இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

மார்ச் மாதம் 27ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 29ம் திகதி வரை இந்தியாவின் அசாம், கேரளா, பாண்டிச்சேரி (union territory), தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று முடிவுகள் வெளிவருகின்றன. சட்டப்படியான இறுதி முடிவுகள் வெளிவரவில்லை என்றாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிகளின் நிலைகள் பின்வருமாறு: அசாம் (126 ஆசனங்கள், பெரும்பான்மைக்கு 64):இங்கே BJP முன்னணியில் இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 64 ஆசனங்களை பெறுமா என்பது தற்போதும் கேள்விக்குறியே. […]

இந்திய நிகழ்வுகளும், இரண்டாம் கரோனா பரவலும்

இந்திய நிகழ்வுகளும், இரண்டாம் கரோனா பரவலும்

இந்தியாவின் இரண்டாம் கரோனா பரவலுக்கு அரசின் அசமந்த போக்கே பிரதான காரணம் என்பதை அக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. பல நிகழ்விகளை மத்திய அரசு தடுத்து இருந்திருந்தால் கரோனா பரவல் தொடர்ந்தும் கட்டுப்பாடில் இருந்திருக்கும். பின்வரும் சில நிகழ்வுகள் அதை காட்டி நிற்கின்றன. ஜனவரி 28: கரோனாவை திறமையாக கட்டுப்படுத்துவதன் மூலம் இந்தியா உலகை காப்பாற்றி உள்ளது என்றார் பிரதமர் மோதி. இந்தியாவில் அன்றைய கரோனா தொற்று தொகை 18,855 மட்டுமே. மார்ச் 7: நாங்கள் கரோனா பரவலின் […]

இந்தியாவிலிருந்து அஸ்ரேலியா சென்றால் 5 ஆண்டு சிறை

இந்தியாவிலிருந்து அஸ்ரேலியா சென்றால் 5 ஆண்டு சிறை

இந்தியாவில் இருந்து அஸ்ரேலியா செல்வது குற்ற செயலாக நடைமுறை செய்யப்படவுள்ளது. அதன்படி அஸ்ரேலிய குடியுரிமை கொண்டோர் தமது நாடான அஸ்ரேலியாவுக்கு மீள முன்னான 14 தினங்களில் இந்தியா சென்று இருந்தால் அவர்கள் அஸ்ரேலியா சென்றவுடன் 5 ஆண்டுகள் சிறை செல்வதோடு, A$ 66,000 (சுமார் US$51,000) தண்டமும் செலுத்த நேரிடும். தற்போது சுமார் 9,000 அஸ்ரேலிய குடியுரிமை கொண்டோர் இந்தியாவில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 650 பேர் கரோனா தொற்றுக்கு சாதகமானவர்களாக கருதப்படுகிறது. இந்த சட்டம் மே […]

73 ஆண்டுகளின் பின் இலங்கை பொருளாதாரம் 3.6% வீழ்ச்சி

73 ஆண்டுகளின் பின் இலங்கை பொருளாதாரம் 3.6% வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2020ம் ஆண்டில் 3.6% வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறது வெள்ளிக்கிழமை வெளிவந்த இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை. கடந்த 73 ஆண்டுகளில் இதுவே மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி. இந்த வீழ்ச்சிக்கு கரோனா தொற்றும் ஒரு காரணம். கரோனாவுக்கு முன், 2019ம் ஆண்டில், இலங்கை 2.3% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. 2020ம் ஆண்டில் இலங்கையின் கடனும் GDPயின் 101% ஆக இருந்துள்ளது. 2019ம் ஆண்டில் இலங்கையின் கடன் GDPயின் 86.8% ஆக மட்டுமே இருந்தது. இரண்டு […]

இஸ்ரேலில் யூதமத கூடல் நெரிசலுக்கு 50 பேர் பலி

இஸ்ரேலில் யூதமத கூடல் நெரிசலுக்கு 50 பேர் பலி

இஸ்ரேலில் இன்று வியாழன் இரவு இடம்பெற்ற மத கூடல் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 50 பேர் வரை பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். ஏன் இந்த திடீர் நெரிசல் ஏற்பட்டது என்பது இதுவரை அறியப்படவில்லை. கரோனா காரணமாக இந்த கூடலை அதிகாரிகள் தடுத்து இருந்தும் சுமார் 100,000 கூட்டத்தில் கலந்திருந்தனர். இவர்கள் கடும்போக்கு (ultra-Orthodox) யூதர்கள். Mount Meron என்ற இடத்தில் ஒவொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கூட்டம் கடந்த […]

சீன விண்வெளி ஆய்வு கூடத்தின் முதல் பாகம் ஏவப்பட்டது

சீன விண்வெளி ஆய்வு கூடத்தின் முதல் பாகம் ஏவப்பட்டது

இன்று வியாழன் சீனா தான் அமைக்கவுள்ள China Space Station (CSS) என்ற விண்வெளி ஆய்வு கூடத்துக்கான முதல் பாகத்தை ஏவி உள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வுகூட கட்டுமானம் மொத்தம் 11 ஏவல்களை கொண்டிருக்கும். அனைத்து ஏவல்களும் அடுத்த ஆண்டு இறுதிக்கு முன் முடிவடைந்து அந்த ஆய்வுகூடம் செயற்பட ஆரம்பிக்கும். இன்று ஏவப்பட்ட பாகமே பிரதான பாகமாகும். CSS சேவைக்கு வந்தபின் இது 6 பேரை கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் இரண்டு ஏவல்கள் மேலும் இரு பாகங்களை […]

தென்சீன கடலை நோக்கி பிரித்தானிய யுத்த கப்பல்கள்

தென்சீன கடலை நோக்கி பிரித்தானிய யுத்த கப்பல்கள்

தென்சீன கடலை நோக்கி பிரித்தானியாவின் 65,000 எடைகொண்ட HMS Queen Elizabeth என்ற புதிய விமானம் தாங்கி கப்பலுடன் பெரும் தொகையான யுத்த கப்பல்கள் செல்லவுள்ளன. சீனாவுக்கு எதிராக பிரித்தானியாவின் பலத்தை காண்பிப்பதே இந்த படையெடுப்பின் பிரதான நோக்கம். 1982ம் ஆண்டு இடம்பெற்ற Falklands War யுத்தத்துக்கு பின் பிரித்தானியா அனுப்பும் மிகப்பெரிய கப்பல் படையணி இதுவே. HMS Queen Elizabeth விமானம் தாங்கி கப்பலுடன் கூடவே HMS Defender, HMS Diamond, HMS Kent, HMS […]

அமெரிக்காவில் கரோனா மருந்துக்கு $100, அது செலவல்ல வரவு

அமெரிக்காவில் கரோனா மருந்துக்கு $100, அது செலவல்ல வரவு

அமெரிக்காவின் West Virginia மாநிலம் கரோனா தடுப்பு மருந்து பெறும் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கு $100 வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை ஆளுநர் Jim Justice தெரிவித்து உள்ளார். மேற்படி வயதினரை தடுப்பு மருந்து பெற ஊக்குவிப்பதே நோக்கம். அந்த $100 சன்மானம் saving bond மூலமே வழங்கப்படும். பொதுவாக Republican கட்சி முன்னணியில் உள்ள மாநிலங்களில் கரோனா தடுப்பு மருந்துக்கு ஆதரவு இல்லை. ரம்ப் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சுகளும் காரணம். ஆனால் ரம்ப் […]

HRW: இஸ்ரேல் இனவெறி குற்றம் செய்கிறது

HRW: இஸ்ரேல் இனவெறி குற்றம் செய்கிறது

Human Rights Watch (HRW) இன்று செவ்வாய் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனவெறி குற்றங்கள் (crimes of apartheid and prosecutions) செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த அமைப்பின் 213 பக்கங்களை கொண்ட அறிக்கை இஸ்ரேல் தொடர்ந்தும் பாலத்தீனர்களை அடக்கி ஆள முனைகிறது என்று கூறியுள்ளது. ஆக்கிரமிப்புக்கு உள்ளன பாலஸ்தீனர் மட்டுமன்றி, இஸ்ரேலில் உள்ள இஸ்ரேல் குடிவாசிகளான பாலஸ்தீனர்களையும் இஸ்ரேல் அரசு இரண்டாம் தரத்தினராக அடிமைப்படுத்துகிறது என்று மேற்படி […]

மக்கள் வீதிகளில் மரணிக்க, அமர்நாத் யாத்திரை?

மக்கள் வீதிகளில் மரணிக்க, அமர்நாத் யாத்திரை?

இந்திய வைத்தியசாலைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி, புதிதாக வரும் நோயாளிகள் கட்டில் இன்றி வைத்தியசாலைகளின் முன் வீதிகளில் மரணிக்க, இந்தியா அமர்நாத் (Amarnath Cave Temple) என்ற அடுத்த இந்து யாத்திரைக்கு தயாராகுகிறது. ஏப்ரல் மாதத்தில் திடீரென கரோனா தெற்று இந்தியாவில் அதிகரிக்க கும்பமேளா யாத்திரையும், அங்கு அண்மையில் இடம்பெற்ற தேர்தல் ஊர்வலங்களும் பிரதான காரணங்களாக இருந்தன. தற்போது அமர்நாத் யாத்திரையும் அதில் இணைய உள்ளது. இணையம் மூலம் அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்யும் திட்டம் இருந்திருந்தாலும் […]