ஜெர்மனியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளில் 9,500 படையினர் உடனடியாக வெளியேறுகின்றனர். இந்த திடீர் வெளியேற்றத்துக்கு அமெரிக்க சனாதிபதி ஜெர்மனியின் அதிபர் Angela Merkel மீது கொண்டுள்ள காழ்ப்பே காரணம் என்று கருதப்படுகிறது. . இரண்டாம் உலக யுத்த காலத்தில் இருந்து, ரஷ்யாவுடனான cold war காலம் ஊடாக பெரும் தொகையான அமெரிக்க படைகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நிலை கொண்டுள்ளன. ஜெர்மனியில் மட்டும் தற்போது 34,500 அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன. அதில் 9,500 படையினரை அங்கிருந்து […]
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மடகாஸ்கர் (Madagascar) சனாதிபதி Andry Rajoelina உள்ளூரில் தயாரித்த Covid-Organic என்ற பாணம் ஒன்றை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். . விஞ்ஞான முறைப்படி ஆய்வு செய்யாத இந்த பாணம் அந்நாட்டு National Medial Academy யின் அனுமதி பெற்ற மருந்தல்ல. World Health Organization னும் இந்த உள்ளூர் பாணத்தை அனுமதிக்கவில்லை. இந்த பாணம் கடுமையான கசப்பு சுவையும் கொண்டது. . பாணத்தின் கசப்பு சுவையை அறிந்த கல்வி […]
பகிரங்கத்தில் அமெரிக்காவும், ஈரானும் வசைபாடிக்கொண்டாலும் மறைவில் அவர்கள் தம்மிடம் உள்ள கைதிகளை பரிமாறும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் விளைவாக இரு தரப்பும் தம்மிடம் இருந்த கைதிகளை விடுதலை செய்துள்ளனர். . இன்று வியாழன் ஈரான் தன்னிடம் இருந்த அமெரிக்க கைதியான 48 வயதுடைய Michael White என்பவரை விடுதலை செய்துள்ளது. கடந்த 683 தினங்களாக ஈரானில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த White தற்போது சுவிஸ் அரசின் விமானத்தில் அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். . முன்னாள் அமெரிக்க […]
இந்தியாவுக்கும் அண்டை நாடான நேபாளுக்கும் இடையில் கடந்த சில கிழமைகளாக முறுகல் நிலை ஏற்பாடு உள்ளது. அண்மையில் இந்தியா Kalapani பகுதி ஊடே 80 km நீளம் கொண்ட புதிய வீதி ஒன்றை திறந்து வைத்ததே இந்த முறுகல் நிலைக்கு காரணம். புதிய வீதி செல்லும் பகுதி தனது பகுதி என்கிறது நேபாள். . இந்த புதிய வீதி செல்லும் பகுதி இந்தியா, சீனா, நேபாள் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லையோரம் உள்ளது. இந்தியா இந்த […]
கைவிலங்குடன் கட்டுபாட்டில் இருந்த George Floyd என்ற கருப்பு இனத்தவரை அமெரிக்காவில் வெள்ளை இன போலீஸ் ஒருவர் முழங்காலால் கழுத்தில் நெறித்து கொலை செய்ததன் பின் அமெரிக்காவின் பல்வேறு நகரங்ககளில் கடந்த பல தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றுள் பல கடை உடைப்பு, போலீஸ் வாகன தீ வைப்பு போன்ற வன்முறைகளில் முடிகின்றன. . வன்முறைகளால் விசனம் கொண்ட சனாதிபதி ரம்ப் திங்கள் பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி, மாநிலங்கள் தமது National Guard […]
இந்தியாவின் மோதி அரசு கரோனா பரவலை காரணம் கூறி அடக்குமுறை முறை ஆட்சி செய்கிறது என்று அமெரிக்காவின் Washington Post பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த கட்டுரையின்படி மோதி அரசு குறிப்பாக பாரதீய ஜனதா கட்சிக்கு ஆராதவு இல்லாத பத்திரிகையாளர்களையே பெருமளவு இடருக்கு உள்ளாக்குகிறது. . கரோனா முடக்கத்தால் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர், வைத்தியம் தரமாக இல்லை, உணவு தட்டுப்பாடில் உள்ளனர், பொருளாதாரா இடரில் உள்ளனர் போன்ற செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளரே கடுமையான […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் நிகழ்த்த விரும்பிய G7 மாநாடு காலவரை இன்றி பின்போடப்பட்டு உள்ளது. ரம்ப் பிரித்தானிய பிரதமர், பிரெஞ்சு சனாதிபதி ஆகியோருடன் பலதடவைகள் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் விரும்பியபடி G7 மாநாடு ஜூன் மாதம் இடம்பெறாது. . இந்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் அரைகுறையாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், ரம்ப் மாநாட்டை ஜூனில் நிகழ்த்த கடும் முயற்சி செய்துவந்தார். மாநாட்டை பின்போட்டமைக்கு கரோனாவை காரணம் காட்டினாலும், உண்மை காரணங்கள் வேறு சிலவும் உண்டு என்று […]
குறைந்தது 25 அமெரிக்க நகரங்களில் சனிக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 16 மாநிலங்களில் உள்ள இந்த நகரங்களுள் Atlanta, Charleston, Chicago, Cincinnati, Cleveland, Denver, Los Angeles, Nashville, Philadelphia, Pittsburgh, Miami, Minneapolis, Seattle ஆகியனவும் அடங்கும். . Minneapolis நகரம், Los Angeles நகரம், Georgia மாநிலம் ஆகிய இடங்களில் National Guard படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். . Indianapolis என்ற நகரில் மூவர் சுடப்பட்டு, ஒருவர் […]
2011 ஆம் ஆண்டுக்கு பின் இன்று சனிக்கிழமை தமது சொந்த ஏவு கலம் ஒன்றில் இரண்டு அமெரிக்கர் விண்ணுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX தயாரித்த Falcon 9 என்ற ஏவு கலத்தில் (booster) International Speace Station னுக்கு இவர்கள் சென்றுள்ளனர். . புதன் கிழமை பயணிக்க இருந்த பயணம் பாதகமான காலநிலை காரணமாக இன்றுவரை பின்தள்ளப்பட்டு இருந்தது. காலநிலை சாதகமாக Florida நேரப்படி பிற்பகல் 3:22 மணிக்கு இவர்கள் கலம் மேலே ஏவப்பட்டது. […]
அமெரிக்காவின் Minnesota மாநிலத்தில் உள்ள Minneapolis என்ற நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கைவிலங்குடன் கட்டுப்பாட்டில் இருந்த 46 வயதுடைய George Floyd என்ற கருப்பு இனத்தவரை Derek Chauvin என்ற வெள்ளை இன போலீசார் தனது முழங்காலால் நெரித்து கொலை செய்துள்ளார். அதனால் அந்த நகரிலும், நியூ யார்க், Denver, Phoenix, Memphis, Columbus ஆகிய பல்வேரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன. . Chauvin தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்துக்கு முன்னரே இவருக்கு […]