அமெரிக்காவுள் எடுத்துவரப்படும் பல பொருட்களுக்கு பெரும் தடைகள் உண்டு. அவற்றுள் சில பொருட்கள் தடுத்துவைப்பின் பின் உரிமையாளரிடம் விடுவிக்கப்படும், ஏனையவை அழிக்கப்படும். உயிரினங்கள், தாவரங்கள், இறைச்சி, முட்டை, மரங்கள் என பல பொருட்கள் இந்த தடைக்குள் அடங்கும். இவ்வகை பொருட்கள் அனைத்தையும் declare செய்வது அவசியம். . அண்மையில் Crystal Tadlock என்ற அமெரிக்க பெண் பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து Delta Airlines விமானம் மூலம் அமெரிக்கா திரும்பியுள்ளார். அந்த பயணத்தின்போது உண்பதற்காக Delta விமானம் […]
பாலஸ்தீனரின் விடுதலை இயக்கமான ஹமாஸின் (Hamas) உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் மலேசியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இஸ்ரேலின் மொஸாட் (Mossad) இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. . பாலஸ்தீன பொறியியலாளர் Fadi al-Batsh, வயது 35, காலை தொழுகைக்காக சென்றுகொண்டு இருக்கையிலேயே மலேசியா நகரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். கொலை செய்தவர்கள் சுமார் 20 நிமிடங்கள் அவ்விடத்தில் காத்திருந்தே கொலையை செய்துள்ளனர். . al-Batsh நோக்கி 10 சூடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் உடலில் 4 சூட்டு […]
பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான Interpol இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி governor அர்ஜுன மகேந்திரனுக்கு (Arjuna Mahendran) எதிராக red notice விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி மகேந்திரனின் இருப்பிடம் அறிந்து, அவரை கைது செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. . மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி bond விற்பனை விடயத்தில் ஊழல் செய்திருந்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்த ஊழல் 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் பிறந்த மகேந்திரன் ஒரு […]
ரஷ்யாவின் S-400 வகை விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் ஐந்தை இந்தியா கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. சுமார் $6 பில்லியன் பெறுமதியான இந்த கொள்வனவு அமெரிக்காவின் ரஷ்யா மீதான தடைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. . இந்தியாவின் இந்த ஏவுகணை கொள்வனவு அமெரிக்காவின் Countering America’s Adversaries Through Sanctions Act (CAATSA Section 231) என்ற சட்டத்துக்கு முரணானது. இந்த சட்டப்படி அமெரிக்கா இந்தியாவை தடைகள் மூலம் தண்டிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா அதை […]
சிரியாவின் ஒருமைபாடு சிதைந்து, அந்நாடு பல துண்டங்களாக உடையாமல் இருப்பதை உறுதி செய்ய தாம் ஆவண செய்யவுள்ளதாக ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இன்று கூறி உள்ளன. துருக்கியின் அன்கரா (Ankara) நகரில், அந்நாடு ஜனாதிபதி Erdogan மற்றும் அங்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி Putin, ஈரானிய ஜனாதிபதி Rouhani ஆகியோர் இந்த இணக்கத்தை அறிவித்து உள்ளனர். . ரஷ்யாவும், ஈரானும் இதுவரைக்காலம் சிரியாவின் ஜனாதிபதி al-Assad க்கு ஆதரவு வழங்கி வந்திருந்தாலும், […]
இந்தியா ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி GSAT-6A என்ற நவீன செய்மதியை ஏவி இருந்தது. ஆனால் அந்த செய்மதியுடனான தொடர்புகளை மறுநாள் 30 ஆம் திகதி முதல் முற்றாக இழந்துள்ளது இந்திய ISRO. (Indian Space Research Organization). இந்த செய்தியை ISRO தற்போது உறுதி செய்துள்ளது. . இந்த செய்மதியை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ISRO தன்னால் முடிந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவற்றை அம்முயற்சிகள் எந்த பலனையும் வழங்கவில்லை. . […]
கடந்த கிழமை எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தல் போட்டியிட்டோரில் ஒருவர் தற்போதை ஜனாதிபதி சிசி (Sissi). சிசி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மோர்சியை (Morsi) இராணுவ கவிழ்ப்பு மூலம் சிறையில் அடைத்து பதவிக்கு வந்தவர். . இம்முறை தேர்தலிலும் தனக்கு போட்டியாக இருக்கக்கூடிய லெப். ஜெனரல் Sami Anan, கேணல் AhmedKonsowa ஆகிய வேட்பாளர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டு, தனது ஆதரவாளர் ஒருவரை மட்டும் தன்னுடன் போட்டியிட நிறுத்தியிருந்தார். . […]
அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் அந்நிய நாட்டவரிடம் அவர்களின் விண்ணப்பத்தில் Facebook, Twitter போன்ற 20 social media விபரங்களையும் (username) கேட்க முனைகிறது ரம்ப் அரசு. கடந்த 5 வருட இவ்வகை social media விபரங்களை (username) குறிப்பிடுமாறு கேட்கப்படலாம். . இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரின், தற்கால தரவுகளின்படி, சுமார் 710,000 குடிவரவு விசா (immigrant visa) விண்ணப்பங்களும், சுமார் 14 மில்லியன் உல்லாச பயணிகளின் விண்ணப்பங்களும் social median விபரங்களை […]
அண்மையில் இந்திய புகையிரத திணைக்களம் 90,000 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கேட்டிருந்தது. அந்த கேள்விக்கு சுமார் 28 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. . இந்திய புகையிரத சேவை சுமார் $130 பில்லியன் செலவில் தற்போது நவீனமயம் ஆக்கப்படுகிறது. அதன் ஒருபடியாக 26,502 புகையிரத சாரதிகள், 62,907 பராமரிப்பு ஊழியர் ஆகியோரை நியமிக்க புகையிரத சேவை முன்வந்திருந்தது. அந்த வெற்றிடங்களுக்கே சுமார் 28 மில்லியன் பேர் விண்ணப்பித்து உள்ளனர். . பல பல்கலைக்கழ பட்டதாரிகளும் மேற்படி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் […]
இந்த வருடம் பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் Arizona மாநில வானத்தில் பறந்துகொண்டிருந்த இரண்டு விமானங்களின் விமானிகள் அப்பகுதியில் பறந்த UFO ஒன்றை கண்டார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. . பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி Phoenix Air விமான சேவைக்கு சொந்தமான நடுத்தர அளவிலான Learjet விமானம் ஒன்று அரிசோனா (Arizona) மாநில வானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் பறந்து […]