மேற்கு நாடுகளின் அரசியல் படிப்படியாக மூன்றாம் உலக நாட்டு அரசியல் போல் மாறி வருகின்றன. அதற்கு கடனடிய அரசிலும் விலக்கல்ல. SNC Lavalin விவகாரத்தால் பெரும் அரசியல் நெருக்கடியில் உள்ள ரூடோ (Trudeau) அரசும் சீக்கிய-இந்திய விவகாரத்தில் இரட்டை வேடம் பூண்டுள்ளது. . 2018 ஆம் ஆண்டு கனடிய அரசு நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பயங்கரவாதம் தொடர்பாக அறிக்கை ஒன்றை “Terrorist Threat to Canada” என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டு இருந்தது. அதில் “Sikh extremisim” […]
ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) இன்று வியாழன் இராணவம் ஆட்சி கவிழ்ப்பு செய்துள்ளது. சுமார் 30 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த Omar al-Bashir இராணுவத்தால் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். Omar ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த Awad Ibn Ouf புதிய ஆட்சிக்கு தலைமை தாங்கவுள்ளார். . மேற்கு நாடுகள் மிக நீண்ட காலமாக Omar al-Bashir ரை ஆட்சியில் இருந்து விரட்ட முயற்சிகள் செய்து வந்துள்ளன. அவர்கள் International Criminal Court (ICC) மூலமும் […]
ஜூலியன் அசான்ச் (Julian Assange, வயது 47) இன்று பிரித்தானியாவில் உள்ள எக்குவடோர் (Ecuvador) தூதுவரகத்தில் பிரித்தானிய போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கைதை தவிர்க்கும் நோக்கில் இவர் கடந்த 7 வருடங்களாக, 2012 ஆம் ஆண்டு முதல், இந்த தூதுவரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார். . இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி கேட்டுள்ளதாலேயே இவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் அரச கணனிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை பகிரங்கம் செய்தார் என்பதே இவர் […]
உலகின் மிக பெரிய சனநாயக நாடான இந்தியாவில் இன்று வியாழன் 2019 ஆம் ஆண்டுக்கான பொது தேர்தல் ஆரம்பமாகிறது. தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் மேதி தலைமயிலான ஆட்சியே மீண்டும் பதவிக்கு வரலாம் என்று கருத்தப்படாலும், தற்போதைய வெற்றியிலும் குறைவான வெற்றியே பா.ஜ. கட்சிக்கு கிடைக்கலாம். . கணிப்பு வாக்கடுப்பு தவுகளின்படி, மொத்தம் 545 ஆசங்களில மோதி தரப்பு 273 ஆசங்களை வெல்லலாம் என்று கருதப்படுகிறது. அதாவது ஓரிரு மேலதிக ஆசனங்கள் மட்டும் கொண்ட பெரும்பாண்மை ஆட்சி […]
இன்று திங்கள் ஈரானின் Iranian Revolutionary Guards Corps (IRGU) என்ற அரச இராணுவ பிரிவை ஒரு பயங்கரவாதிகள் குழு என்று பட்டியல் இட்டுள்ளது ரம்பின் அமெரிக்க அரசு. ஒரு நாட்டு அரச படைகளை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா பட்டியலிடுவது இதுவே முதல் தடவை. . உண்மையில் ரம்ப் இவ்வாறு செய்தது இஸ்ரேலில் நடைபெறும் தேர்தலில் தனது நண்பனான Netanyahu என்பருக்கு வாக்கு சேர்க்கும் நோக்கமே என்று கருதப்படுகிறது. . பயங்கரவாதிகள் என்ற பதமும், போராளிகள் என்ற […]
லிபியாவில் மீண்டும் சண்டை உக்கிரம் அடைகிறது. ஜெனரல் Khalifa Hifter தலைமையிலான Libyan National Army என்ற ஆயுத குழு அந்நாட்டின் தலைநகர் Tripoli நோக்கி நகருகிறது. இந்த அணி, தலைநகரை பிடித்து, லிபியாவின் ஆட்சியை கைப்பற்ற முனைகிறது என்று நம்பப்படுகிறது. அதேவேளை தலைநகரில் உள்ள ஐ.நா. ஆதரவு கொண்ட இடைக்கால அரசை காப்பாற்ற ஐ.நாவும் சில மேற்கு நாடுகளும் முனைகின்றன. . Khalifa Hifter 1969 ஆம் ஆண்டு கடாபியின் தலைமையில் இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பில் […]
சர்வதேச குற்ற நீதிமன்றின் (International Criminal Court) விசாரணையாளரான Fatou Bensoudaவின் அமெரிக்க விசா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை அமெரிக்காவின் State Department நேற்று வெள்ளி உறுதி செய்துள்ளது. . ஆப்கானித்தானில் அமெரிக்காவின் படைகள் குற்ற செயல்களை செய்தனரா என்பதை விசாரணை செய்யவே Fatou Bensouda அமெரிக்கா செல்லவிருந்தார். . ICC விசாரணையாளரின் விசா பறிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் சுதந்திரத்தையும், அதன் மக்களை நேர்மையற்ற விசாரணைகளில் இருந்து பாதுகாக்கவும் அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை […]
அமெரிக்காவின் பல்கலைக்கழக அனுமதி ஊழல் தொடர்பாக மேலும் ஒரு சம்பவம் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இந்த புதிய ஊழல் விவகாரம் அமெரிக்காவின் பிரபல Harvard University தொடர்பானது. . Harvard பல்கலைக்கழகத்தின் fencing என்ற வாள் ஏந்தி விளையாடும் விளையாட்டுக்கு பயிற்சி வழங்குபவரான (coach) Peter Brand என்பருக்கு அப்பகுதியில் ஒரு வீடு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அந்த வீட்டின் சந்தை விலை சுமார் $549,300 ஆக இருந்தும், Jie Zhao என்பவர் $989,500 வழங்கி அந்த […]
எதியோப்பியாவின் Ethiopian Airlines விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும், இந்தோனேசியாவின் Lion Air விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும் விழ காரணம் ஒன்றே என்று ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன. . இரண்டு நிகழ்வுகளிலும் விமானங்களில் உள்ள தாக்கல் கோணத்தை அளக்கும் கருவிகள் (Angle of attack sensor) தவறான தரவை வழங்க, விமானம் அளவுக்கு மிஞ்சி கீழ்நோக்கி பறக்க முனைந்து வீழ்ந்துள்ளன. அதாவது விமானம் சரியான […]
உங்களிடம் உள்ள GPS (Global Positioning System) வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு பின்னர் குழப்பத்துக்கு உள்ளாகலாம். குறிப்பாக இதன் திகதிகள் குழம்பி போகலாம். GPS மட்டுமல்லாது GPS சேவையை பயன்படுத்தும் smartphone மற்றும் server களும் குழப்பத்துக்கு உள்ளாகலாம். . GPS தொழில்நுட்பம் week counter என்ற கிழமைகளை எண்ணும் முறைமையை பயன்படுத்துகிறது. தற்போது இந்த week counter ஒரு 10-digit counter ஆகும். அதனால் இந்த week counter 00 0000 0000 […]