ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க படையினர் பாதிப்பு

ஜனவரி 8 ஆம் திகதி ஈரான் படையினர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவிய ஏவுகணைகளின் தாக்கத்தால் 11 அமெரிக்க படையினர் பாதிக்கப்பட்டு (concussion) உள்ளனர் என்று தற்போது அமெரிக்கா கூறுகிறது. மேற்படி தாக்குதலின் மறுதினம் அமெரிக்கர் எவரும் பாதிக்கப்படவில்லை என்றே ரம்ப் கூறி இருந்தார். . இந்த செய்தியை அமெரிக்க Captain Bill Urban வியாழன் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட படையினருள் 8 பேர் ஜெர்மனியில் உள்ள Landstuhl Mediacl Center வைத்தியசாலைக்கும், 3 […]

ரஷ்ய அமைச்சரவையை கலைத்தார் பூட்டின்

நேற்று புதன் ரஷ்ய அமைச்சரவையை சனாதிபதி பூட்டின் கலைத்து உள்ளார். பூட்டினின் இந்த திடீர் நகர்வுக்கு கரணம் அறியாது தவிக்கிறது உலகம். தற்போதைய அரசியல் சாசனப்படி 2024 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய பூட்டின் அதன் பின்னரும் பதவியில் இருக்க வழி செய்கிறார் என்று கருதுகின்றன மேற்கு நாடுகள். . நேற்று புதன்கிழமை பூட்டின் தனது அறிவிப்பை செய்த உடன் பூட்டினின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பிரதமர் Dmitri Medvedev வும் தனது அமைச்சரவையுடன் […]

அமெரிக்க-சீன தற்காலிக வர்த்தக உடன்பாடு

அமெரிக்காவும், சீனாவும் தற்காலிக வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் (Phase 1) இன்று புதன்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன அதிகாரி (Vice Premier) Liu He வும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர். . சுமார் 18 மாதங்களுக்கு முன் ரம்ப் சீனா மீதான பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார். சீனா வேறு வழியின்றி தன்வழிக்கு வரும் என்று ரம்ப்  கருதினார். ஆனால் பொருளாதார யுத்தம் ரம்பின் எதிர்பார்ப்புக்கு அப்பால் இழுபட்டு சென்றது. இருபகுதியும் […]

ஈரான் அணு உடன்படிக்கை மரண படுக்கையில்

2015 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சனாதிபதி ஒபாமா காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் செய்து கொண்ட அணு உடன்படிக்கையான JCPOA இன்று மரண படுக்கை சென்றுள்ளது. இந்த உடன்படிக்கையின் இறுதி அத்தியாயத்தை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் இன்று திங்கள் ஆரம்பித்து உள்ளன. . பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளும் இன்று ‘dispute mechanism’ என்ற செயற்பாட்டை ஆரம்பித்து உள்ளன. இதன் உள்நோக்கம் ஈரான் […]

21 சவுதி படையினரை வெளியேற்றுகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் தங்கியிருந்து இராணுவ பயிற்சிகளை பெற்றுவந்த 21 சவுதி படையினரை அமெரிக்கா வெளியற்றுகிறது. இந்த அறிவிப்பை அமெரிக்கா இன்று திங்கள் வெளியிட்டு உள்ளது. . டிசம்பர் 6 ஆம் திகதி அமெரிக்காவில் பயிற்சி பெற்று வந்த இன்னோர் சவுதி படையினன் 3 அமெரிக்க படையினரை கொலை செய்து, 8 பேரை காயப்படுத்தியற்கும் இன்று வெளியேற்றப்படும் 21 பேருக்கும் இடையில் தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், மேற்படி 21 பேரும் ஆயுத குழுக்களின் (jihadist) பிரச்சார பிரதிகளை கொண்டிருந்தனர் […]

இந்தியாவில் தகர்க்கப்படும் சட்டவிரோத அடுக்குமாடிகள்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நான்கு புதிய அடுக்குமாடிகள் (high-rise apartments) அரசால் தகர்க்கப்பட்டு உள்ளன. கோச்சி பகுதியில் நேற்று 90 வீடுகளை கொண்ட The H2O Holy Faith என்ற 19 மாடி தகர்க்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் Twin Towers என்ற அடுக்கு மாடியும் தகர்க்கப்பட்டு உள்ளது. மொத்தம் 40 வீடுகளை கொண்ட 17 அடுக்கு மாடியனா Golden Kayaloram இறுதியில் இன்று அழிக்கப்பட்டு உள்ளது. . மேற்படி அடுக்குமாடிகள் உரிய முறையில் அனுமதி பெறாது […]

அதிவிலை பிரித்தானிய வீட்டை சீனர் கொள்வனவு

லண்டன் நகரின் 2-8a Rutland Gate முகவரியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டை சீன செல்வந்தரான Cheung Chung Kiu கொள்வனவு செய்யவுள்ளார். மொத்தம் 45 அறைகளை கொண்ட இந்த வீட்டின் கொள்வனவு விலை £ 210 மில்லியன் (U$ 262 மில்லியன்). . அதன்படி பிரித்தானியாவில் மட்டுமன்றி, உலகத்திலேயே அதி கூடிய விலைக்கு கொள்வனவு செய்யப்படும் வீடு இதுவாகும். இதற்கு முன்னர் நியூ யார்க் நகரில் உள்ள அமெரிக்க வீடு ஒன்று $238 மில்லியன் விலைக்கு […]

யுக்கிரேன் விமானத்தை ஈரானே தவறுதலாக சுட்டது

புதன்கிழமை யுக்கிரேன் விமான சேவைக்கு (Ukraine International Airlines) சொந்தமான விமானத்தை (flight PS752) ஈரானிய இராணுவமே எதிரி விமானம் என்று கருதி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் தொலைக்காட்சி கூறியுள்ளது. . கடந்த 3 ஆம் திகதி ஈரானின் ஜெனரல் Soleimani ஈராக்கில் பயணிக்கையில் அமெரிக்கா தனது ஏவுகணை மூலம் படுகொலை செய்தமையை பழிவாங்க ஈரான் சுமார் 20 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள இரண்டு தளங்கள் மீது ஏவியது. ஏவியபின் அமெரிக்கா திருப்பி தாக்கலாம் […]

தனிக்குடி போக துடிக்கிறார் ஹரி, மறுக்குக்கிறார் இராணி

சார்ள்ஸ், டயானா தம்பதிகளின் இரண்டாவது மகன் ஹரியும் (Prince Harry, வயது 35) அவரின் மனைவி Meghan னும் வடஅமெரிக்கா சென்று தனிக்குடித்தனம் செய்ய முனைகின்றனர். ஆனால் அந்த அறிவிப்பால் சினம் கொண்டுள்ளார் இராணி Elizabeth II. . ஹரி தம்பதி தாம் சுதந்திரமாக, சுயாதீன பொருளாதாரத்துன் (financially independent) வடஅமெரிக்காவில் வாழ முனைகின்றனர். அதற்கு ஏற்ப இராச குடும்ப கடமைகளில் இருந்து விலகவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார் இராணி. . இன்று […]

யுக்கிரேன் விமானத்தை ஈரான் சுட்டிருக்கலாம்?

புதன்கிழமை ஈரானின் தலைநகரில் இருந்து யுக்கிரேனின் தலைநகர் சென்ற யுக்கிரேனுக்கு சொந்தமான விமானத்தை (flight PS752) ஈரானின் ஏவுகணை ஒன்றே தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அமெரிக்காவும், கனடாவும் கருதுகின்றன. இந்த விமான விபத்தில் 63 கனடியர்கள் உட்பட 179 பேர் பலியாகி இருந்தனர். . அமெரிக்காவின் தரவுகளே முதலில் இந்த விமானம் ஈரானின் ஏவுகணைக்கு பலியாகி இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தது. அந்த கருத்தை அடிப்படியாக கொண்டே கனடிய பிரதமரும் மேற்படி விமானம் […]