எதியோபியாவில் உள்ள Amhara பகுதியில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வரமுனைந்த பிரிகேடியர்-ஜெனரல் Asaminew Tsige சனிக்கிழமை கொலை செய்யப்படுள்ளதாக அரச படைகள் கூறுகின்றன. Asaminew Tsige அவரது கட்டுப்பாடில் உள்ள Amhara பகுதியில் தனது ஆட்சியை நிறுவ முயன்றுள்ளார். . Asaminew Tsige யின் இராணுவ புரட்சியை தடுக்க முனைந்த எதியோப்பிய படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Seare Mekonnen என்பவரும் Tsige கையாட்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். . பிரதமரின் ஆதரவு கொண்ட, Amhara […]
இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள தாராவி (Dharavi) என்ற சேரி இந்தியாவின் பிரபல தாஜ்மகாலிலுக்கும் மேலாக உல்லாசப்பயணிகள் கணிப்பு ஒன்றில் இடம்பெற்று உள்ளது. TripAdvisor என்ற பிரபல உல்லாச பயண சேவைகள் நிறுவனம் மேற்கொண்ட கணிப்பு ஒன்றிலேயே தாராவி சேரி இந்தியாவுள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. . TripAdvisor நடாத்திய இந்திய அளவிலான Top 10 Experience கணிப்பில் உல்லாச பயணிகள் தாராவி சேரிக்கு முதலிடம் வழங்கி உள்ளனர். அது மட்டுமன்றி தாராவி ஆசியாவுக்கான ’10 Travelers’ […]
தமிழ்நாட்டின் சென்னை நகருக்கு நீர் வழங்கும் இரண்டு ஏரிகளில் புழல் ஏரி ஒன்று. மழை நீரால் நிரம்பும் புழல் ஏரி சுமார் 4.6 மில்லியன் மக்களை கொண்ட சென்னை நகருக்கு நீரை வழங்கி வருகிறது. . இந்த நீர்நிலை 1876 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நீர் வழங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. இது சுமார் 18 சதுர km பரப்பளவை கொண்டது. இது அதி கூடிய ஆழமான இடத்தில 15.3 மீட்டர் ஆழத்தை கொண்டது. . கடந்த […]
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இறுதி நேரத்தில் தன்னால் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். தாக்குதல் திட்டமிட்டபடி நிகழ்ந்தால் 150 ஈரானியர் மரணித்திருப்பர் என்ற பயம் காரணமாகவே தான் தாக்குதலை நிறுத்தியதாக ரம்ப் கூறி உள்ளார். . நேற்றைய தினம் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி இருந்தது. அந்த விமானம் தமது வான் பரப்புள் நுழைந்ததாலேயே தாம் சூட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறி இருந்தது. ஆனால் அமெரிக்கா மேற்படி வேவு […]
அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் தமது வான் பரப்புள்ள நுழைந்ததாலேயே தாம் அதை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறி உள்ளது. . ஆனால் அந்த விமானம் சர்வதேச வான்பரப்பில் உள்ளபோதே ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளது என்கிறது அமெரிக்கா. ஆனாலும் ரம்ப் தனது கூற்றில் ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று கூறி உள்ளார் (“I think probably Iran made mistake in shooting […]
அமெரிக்க வெளியுறவு செயலாளர் பம்பியோவின் (Mike Pompeo) இலங்கை பயணம் திடீரென இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. வேறு நிகழ்வுகள் காரணமாக இலங்கை பயணம் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. . தன்னால் இலங்கைக்கு இம்முறை பயணம் செய்ய முடியாமைக்கு வருந்துவதாகவும், எதிர்வரும் காலத்தில் தான் பயணிக்க விரும்புவதாகவும் பம்பியோ கூறி உள்ளார். . ஆனாலும் இவர் இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு திட்டமிட்டபடி தனது பயணத்தை ஜூன் 24 – 30 காலப்பகுதில் மேற்கொள்வார். . […]
தான் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இன்று செவ்வாய் கூறி உள்ளார். ரம்ப் தனது கூற்றில் தான் சீயுடன் தொலைபேசியில் கதைத்ததாகவும், தாம் வரும் G20 அமர்வின் முன் நேரடியாக உரையாடவுள்ளதாகவும் கூறி உள்ளார். . இவர்கள் உரையாடல் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாதுவிடின் தொடரும் வர்த்தக போர் மேலும் உக்கிரம் அடையும். . G20 அமர்வு அடுத்த கிழமை, ஜூன் […]
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மோர்சி (Mohammed Morsi) இன்று நீதிமன்றில் மரணதாகியதாக எகிப்தின் அரசு அறிவித்து உள்ளது. 2013 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன் இராணுவ ஆட்சியை அமைத்த சிசி (Sisi) மோர்சி மீது பல வழக்குகளை தொடர்ந்திருந்தார். . மோர்சியின் கட்சியான Muslim Brotherhood மோர்சியின் மரணத்தை முழு அளவிலான படுகொலை (full-flesged murder) என்று கூறியுள்ளது. . சிறையில் இருந்த மோர்சிக்கு வைத்திய, மற்றும் சட்டத்தரணி உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன. […]
சீனாவின் கடற்படை ரஷ்யாவின் கடற்படை வல்லமைக்கும் மேலாக வளர்ந்து, ரஷ்யாவின் கடற்படையை பின் தள்ளிவிட்டது என்கிறது German Institute for International and Security Affairs என்ற ஆய்வு அமைப்பு. . சீனாவின் கடற்படை இந்த வளர்ச்சியை ரஷ்யாவின் கடல்படையுடன் இணைந்து செய்துகொண்ட பயிற்சிகள், அறிவு பரிமாற்றங்கள் ஆகியன மூலமே பெற்றது என்றும் கூறுகிறது மேற்படி ஆய்வு அமைப்பு. ஆனாலும் ரஷ்சியா சீனாவின் வளர்ச்சியையிட்டு பெரிதும் கவலை கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கின் பலத்தை […]
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மைக் பம்பியோ (Mike Pompeo) இந்த மாதம் 24 ஆம் திகதி வரவுள்ளார். இந்திய தலைநகர் டெல்கிக்கான பயணத்தின் பின் இலங்கை வரும் இவர் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. . இவரின் இலங்கை பயணம் சீனாவின் ஆளுமைக்குள் இருக்கும் இலங்கையை அமெரிக்கா பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கும். . அதேவேளை இந்திய அமெரிக்க பொருட்கள் மீது இன்று சனிக்கிழமை புதிய இறக்குமதி […]