ரஷ்ய நகரில் அதிகரித்த அணு கதிர்வீச்சு

கடந்த வியாழன் ரஷ்யாவின் விஞ்ஞானிகள் புதிய வகை, சிறிய அளவிலான அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்த போது அந்த ஏவுகணை வெடித்து 5 விஞ்ஞானிகளும் பலியாகி இருந்தனர். அந்த வெடிப்பு உருவாக்கிய அணு கதிர் வீச்சு தற்போது சுமார் 30 km தொலைவில் உள்ள Severodvinsk என்ற நகரை தாக்க ஆரம்பித்து உள்ளது. . Severodvinsk என்ற நகரில் தற்போது வளமையிலும் 16 மடங்கு அதிகரித்த அணு வீச்சு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அந்த நகரத்து […]

ஹாங் காங் விமான நிலையத்தில் மீண்டும் தடைகள்

ஹாங் காங் விமான நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபாடுள்ளனர். அதனால் இன்று செவ்வாய் மீண்டும் ஹாங் காங் விமான நிலைய விமான சேவைகள் தடைப்பட்டு உள்ளன. அங்கு chick-in தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. . ஆர்ப்பாட்டகாரர்கள் பயணிகள் பாவிக்கும் தள்ளு வண்டிகளை பயன்டுத்தி போக்குவரத்துகளை தடை செய்துள்ளனர். . நேற்று திங்கள் இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக பலநூறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு இருந்தன. . சீனா தனது விசேட போலீசாரை ஹாங் காங்க்கு […]

ரஷ்யாவிடம் சிறிய அணு ஏவுகணை?

கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவில் ஐந்து அணு ஆயுத பொறியிலாளர் விபத்து ஒன்றில் மரணித்து உள்ளனர். அவர்கள் ஒரு புதிய அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்கையிலேயே இந்த விபத்து இடம்பெறுள்ளது. அது என்ன வகை ஆயுதமாக இருக்கும் என்பதை அறிய அமெரிக்காவும், மேற்கும் அவா கொண்டுள்ளன. . தலைநகர் மாஸ்க்கோவுக்கு கிழக்கே 370 km தொலைவில் உள்ள Sarov என்ற நகரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் பின், 40 நிமிடங்களுக்கு அங்கு அணு கதிர் வீச்சு […]

Hong Kong ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா காரணம்?

Hong Kong நகரில் கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ஆர்பாட்டங்களுக்கு அமெரிக்கா பின்னணியில் உள்ளது என்று சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் கூறுகின்றன. . Hong Kong நகரில் உள்ள அமெரிக்க நிலையத்தின் அரசியல் துறைக்கு பொறுப்பான Julie Eadeh என்பவர் ஆர்ப்பாட்டத்தின் முன்னனி பிரமுகரான Joshua Wong என்பவரை அண்மையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. . இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலர் அமெரிக்க கொடிகளை தாங்கியயும் இருந்தனர். முன்னர் ஆர்பாட்டக்காரர் சீன இலச்சினையை உடைத்து பிரித்தானிய […]

Huaweiயின் Harmony OS அறிமுகம்

சீனாவுடனான வர்த்தக போரின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் ரம்ப் அரசு சீனாவின் Huawei நிறுவனம் மீது தடை விதித்திருந்தது. அதானல் தான் தயாரிக்கும் smart phone களுக்கு தேவையான Android OS (operating system) என்ற software ஐ பெற Huaweiக்கு முடியவில்லை. Android அமெரிக்காவின் Google நிறுவனத்துக்கு சொந்தமானது. . வேறு வழியின்றி Huawei தனது சொந்த OS தாயரிக்கும் பணியில் ஈடுபட்டது. அந்த முயற்சியின் பயனே இன்று வெள்ளிக்கிழமை அறிமுகமான Harmoney OS (சீன […]

ஐ.நா.: சைவ உணவு சூழல் மாசடைவதை தடுக்கும்

தாவர அல்லது சைவ உணவு CO2 மூலம் சூழல் மாசடைவதை தடுக்க உதவும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வு ஒன்று. மொத்தம் 107 விஞ்ஞானிகள் ஐ.நாவின் Intergovernmental Panel on Climate Change என்ற அமைப்புக்கு தயாரித்த ஆய்வே இவ்வாறு கூறுகிறது. . அந்த ஆய்வின்படி 26% global emission உணவு உற்பத்தியின்போதே உருவாகிறதாம். அதில் 58% மாமிச உணவு உற்பத்தியின்போது உருவாகிறதாம். அதில் 50% மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி உற்பத்தியின்போது […]

சுஷ்மா ஸ்வராஜ் மரணம்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று இருதய துடிப்பு காரணமாக மரணமானார் என்று டெல்லி வைத்தியசாலை கூறியுள்ளது. . இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை, பிரதமர் மோதியின் முதல் ஆட்சி காலத்தில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக பணி புரிந்தவர். . மரணத்தின்போது இவருக்கு வயது 67. .

காஸ்மீரின் விசேட உரிமை பறிப்பு

இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு இருந்த விசேட உரிமை மோதி அரசால் இன்று பறிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக காஸ்மீர் நோக்கி இந்திய படைகள் நகர்ந்தது இந்த அறிவிப்பின் பின் கலகம் உண்டாகலாம் என்று கருதியே என்று தற்போது கூறப்படுகிறது. . இந்திய சட்டத்தின் பகுதியான Article 370 ஏனைய மாநிலங்களுக்கு இல்லாத சலுகைகளை காஸ்மீருக்கு வழங்கி இருந்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தில் முஸ்லீம்களின் முன்னுரிமையை பாதுகாக்கும் நோக்கிலேயே 1949 ஆம் […]

HK வேலைநிறுத்தததால் விமான சேவை பாதிப்பு

Hong Kong இல் தற்போது இடம்பெற்றுவரும் வேலை நிறுத்தங்களால் இன்று திங்கள் அங்குள்ள விமான நிலைய சேவைகளும் குறைந்துள்ளன. அங்கு பணிபுரியும் விமான போக்குவரத்து ஊழியர்கள் (air traffic controllers) தீரென பெருமளவில் சுகவீன விடுப்பு எடுத்துள்ளதாலேயே இந்த இடர்பாடு ஏற்பட்டு உள்ளது. . ​திங்கள் மதியம் முதல் செவ்வாய் மதியம் வரை இந்நிலை தொடரலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை சுமார் 230 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. . ​வழமையாக மணித்தியாலத்துக்கு 68 விமானங்கள் […]

அமெரிக்க Mallலில் சூட்டு சம்பவம், பலர் பலி

அமெரிக்காவின் எல் பாசோ (El Paso) நகரில் இன்று சனிக்கிழமை சுமார் 10:00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பலர் பலியாகியும், பலர் காயமடைந்தும் உள்ளனர். El Paso நகரம் அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்தின் மெக்ஸிகோ எல்லையோரம் உள்ளது. . NBC News குறைந்தது 19 பேர் பலியாகி உள்ளதாகவும், 40 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் போலீசார் இதுவரை உத்தியோகபூர்வ எண்ணிக்கைகளை அறிவிக்கவில்லை. அத்துடன் டாலஸ் (Dallas) நகர் பகுதியை சார்ந்த […]