வட்டி செலவில் மாளும் அமெரிக்கா

வட்டி செலவில் மாளும் அமெரிக்கா

அமெரிக்காவின் கடன்களுக்கான வட்டி செலவு வேகமாக அதிகரித்து வருகிறது. வட்டி செலவு தற்போது அமெரிக்க மத்திய அரசின் மூன்றாவது பெரிய செலவாக மாறி உள்ளது. உலகின் மிகப்பெரிய இராணுவத்துக்கு செலவிடப்படும் பாதுகாப்பு செலவு நாலாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த 2024ம் கணக்கியல் ஆண்டின் (fiscal year) முதல் 7 மாதத்தில் அமெரிக்கா $514 பில்லியனை தனது கடனுக்கான வட்டியாக செலுத்தி உள்ளது. அதே காலத்தின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவழித்து சுமார் $497 பில்லியன் மட்டுமே. […]

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் பலஸ்தானை ஏற்பு

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் பலஸ்தானை ஏற்பு

ஐரோப்பிய நாடுகளான நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் மே மாதம் 28ம் திகதி கூட்டாக பலஸ்தான் என்ற நாட்டை (state of Palestine) ஏற்றுக்கொள்ள உள்ளன. இந்த 3 நாடுகளுடன் தற்போது மொத்தம் 146 நாடுகள் பலஸ்தானை ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால் விசனம் கொண்ட இஸ்ரேல் மேற்படி 3 நாடுகளுக்குமான தனது தூதர்களை திருப்பி அழைத்துள்ளது. அத்துடன் அந்த நாடுகளின் இஸ்ரேலுக்கான தூதர்களை அழைத்து ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை காண்பிக்க உள்ளது. இலங்கை, ரஷ்யா (USSR), இந்தியா, சீனா போன்ற நாடுகள் 1988ம் […]

ICC மீது தடை விதிக்க முனைகிறது அமெரிக்கா

ICC மீது தடை விதிக்க முனைகிறது அமெரிக்கா

இஸ்ரேல் பிரதமரையும், பாதுகாப்பு அமைச்சரையும் கைது செய்ய அழைப்பு விடுத்த ICC மீது தடைகளை விதிக்க பைடென் அரசும், ரம்ப் கட்சியினரும் கூட்டாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இஸ்ரேல் தலைவர்களை ICC கைது செய்ய அழைப்பது “outrageous” என்று பைடெனும், “wrong-headed decision” என்று வெளியுறவு செயலாளர் Blinken விபரித்து உள்ளனர். அமெரிக்கா திட்டமிடும் The Illegitimate Court Counteraction Act, திட்டமிட்டபடி நடைமுறை செய்யப்படல், ICC உறுப்பினர்கள் 1) அமெரிக்கா செல்ல தடை செய்யப்படும், 2) தற்போதைய விசாகள் […]

Netanyahu கைதுக்கு ICC அழைப்பு, குமுறுகிறார் பைடென் 

Netanyahu கைதுக்கு ICC அழைப்பு, குமுறுகிறார் பைடென் 

இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஹமாஸ் அரசியல் தலைவர்கள் Yahya Sinway, Ismail Haniyeh, ஆயுத பிரிவு தலைவர் Mohammed Deif ஆகியோரை காசா யுத்தத்தில் “war crime” செய்த குற்றத்துக்காக கைது செய்யும்படி ICC அழைப்பு விடுத்துள்ளது. தற்போது இது ஓர் அழைப்பு மட்டுமே. இந்த அழைப்பின் ஆதாரங்களை ICC நீதிபதிகள் ஆராய்ந்து கைதுக்கான கட்டளை அறிவிப்பர், அல்லது அறிவிப்பை நிராகரிப்பர். இந்த ICC அழைப்பால் குமுறுகிறது அமெரிக்காவும், இஸ்ரேலும். […]

மோதிக்கு 8 தடவைகள் வாக்களித்த 17 வயது வாலிபன்

மோதிக்கு 8 தடவைகள் வாக்களித்த 17 வயது வாலிபன்

தற்போது இந்தியாவில் இடம்பெறும் தேர்தலில் வாக்களிக்கும் வயதை அடையாத 17 வயது வாலிபன் ஒருவன் 8 தடவைகள் கள்ளமாக மோதியின் பா. ஜ. கட்சியின் (BJP) Mukesh Rajput என்பவருக்கு வாக்களித்துள்ளான். இந்தியாவில் 18 வயதை அடைந்தவர் மட்டுமே வாக்களிக்கலாம். சட்டவிரோதமாக வாக்களித்தது மட்டுமன்றி அதை வீடியோ பதிவு செய்து இணையத்திலும் பகிர்ந்து அவன் பெருமை கொண்டுள்ளான். இதைய அறிந்த எதிர் காட்சிகள் விசனம் கொள்ள, இந்திய தேர்தல் திணைக்களம் அந்த வாக்கெடுப்பு நிலையத்துக்கு இன்னோர் தேர்தலை அறிவித்துள்ளது. பின்னர் […]

ஈரான் சனாதிபதி, அமைச்சர் ஹெலி விபத்தில் பலி 

ஈரான் சனாதிபதி, அமைச்சர் ஹெலி விபத்தில் பலி 

ஈரான் சனாதிபதி Ebrahim Raisi, வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahian ஆகியோர் உட்பட 9 பேர் ஹெலி விபத்து ஒன்றில் பலியாகி உள்ளனர். Azerbaijan எல்லையோரம் உள்ள, மலை பகுதியிலேயே இந்த விபத்து கடும் மூடுபனி (fog) வேளையில் இடம்பெற்றுள்ளது. அந்த மாநிலத்தின் ஆளுநரும், அவர்களின் பாதுகாவலரும் கூடவே பலியாகி உள்ளனர். அந்த ஹெலியில் இருந்த இஸ்லாமிய இமாம் ஒருவர் சுமார் 1 மணி நேரம் உயிருடன் இருந்து, அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முனைந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் பெரியதொரு அணைக்கட்டு ஒன்றின் திறப்பு விழாவில் […]

காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

2024ம் ஆண்டும் கனடிய தமிழ் அரசியல் புள்ளிகளும், புள்ளிகளாக மாற துடிப்பவர்களும் தமது கனடிய பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் genocide பெயரில், 15 ஆண்டுகளின் பின்னும்,  ஊளையிட்டு உள்ளனர். இந்த ஊளையிடல் இடம்பெறுவது கனடா வருடிக்கொடுக்கும் இஸ்ரேலின் அரச படையினரின் காசா மீதான genocide இடம்பெறும் வேளையிலேயே. நமது தமிழ் அரசியல் புள்ளிகள் எதோ தாம் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக Facebook பேச்சு பேசினாலும், அவர்கள் உள்நோக்கம் சொந்த இலாபங்கள் மட்டுமே. இவர்களால் இலங்கை தமிழருக்கு எந்தவித பயனும் இல்லை. 1983ம் ஆண்டு கலவர […]

கனடாவில் அதிக அளவில் கைவிடப்படும் உடல்கள்

கனடாவில் அதிக அளவில் கைவிடப்படும் உடல்கள்

கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவில் (Ontario) 2013ம் ஆண்டு மொத்தம் 242 மரணித்த உடல்களே உறவினரால் பொறுப்பு ஏற்கப்படாது வைத்தியசாலைகளில் கைவிடப்பட்டு இருந்தன என்றும் ஆனால் 2023ம் ஆண்டில் அத்தொகை 1,183 ஆக உயர்ந்துள்ளது என்றும் மாநிலத்தின் மரண விசாரணை அதிகாரி (coroner) Dirk Huyer தெரிவித்து உள்ளார். Quebec மாநிலத்தில் 2023ம் ஆண்டு 66 ஆக இருந்த இத்தொகை 2013ம் ஆண்டு 183 ஆக அதிகரித்து உள்ளது. Alberta மாநிலத்தில் இத்தொகை அதே காலத்தில் 80 இல் இருந்து 200 ஆக […]

கப்பல் சேவை நிறுத்தம், ஆசனங்கள் விற்பனையில்

கப்பல் சேவை நிறுத்தம், ஆசனங்கள் விற்பனையில்

இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை கால வரையறை இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான இணையம் தற்போதும் பயண ஆசனங்களை விற்பனை செய்கிறது. மே மாதம் 13ம் திகதி மீண்டும் மேற்படி கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று முதலில் கூறப்பட்டது. பின் இந்த சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மே மாதம் 17ம் திகதி ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த சேவை கால வரையறை இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் www.sailindsri.com என்ற இணையம் தொடர்ந்தும் பயண […]

இந்திய Colonel காசாவில் பலி, இந்தியா அதை புறக்கணிப்பு

இந்திய Colonel காசாவில் பலி, இந்தியா அதை புறக்கணிப்பு

முன்னாள் இந்திய இராணுவ Colonel Waibhav Anil Kale, வயது 46, திங்கள் காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியாகி உள்ளார். ஆனால் இந்திய வெளியுறவுஅமைச்சர் ஜெய்சங்கரும், வெளியுறவு அமைச்சும் இந்த மரணத்துக்கு கவலை தெரிவிக்கவில்லை. Kale 11 ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தின் Rifles படையில் கடமையாற்றி 2022ம் ஆண்டு பதவி விலகி இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் ஐ.நாவின் Department of Safety and Security (DSS) அணியில் இணைந்து Security Coordination Officer ஆக காசாவில் பணியாற்றும் ஐ.நா. […]

1 24 25 26 27 28 329