தன்னை இனம் தெரியாதோர் கடத்தி சுவிஸ் தூதரக தவுகளை பறித்தனர் என்று கூறிய சுவிஸ் பணியாளரை இன்று திங்கள் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். Gania Banister Francis என்ற இந்த சுவிஸ் தூதரக பணியாளர் தன்னை கடத்தியதாக கூறியது உண்மை அல்ல என்கிறது இலங்கை புலனாய்வு பிரிவு. . கோத்தபாய தமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்படி பணியாளர் பொய் கதையை கூறியதாக போலீசார் கூறி உள்ளனர். தமது விசாரணைக்கு ஆதரவாக […]
கடந்த புதன்கிழமை இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட Citizenship Amendment Bill (CAB) எதிர்ப்பு கலவரங்கள் தற்போது தலைநகர் டெல்கிக்கும் பரவி உள்ளது. இன்று ஞாயிறுவரை இந்த கலவரங்களுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 4 பேர் போலீசாரால் அசாமில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும், உடைமைகள் தீயிடப்பட்டும் உள்ளன. . இந்தியாவின் புதிய National Register of Citizens சட்டத்துக்கும், CAB சட்டத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று ஆளும் பா. […]
மேலதிக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்வதன் மூலம் தான் சீனாவை இலகுவில் அடிபணிய வைப்பேன் என்று கூறிய அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது, சுமார் 18 மாத பொருளாதார மோதுகையின் பின், முதல்கட்ட இணக்கம் ஒன்றுக்கு (phase one deal) இணங்கி உள்ளார். ஆனாலும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த முதல் கட்ட உள்ளடக்கும் இணக்கப்பாடுகள் இதுவரை முற்றாக அறிவிக்கப்படவில்லை. . வெள்ளி அறிவிக்கப்பட்ட இந்த முதல் கட்ட இணக்கப்பாடு உண்மையில் ஒரு பொருளாதார யுத்த நிறுத்தமே. மிக […]
இந்த கிழமை இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட Citizenship Amendment Bill (CAB) என்ற சட்டத்தால் அங்கு பல இடங்களில் கலவரங்கள் இடம்பெறுள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்களை அதிகமாக கொண்ட, பங்களாதேசத்தின் எல்லையோர மாநிலமான, அசாம் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. . அங்கு இடம்பெறும் கலவரங்களுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளார். மேலும் பலர் காயமனடைந்தும் உள்ளனர். கலவரங்களை அடக்க 26 இந்திய படையணிகள் அசாமுக்கும், 3 படையணிகள் திரிபுராவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர். . பெருமளவு பங்களாதேச இஸ்லாமியர் அசாம் […]
இந்தோனேசியாவின் போர்னியோ (Borneo) தீவின் சுலவேசி (Sulawesi) பகுதியில் உள்ள குகைகளுக்குள் சுமார் 44,000 வருட பழமைவாய்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. . Griffith University (Brisbane, Australi) ஆய்வாளர்கள் Nature என்ற வெளியீட்டில் இவ்விசயத்தை வெளியிட்டு உள்ளார். இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன் இப்பகுதியில் சில குகை ஓவியங்களை கண்டிருந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் மேலும் குகை ஓவியங்களை தேடி தேடுதல் நடாத்தினர். . இப்பகுதியில் மட்டும் குறைந்தது 242 குகைகள் உள்ளதாக […]
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்களில் முகமத் முதல் 10 பெயர்களில் ஒன்றாக இம்முறை இடம்பெறுள்ளது. இப்பெயர் இம்முறை 10 ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறு முகமத் முதல் 10 பெயர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை. . பெரும்பாலான இஸ்லாமிய குடும்பங்கள் தமது முதல் மகனுக்கு முகமத் என்று பெயர் வைப்பதே இவ்வாறு அதிகம் குழந்தைகள் முகமத் என்ற பெயரை கொண்டிருக்க காரணம் என்று கூறப்படுகிறது. இப்பெயர் பல்வேறு ஆங்கில உச்சரிப்புகளை கொண்டது. . […]
ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் ஊக்க மாத்திரை பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்த WADA (World Anti-Doping Agency) ரஷ்யா மீது 4-வருட தடை விதித்து உள்ளது. போட்டிகளில் மேலதிக உந்து சக்தியை பெறும் நோக்கில் சில விளையாட்டு வீரர்கள் ஊக்க மாத்திரைகளை பயன்படுவர். ஆனால் அது சட்டத்துக்கு விரோதம். . மேற்படி தடை காரணமாக ரஷ்யா 2020 Tokyo ஒலிம்பிக், 2022 Qatar World Cup போன்ற போட்டிகளில் பங்கு கொள்ளுமா என்பது சந்தேகமே. . […]
புஷ், ஒபாமா, ரம்ப் அரசுகள் கடந்த 18 வருட காலமாக அமெரிக்கா புரிந்துவரும் ஆப்கானிஸ்தான் யுத்த தோல்விகளை அமெரிக்க மக்களுக்கு தெரியப்படுத்தாது மறைத்து வந்துள்ளன என்று கூறுகிறது Washington Post செய்தி நிறுவனம். யுத்தத்தில் ஈடுபட்ட ஜெனெரல்கள் உட்பட சுமார் 400 யுத்த பங்காளர் (insiders) இந்த தவுகளை வழங்கி உள்ளனர். . தொடரும் இந்த யுத்தத்தில் அமெரிக்கா 2,300 படையினரை இழந்துள்ளது. அத்துடன் சுமார் 20,000 படையினர் காயமானதும் உள்ளனர். அமெரிக்க அரசு ஆப்கான் யுத்த […]
இந்திய தலைநகர் டெல்கியில் உள்ள பாடசாலை புத்தக பை (bag) தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஞாயிரு அதிகாலை இடம்பெற்ற தீக்கு குறைந்தது 43 பேர் பலியாகி உள்ளனர். நான்கு மாடிகளை கொண்ட இந்த தொழிற்சாலையில் சுமார் 100 ஊழியர்கள் உறங்கிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. . மேற்படி தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்படும் நிலையம் என்று தீயணைப்பு அதிகாரி BBC செய்தி நிறுவனத்துக்கு கூறி உள்ளார். இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளார். . முதலாம் மாடியில் […]
தனது 5 ஆம் மற்றும் 6 ஆம் விமானம் தாங்கி கப்பல் தயாரிப்பு வேலைகளை சீனா இடைநிறுத்தி உள்ளது. புதிய தொழிநுட்பங்களை கொண்டதாக அந்த கப்பல்களை கட்டும் பணிகளில் ஏற்படுள்ள இடர்பாடுகள் தயாரிப்பு வேலைகளை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. . சீனா முதலில் சோவியத் கைவிட்ட விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்து, புதிதாய் மெருகூட்டி தனது முதலாவது (Type 001) விமானம்தாங்கியை தயாரித்தது. இது தற்போது சேவையில் உள்ளது. . முதலாம் விமானம் […]