மோதல் மத்தியிலும் வளரும் சீன-அமெரிக்க வர்த்தகம்

மோதல் மத்தியிலும் வளரும் சீன-அமெரிக்க வர்த்தகம்

அமெரிக்காவும், சீனாவும் அரசியல் களத்தில் பெரும் மோதலில் இருப்பதாக தெரிந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்தும் வளர்ந்தே செல்கிறது. கரோனா காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தக வீழ்ச்சியும் தற்போது மீளப்பட்டு உள்ளது. ரம்ப் ஆட்சியோ, அல்லது பின்வந்த பைடென் ஆட்சியோ அமெரிக்க-சீன வர்த்தகத்தில் பெரிதாக மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை என்று தரவுகள் கூறுகின்றன. தென் கொரியா, தாய்வான் ஆகிய இடங்களில் இருந்தான அமெரிக்கான ஏற்றுமதி அதிகரிக்க ஆரம்பித்து இருந்தாலும் இவை சீனாவில் இருந்து […]

சீனாவில் 600 km/h வேகத்தில் Meglev ரயில்

சீனாவில் 600 km/h வேகத்தில் Meglev ரயில்

சீனா 600 km/h (373 mph) வேகத்தில் செல்லவல்ல Maglev வகை ரயில் ஒன்றை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது. இது சேவைக்கு வரும்போது உலகிலேயே அதிவேக ரயில் ஆக இது இருக்கும். இது சீனாவிலேயே முற்றாக தயாரிக்கப்பட்டது. Maglev (magnetic levitation) வகை ரயில்கள் சக்கரங்களை கொண்டிரா. பதிலாக ரயிலுக்கு கீழேயும், தண்டவாளத்திலும் தற்காலிக காந்தப்புலத்தை ஏற்படுத்தி, தண்டவாளத்தில் தொடாது ரயில் பயணிக்கும். ஒரு இடத்தை ரயில் கடந்தவுடன், அந்த இடத்திலான காந்தப்புலமாக்கல் நிறுத்தப்படும். அதாவது காந்தப்புலமாக்கலும் […]

சீனாவில் பெருமழை வெள்ளத்துக்கு 12 பேர் பலி

சீனாவில் பெருமழை வெள்ளத்துக்கு 12 பேர் பலி

சீனாவின் ஹேனான் (HeNan) மாநிலத்தில் உள்ள ZhengZhou நகரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 624 mm மழை பொழிந்துள்ளது. அதில் 1/3 பங்கு மழை பிற்பகல் 4:00 முதல் 5:00 மணி வரையான 1 மணித்திலாத்தூள் பொழிந்துள்ளது. அந்த மழை பின்னர் ஏற்படுத்திய வெள்ளத்துக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். சாதாரணமாக ஆண்டு ஒன்றில் கிடைக்கும் மழை இங்கே கடந்த 3 தினங்களில் கிடைத்துள்ளது. சிலர் subway என்ற நிலக்கீழ் ரயிலில் அகப்பட்டு பலியாகி உள்ளனர். சுமார் 500 […]

ராகுல் காந்தியை உளவுபார்த்தது மோதி அரசு?

இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி உரையாடல்கள், தொடர்புகளை மோதி தரப்பு இஸ்ரேலின் உளவுபார்க்கும் software மூலம் உளவுபார்த்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த உண்மை ஏற்கனவே அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியே. கூடவே Ashok Lavasa என்ற இந்திய தேர்தல் ஆணையாளரின் தொலைபேசியும் மேற்படி spyware மூலம் உளவுபார்க்கப்பட்டு இருந்தது. உலகம் எங்கும் உள்ள சுமார் 50,000 தொலைபேசிகள் உள்ளே இஸ்ரேலின் NSO Group என்ற நிறுவனம் தயாரித்த Pegasus spyware […]

இன்று இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம்

இன்று இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் Texas மாநிலத்தில் இருந்து இரண்டாவது விண்வெளி உல்லாச பயணம் காலை 8:15 மணிக்கு ஏவப்பட்டது. Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos முதலீடு செய்து தயாரித்த Blue Origin என்ற ஏவுகணை New Shepard என்ற பயணிகளை கொண்ட கலத்தை அண்டத்துக்கு ஏவியது. இந்த கலத்தில் உலகின் முதலாவது செல்வந்தர் Jeff Bezos (வயது 57), அவரின் சகோதரன் Mark Bezos (வயது 53), Oliver Daemen (வயது 18), Mary Wallace […]

ஆகஸ்ட் 9 முதல் அமெரிக்க-கனடா எல்லை திறப்பு

ஆகஸ்ட் 9 முதல் அமெரிக்க-கனடா எல்லை திறப்பு

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எல்லையை முற்றாக கரோனா தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி 12:01 மணி முதல் தடையின்றி திறக்க கனடா தீர்மானித்து உள்ளது. இந்த அறிவிப்பை கனடிய அரசு இன்று தெரிவித்து உள்ளது. முற்றாக கரோனா தடுப்பு மருந்து பெற்ற எனைய நாட்டவர் செப்டெம்பர் மாதம் 7ம் திகதி முதல் கனடாவுள் தடையின்று நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கனடாவில் அனுமதி பெற்ற தடுப்பு மருந்துகளே (Pfizer, Moderna, AstraZeneca, […]

ரஷ்யா வெற்றிகரமாக ஏவிய மாக் 7 ஏவுகணை

ரஷ்யா வெற்றிகரமாக ஏவிய மாக் 7 ஏவுகணை

இன்று திங்கள் தாம் மாக் 7 வேகம் கொண்ட (Mach 7, ஒலியிலும் 7 மடங்கு அதிக வேகம்) cruise ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக ஏவியதாக ரஷ்யா கூறியுள்ளது. Zircon (அல்லது Tsirkon) என்ற பெயர்கொண்ட இந்த cruise missile வகை ஏவுகணை ஒலியிலும் 7 மடங்கு அதிகரித்த வேகத்தில் சென்று 350 km தூரத்தில் இருந்த சோதனை குறியை வெற்றிகரமாக தாக்கி உள்ளது. இந்த ஏவுகணை Admiral Gorshkov யுத்த கப்பலில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் […]

ஜூலை மாத $1 பில்லியன் கடனை அடைக்குமா இலங்கை?

ஜூலை மாத $1 பில்லியன் கடனை அடைக்குமா இலங்கை?

சுமார் $1 பில்லியன் பெறுமதியான இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் (ISBs, international sovereign bonds) ஜூலை மாதம் 27ம் திகதி முதிர்வடைகிறது. அதை அடைக்கும் நிலையில் இலங்கை உள்ளதா என்பது மீண்டும் கேள்விக்குறியாக உள்ளது. கடனை அடைக்க மீண்டும் கடன் பெறவேண்டிய நிலைக்கு இலங்கை மீண்டும் தள்ளப்படலாம். கடன் சுமையில் முறியக்கூடிய நிகழ்தகவை அதிகம் கொண்ட பப்புவா நியூகினி, கசகஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை பின்தள்ளிய இலங்கையின் கடனில் முறிவதற்கான நிகழ்த்தவு […]

14 வயதில் Zhang Ziyu 2.26 மீட்டர் உயரம், புதிய Yao Ming?

14 வயதில் Zhang Ziyu 2.26 மீட்டர் உயரம், புதிய Yao Ming?

சீனாவில் Zhang Ziyu என்ற 14 வயது மாணவி தற்போது 2.26 மீட்டர் (7 அடி 5 அங்குலம்) கொண்டவளாக உள்ளார். ஒரு கூடைப்பந்து விளையாடும் இவர் Yao Ming என்ற முன்னாள் சீன கூடை பந்தாட்ட வீரனை நினைவு கொள்ள வைக்கிறார். Yao Ming முன்னாள் வீரர் 2.29 மீட்டர் (7 அடி 6 அங்குலம்) உயரம் கொண்டவர். ஏனைய கூடை பந்தாட்ட வீரர் துள்ளி, பாய்ந்து பந்தை கூடைக்குள் போடும் நிலையில், Zhang Ziyu […]

ஜெர்மனி, பெல்ஜிய வெள்ளத்துக்கு 67 பேர் பலி

ஜெர்மனி, பெல்ஜிய வெள்ளத்துக்கு 67 பேர் பலி

ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் வியாழன் திடீரென ஏற்பட்ட வெள்ளத்துக்கு குறைந்தது 67 பேர் பலியாகி உள்ளனர். அதில் அதிகமானோர் ஜெர்மனியிலேயே பலியாகி உள்ளனர். பெல்ஜியத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இராணுவம் ஹெலிகள் மூலம் பலரை காப்பாற்றியும் உள்ளது. Cologne நகருக்கு தெற்கே உள்ள Euskirchen என்ற நகரில் 15 பேர் வெள்ளத்துக்கு பலியாகி உள்ளனர். Bad Neuenahr-Ahrweiler என்ற இடத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். பாலங்கள் பல உடைந்தும், ஆறுகளுக்கு அருகே உள்ள வீடுகள் அழிக்கப்பட்டும் […]