ரம்ப் மீது மீண்டும் படுகொலை முயற்சி 

ரம்ப் மீது மீண்டும் படுகொலை முயற்சி 

ஞாயிறு மீண்டும் ரம்ப் மீது படுகொலை முயற்சி ஒன்று இடம்பெற்று உள்ளது. Ryan Wesley என்ற 58 வயது சந்தேக நபர் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். Trump International Gulf Club என்ற இடத்தில் பரப்புரை ஒன்றிலேயே இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் highway ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரம்ப் நின்ற இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் AK-47 வகை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் யூக்கிறேன் மீது கடுமையான அனுதாபம் […]

வெனிசுவேலாவில் அமெரிக்க Navy SEAL உட்பட 6 பேர் கைது

வெனிசுவேலாவில் அமெரிக்க Navy SEAL உட்பட 6 பேர் கைது

வெனிசுவேலாவில் (Venezuela) ஒரு அமெரிக்க கடல் படையின் விசேட பிரிவான Navy SEAL (Navy Sea, Air and Land team) அணி உறுப்பினர் உட்பட 6 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிக்கோலஸ் மடுரோ (Nicolas Maduro) என்ற வெனிசுவேலா சனாதிபதியை படுகொலை செய்ய அமெரிக்க சி.ஐ.ஏ ஆல் அனுப்பப்பட்டவர்கள் என்கிறது வெனிசுவேலா அரசு.  மேற்படி குற்றச்சாட்டை மறுக்கிறது அமெரிக்கா. ஆனால் ஏன் அமெரிக்கர்கள் வெனிசுவேலா சென்றார்கள் என்று கூறவில்லை. அமெரிக்க SEAL உறுப்பினரான Wilbert Castaneda, […]

சல்வடோரில் வன்முறை குறைய அமெரிக்காவில் அகதிகள் குறைவு 

சல்வடோரில் வன்முறை குறைய அமெரிக்காவில் அகதிகள் குறைவு 

மொத்தம் 6 மில்லியன் மக்களை மட்டும் கொண்ட மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் (El Salvador) சில ஆண்டுகளுக்கு முன் வரை உலகின் கொலை தலைநகரம் (murder capital of the world) என்றே அழைக்கப்பட்டது.  2019ம் ஆண்டு அங்கு மணித்தியாலத்துக்கு ஒரு கொலை இடம்பெற்றது. அப்போது அங்கு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் எல்லாம் சாதாரணமாக இடம்பெற்றன. ஆனால் 2019ம் ஆண்டு வந்த 37 வயது சனாதிபதி Nayib Bukele நிலைமையை தலைகீழ் ஆக்கினார். […]

பங்களாதேஷ் இந்தியாவின் புதிய நெருக்கடி

பங்களாதேஷ் இந்தியாவின் புதிய நெருக்கடி

பங்களாதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் இந்தியா கால்விட்டு தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பங்களாதேஷ் பிரதமர் ஹசினா (Hasina) ஆர்ப்பாட்டம் செய்த மாணவரால் விரட்டி அடிக்கப்பட்டபோது இந்தியா அவரை டெல்லி சென்று தங்க அனுமதித்தது. ஹசினா இந்திய அரசியல் தலைவர்கள் பலருடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். அதனால் ஹசினா ஆட்சி காலத்தில் பங்களாதேஷ் இந்தியாவுடன் நலமான உறவை கொண்டிருந்தது. ஆனால் இந்தியா BNP (Bangladesh Nationalist Party) […]

மூன்று மடிப்பு Huawei Mate XT தொலைபேசி விலை $2,800

மூன்று மடிப்பு Huawei Mate XT தொலைபேசி விலை $2,800

அமெரிக்காவின் Apple நிறுவனம் தனது iPhone 16 ஐ அறிமுகம் செய்து சில மணித்தியாலங்களில் சீனாவின் Huawei நிறுவனம் தனது மூன்று மடிப்பு கொண்ட Mate XT தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. Huawei Mate XT ஒரு 5G தொலைபேசி. உலகின் முதல் மூன்று மடிப்பு கொண்ட Mate XT தொலைபேசியின் ஆரம்ப விலை $2,800 (சுமார் 841,000 இலங்கை ரூபாய்கள்).  அமெரிக்க அரசு Huawei மீது நடைமுறை செய்துள்ள கடுமையான தடைகளின் மத்தியிலும் Huawei சுதந்திரமாக […]

2028ம் ஆண்டு செவ்வாயில் சீனா மண் எடுக்க பயணம்

2028ம் ஆண்டு செவ்வாயில் சீனா மண் எடுக்க பயணம்

2028ம் ஆண்டளவில் தாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து மண் (soil) எடுக்கும் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதை 2030ம் ஆண்டவிலேயே செய்ய முன்னர் சீனா அறிவித்து இருந்தாலும் பயணம் 2 ஆண்டுகள் முன்னதாக இடம்பெறவுள்ளது. மேற்படி மாதிரி 2031ம் ஆண்டே பூமியை அடையும். 1971ம் ஆண்டு சோவியத் செவ்வாயில் தரையிறங்கி இருந்தாலும் ஆய்வுகள் எதையும் பெரிதளவில் செய்யவில்லை. அது ஒருவழி பயணம் மட்டுமே. 1976ம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் சென்றது. ஆனால் அதுவும் ஒருவழி பயணம் […]

விசா குழம்பிய Tiran Alles கையில் குழம்பும் கடவுச்சீட்டு 

விசா குழம்பிய Tiran Alles கையில் குழம்பும் கடவுச்சீட்டு 

இணையம் மூலம் இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை கேள்விகள் (tender) எதுவும் இன்றி VFS Global என்ற நிறுவனத்திற்கு வழங்க, நீதிமன்றம் பழைய Mobitel இணையத்தை பயன்படுத்த கூற, இரண்டும் சாத்தியம் இல்லாது போக இறுதியில் இலங்கை இலவச விசா வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சாதனையை செய்த Public Security அமைச்சர் Tiran Alles கையில் இலங்கை மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதும் முற்றாக குழம்பி உள்ளது. இதுவரை வழங்கப்படட பழைய கடவுச்சீட்டை கைவிட்டு புதிய e-passport வழங்க தீர்மானிக்கப்பட்டது. […]

உலகில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவின் 20% இந்தியாவில் 

உலகில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவின் 20% இந்தியாவில் 

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 50.2 மில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் வீசப்படுவதாகவும் அதில் 9.3 மில்லியன் தொன் , சுமார் 20%, இந்தியாவில் வீசப்படுவதாகவும் பிரித்தானியாவின் University of Leeds ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சூழலில் எறியாது மீளப்பெற்று மீண்டும் பயன்படுத்த அல்லது தகுந்த முறையில் அழிக்க இந்தியாவில் தகுந்த கட்டுமானம் இல்லை என்று கூறப்படுகிறது. 2022ம் ஆண்டே இந்தியா ஒரு தடவை மட்டும் பயன்படும் 19 வகையான பிளாஸ்டிக்களை தடை செய்திருந்தது. ஆனாலும் […]

ரணிலை கைவிட்டு Plan B சஜித்தை நாடுகிறது இந்தியா?

ரணிலை கைவிட்டு Plan B சஜித்தை நாடுகிறது இந்தியா?

அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய தெரிவை போலவே இந்தியாவும் ரணிலை செப்டம்பர் 21ம் திகதி மீண்டும் சனாதிபதி ஆக்க விரும்பி இருந்தது. ஆனால் ரணிலின் வெற்றிக்கான சாத்தியக்கூறு நலிவடைந்து செல்வதால் இந்தியா தனது Plan B யான சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு உழைக்கிறதா என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன சில சந்திப்புகள். தேர்தலுக்கு 16 தினங்கள் மட்டும் இருக்கையில் ஊவா மாகாண ஆளுநர் Muzammil (முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர்) தனது பதவியை கைவிட்டு, அதே கணம் சஜித்துக்கு தனது ஆதரவை […]

1 11 12 13 14 15 328