனடிய வெளிவிவகார அமைச்சராக Stephane Dion என்பவரே செயல்பட்டு வந்துள்ளார். Dion டிரம்ப் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாகவே தற்போது, டிரம்ப் அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், வெளியுறவு பதவியை இழந்துள்ளார். . அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில், டிரம்ப் பெரும் முஸ்லீம் எதிர்ப்பு […]