பிரித்தானிய அமைச்சர் Priti Patel பதவி விலகினார்

பிரித்தானியாவில் Priti Patel இன்று பலரும் எதிர்பார்த்தபடி தனது அமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமர் Theresa May உடனான சந்திப்பின் பின்னரே Patel தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இவரே பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சம் வழிவந்த Cabinet அமைச்சர் ஆவார். . பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக (International Development Secretary) பதவி வகித்துவந்த இவர், பிரித்தானிய அரசுக்கு தெரிவிக்காது இஸ்ரேல் பிரதமரையும், அந்நாட்டின் பல அதிகாரிகளையும் சந்தித்து உள்ளார். இவர் மொத்தம் […]

Paradise Papers விவகாரம், பல புள்ளிகள் முழிப்பு

சிறிது காலத்துக்கு முன் Panama Papers பகிரங்கப்படுத்திய வரி செலுத்தலை தவிர்க்கும் நோக்குடன் செய்யப்பட்ட வருமான மறைப்பு உண்மைகள் பலரை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்தது. அதற்கும் மேலான அளவில் பலரை இப்போது சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது Paradise Papers. . எலிசபெத் இராணி, பிரபல பாடகர் Bano, அமெரிக்காவின் தற்போதைய Secretary of Commerce Wilbur Ross, Formula One காரோட்ட வீரர் Lewis Hamilton, ஜெர்மனியின் முன்னாள் chancellor Gerhard Schroder, கொலம்பியாவின் ஜனாதிபதி Juan Manuel, […]

கருணாநிதி வீட்டுக்கு மோதி தீடிர் பயணம்

நோய்வாய்ப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை இன்று இந்திய பிரதமர் கருணாநிதியின் வீட்டில் சந்தித்து சுகம் விசாரித்து உள்ளார். பாரதீய கட்சியை சார்ந்த மோதியின் இந்த திடீர் பயணம் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தொடர்பான சந்தேகங்களை அவிழ்த்து விட்டுள்ளது. . மோதியின் கருணாநிதியின் கோபாலபுர வீட்டுக்கான பயணம் இறுதிவரை இரகசியமாகவே வைக்கப்படுள்ளது. இன்று திங்கள் காலை 8:37 மணிக்கே BJP செயலாளர் Muralidhar Raoவினால் Tweeter மூலம் அறிவிக்கப்பட்டது. சுமார் 12:15 PM அளவில் கோபாலபுரம் சென்ற […]

Texas தேவாலயத்தில் சூடு, 26 பேருக்குமேல் பலி

இன்று ஞாயிரு அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்து சன் அன்ரோனியோ (San Antonio) நகருக்கு அண்மையில் உள்ள Sutherland Springs என்ற சிறு நகரில் உள்ள First Baptist Church of Sutherland Springs என்ற தேவாலயxதில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 26 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . மேலும் 20 பேர் காயப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. Albert Gamez என்ற அதிகாரி CNN செய்தி நிறுவனத்துக்கு கூறிய கருத்துப்படி துப்பாக்கிதாரியை போலீஸ் பின்தொடர்ந்தனர் […]

கற்றலோனியா முன்னாள் அதிபர் பெல்ஜியத்தில் சரண்

ஸ்பெயின் (Spain) நாட்டின் கற்றலோனியா (Catalonia) என்ற பகுதிக்கு அதிபராக இருந்து, அண்மையில் கற்றலோனியாவை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த Carles Puigdemont பெல்ஜிய (Belgium) நாட்டு பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளார். இவரை ஸ்பெயினுக்கு நாடு கடத்தும்படி கூறுகிறது ஸ்பெயின் அரசு. . Puigdemont ஸ்பெயினில் இருந்து கற்றலோனியாவை பிரித்து, ஒரு தனி நாடாக்க முனைந்த செயல்பாடுகள் மேற்கு நாடுகளின் ஆராதவு கிடைக்காமையால் தோல்வியில் முடிந்தன. தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க, Puigdemont பெல்ஜியத்துக்கு தப்பி ஓடினார். […]

சவுதியில் 11 இளவரசர்கள் கைது

சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரச ஆதரவு செய்தி நிறுவனமான Al Arabiya கூறியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படோரில் billionaire Price Alwaleed bin Talal என்ற இளவரசரும் அடங்குவார். . இளவரசர் Alwaleed தனது Kingdom Holding என்ற முதலீட்டு நிறுவனம் மூலம் பல மேற்கு நாட்டு வர்த்தகங்களில் முதலீட்டு உள்ளவர். News Corp, Time Warner, Citigroup, Twitter, Apple, Motorola, ஆகிய பல நிறுவனங்களில் இவரின் முதலீடுகள் […]

பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மகள் மரணம்

பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக்கிய முஹம்மட் அலி ஜின்னாவின் மக்கள் Dina தனது 98 ஆவது வதில் காலமானார். தனது தந்தையார் பாகிஸ்தான் என்ற ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கி அதன் Governor General ஆக இருந்த போதும் அவரின் ஒரே பிள்ளையான மகள் Dina பாகிஸ்தானுக்கு இடம்பெயரவில்லை. Dina தொடர்ந்தும் இந்தியாவிலேயே குடியிருந்தார். . ஜின்னாவின் மகள் Neville Wadia என்ற இந்திய Parsi இனத்தவரை திருமணம் செய்த காரணத்தால் ஜின்னாவின் வெறுப்புக்கு […]

ரம்ப் ஆசியா பயணம், பண்பை பேணுவாரா?

அமெரிக்க ஜனாதிபதி ஆசியாவுக்கு 12-நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். வரும் ஞாயிறு 5 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தின் போது ரம்ப் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்வார். . அமெரிக்காவில் உள்ளபோது எம்போதுமே கீழ்தரமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசும் ரம்ப் இந்த 12 நாட்களிலும் எவ்வாறு எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். . அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் H. […]

தென்கொரிய ஒலிம்பிக் ஆசனங்கள் விற்பனை 32% மட்டுமே

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic விளையாட்டுகளுக்கான ஆசனங்களின் 32% மட்டுமே அக்டோபர் 24 ஆம் திகதி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்தத்திலும் மிக குறைவான தொகையே. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இடம்பெற்று வரும் முறுகல் நிலையே இதற்கு காரணம். . கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி வரை மொத்தம் 341,327 ஆசனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. […]

ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒரு பொய்யராம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டு குந்தகம் விளைவித்ததா என்றும் அதற்கு அமெரிக்கர் எவராவது உடந்தையாக இருந்தனரா என்பதையும் அறியும் பொருட்டு Robert Mueller தலைமையில் உருவாக்கப்பட்ட விசாரணை குழு அண்மையில் நேற்று ரம்பின் முன்னாள் பங்காளிகளை கைது செய்திருந்தது. Paul Manafort, Rick Gates, George Papadopoulos ஆகியோரே அந்த மூவர். . இந்த கைதுகளால் குமுறுகிறார் ரம்ப். மிக முக்கியமாக Papadopoulos மீதே ரம்ப் தனது மிகையான ஆவேசத்தை காட்டியுள்ளார். Papadopoulos ஒரு liar, […]