கேரளா Air India விபத்துக்கு 16 பேர் பலி

கேரளா Air India விபத்துக்கு 16 பேர் பலி

கேரளாவின் கோழிக்கோடு (Kozhikode/Calicut) விமான நிலையைத்தில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 7:40 மணிக்கு இடம்பெற்ற Air India (Flight IX 1134) விமான விபத்துக்கு விமானிகள் உட்பட குறைந்தது 16 பேர் பலியாகியும், 90 பேர் காயமடைந்து உள்ளனர். கரோனா காரணமாக முடங்கி இருந்த இந்தியர்களை டுபாயில் இருந்து எடுத்து வந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது. மழை காரணமாக விமானம் தரை இறங்கும்போது வழுக்கி விபத்துக்கு உள்ளானது என்று கூறப்படுகிறது. விபத்துக்கு உள்ளான விமானம் […]

சீன அணைக்கட்டுள் ஆபத்தான அளவில் நீர்த்தேக்கம்

சீன அணைக்கட்டுள் ஆபத்தான அளவில் நீர்த்தேக்கம்

உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் அணைக்கட்டு சீனாவின் Three Gorges Dam என்ற அணைக்கட்டு. இது Yangtze ஆற்றின் குறுக்கே, வூஹான் நகருக்கு மேற்கே கட்டப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய பகுதிகளில் இவ்வாண்டு பொழியும் அதீத மழையால் இந்த அணைக்கட்டு நிரம்பி, அணைக்கட்டில் மிகையான அழுத்தத்தை செலுத்துகிறது. 2008 ஆம் ஆண்டு சேவைக்கு வந்த இந்த நீர்மின் அணையில் 34 மின் பிறப்பாக்கிகள் உள்ளன. அவை 22,500 megawatt மின்னை உற்பத்தி செய்கின்றன. இந்த அணைக்கட்டின் ஆற்றுக்கு குறுக்கான நீளம் […]

அமெரிக்கா, சீனா ஏவுகணை பரிசோதனை

அமெரிக்கா, சீனா ஏவுகணை பரிசோதனை

அமெரிக்காவோ, சீனாவோ தம்முள் நேரடி யுத்தம் ஒன்றை விரும்பவில்லை என்றாலும் இருதரப்பும் தம்மை யுத்தத்துக்கு தயார் நிலையில் வைத்துள்ளன. அதன்படி கடந்த சில தினங்களில் இருதரப்பும் புதிய ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளன. சீனா தனது DF-26 என்ற ஏவுகணையையும், DF-16 என்ற ஏவுகணையையும் அண்மையில் பரிசோதனை செய்துள்ளது. DF-26 சுமார் 4,000 km  தூரம் சென்று தாக்க வல்லது. இது அமெரிக்காவின் குஆம் (Guam) என்ற அமெரிக்க படைகளின் தீவை தாக்க வல்லது. DF-16 சீனாவுக்கு அண்மையில் […]

லெபனான் வெடிப்புக்கு அமோனியம் நைத்திரேட் காரணம்

லெபனான் வெடிப்புக்கு அமோனியம் நைத்திரேட் காரணம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ளூர் நேரப்படி செவ்வாய் மாலை 6:00 மணியளவில் இடம்பெற்ற வெடிப்புக்கு அங்கிருந்த அமோனியம் நைத்திரேட் காரணம் என்று கூறப்படுகிறது. வெடிப்பின் பின் மேலெழுந்த சிவப்பு நிற புகை மண்டலம் அமோனியம் நைத்திரேட் வெடிப்பை உறுதி செய்கிறது. Ammonium nitrate தாக்கம் அடையும்போது உருவாக்கும் nitrogen dioxide சிவப்பு நிற (reddish-brown) புகையை உருவாகும். அமோனியம் நைத்திரேட் வெடிபொருளாகவும், பசளையாகவும் பயன்படும். அந்நாட்டு சனாதிபதி Michel Aoun சம்பவ இடத்தில் 2,750 தொன் அமோனியம் […]

லெபனான் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு, 50 பேர் பலி

லெபனான் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு, 50 பேர் பலி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று செவ்வாய்க்கிழமை பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. அங்குள்ள துறைமுக பகுதியில் இடம்பெற்ற இந்த வெடிப்புக்கு துறைமுக பகுதி பாரிய சேதத்துக்குள்ளாகியது. குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளதாகவும், 2,700 குக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. வெடிப்புக்கான உண்மையான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சில உள்ளூர் செய்திகள் வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருள் களஞ்சியம் இருந்ததாகவும் கூறுகின்றன. இவை கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் என்கிறார் மேஜர் ஜெனரல் […]

இமயத்தில் கைவிடப்பட்ட 150 உடல்கள்

இமயத்தில் கைவிடப்பட்ட 150 உடல்கள்

1953 ஆம் ஆண்டு இருந்து சுமார் 6,500 தடவைகள் மனிதர் இமயமலையின் உச்சியை அடைந்து உள்ளனர். சிலர் பல தடவைகள் சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 300 பேர் அங்கு மரணித்தும் உள்ளனர். போதிய வளி (oxyzen) இன்மை, கடும் குளிர், மலையேறும் களைப்பு, போதிய நீர் மற்றும் உணவு இன்மை போன்ற பல காரணிகள் மரணங்களுக்கு காரணம். மரணித்தோரின் உடல்களில் சுமார் 150 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மிகுதி 150 உடல்கள் தற்போதும் அங்கேயே கைவிடப்பட்டு உள்ளன. […]

அங்கொடை லொக்கா கோயம்புத்தூரில் மரணம்?

அங்கொடை லொக்கா கோயம்புத்தூரில் மரணம்?

இலங்கையில் தேடப்பட்டுவந்த அங்கொடை லொக்கா (Maddumage Chandana Lasantha Perera alias Angoda Lokka, from Kotikawatta, Colombo) கோயம்புத்தூரில் மரணமாகியதாக கோயம்புத்தூர் போலீசார் ஞாயிறு கூறி உள்ளனர். அங்கு ஒளித்து வாழ்ந்த அங்கொடை லொக்கா ஜூலை மாதம் 3 ஆம் திகதி மாரடைப்பால் மரணமாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு இலங்கையர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கோயம்புத்தூர் போலீசார் கூறி உள்ளனர். சிவகாமி சுந்தரி, ஈரோடு தியனேஸ்வரன், இலங்கையரான Amani Thanji […]

அயோத்தியில் மோதி அடிக்கல் நாட்டுவார்

அயோத்தியில் மோதி அடிக்கல் நாட்டுவார்

புதன்கிழமை, 5 ஆம் திகதி, அயோத்தில் இராமர் கோவில் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு இந்திய பிரதமர் மோதி செல்வார் என்று கூறப்படுகிறது. கரோனா தாக்கத்தால் வீழ்ச்சி அடையும் ஆதரவு, அயோத்தியின் இந்த பயணத்தால் மீண்டும் வளர்ச்சி அடையலாம். அவருடன் கூடவே அமித் சா (Amit Shah), அத்வானி உட்பட பல இந்துவாதிகள் அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அமித் சா தற்போது கரோனா தொற்றி உள்ளார். Mughal ஆட்சி காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில், கட்டப்பட்ட […]

தாய்லாந்து சாட்சியின் மரணத்தில் சந்தேகம்

தாய்லாந்து சாட்சியின் மரணத்தில் சந்தேகம்

2012 ஆம் ஆண்டு 27 வயதுடைய Vorayuth Yoovidhya என்பவர் தனது விலை உயர்ந்த Ferrari காரால் மோதி Wichien Klanprasert என்ற போலீசாரை கொலை செய்து இருந்தார். சந்தேகநபரான Vorayuth Yoovidhya உலக பிரபலம் கொண்ட Red Bull என்ற குளிர்பானத்தை ஆரம்பித்தவரின் பேரன். விபத்து இடம்பெற்று 5 ஆண்டுகளின் பின் போலீசார் Yoovidhya வுக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர். ஆனால் Yoovidhya போலீசாரிடம் சரண் அடையவில்லை. குறைந்தது 8 தடவைகள் அழைப்பாணைகளை விடுத்த போலீசார் பின்னர் […]

அக்டோபரில் ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து?

அக்டோபரில் ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து?

அக்டோபர் மாதத்தில் நாடளாவிய அளவில் கரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த செய்தியை Mikhail Murashko என்ற சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு ரஷ்யா செய்யுமானால் அதுவே உலகின் முதலாவது கரோனா தடுப்பு மருந்து வழங்களாகும். முதலில் வைத்திய துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மாஸ்கோவில் உள்ள Gamaleya Institute ஆய்வுகளை செய்து முடிந்துள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு அக்டோபர் மாதத்தில் பெரும் […]