அல்ஜீரிய பிரதமர் Abdelmalek Sellal அவர்களின் கருத்துப்படி அந்த நாட்டில் உள்ள In Amenas என்ற இடத்தில் உள்ள BPOil நிலையத்தில் நடைபெற்ற பணியாளர் கடத்தல் விவகாரத்தில் குறைந்தது 37 வெளிநாட்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த அல்லது காணாமல் உள்ள சில வெளிநாட்டோர் விபரம் வருமாறு: Colombia: மரணம் 1, காணாமல் உள்ளோர் 1 France: மரணம் 1 Japan: மரணம் 7, காணாமல் உள்ளோர் 10 Malaysia: காணாமல் உள்ளோர் 2 Norway: காணாமல் உள்ளோர் 5 Philippines: மரணம் 6, காணாமல் […]
இன்று 17 ஆம் திகதி (01.17.2013) மாத்தறை வர்த்தக சம்மேளனத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Sison ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகிறது: “மாத்தறையில் மீண்டும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” “பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் எமது அரசாங்கத்தின் கரிசனை குறித்து வெளியான செய்தித்தலைப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த குற்றப்பிரேரனையானது இலங்கையிலுள்ள அதிகார வேறாக்கம் குறித்தும் அதன் பிரசன்னமின்றிய நிலையில் ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்பாடும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.” “வொஷிங்டனிலுள்ள எமது பேச்சாளர் இவ்வாரத்தில் குறிப்பிட்டதுபோன்று […]
அண்மையில் இந்தியா, பிரெஞ்சு தாயாரிப்பான Rafale யுத்தவிமானங்கள் 126 ஐ கொள்வனவு செய்ய இணங்கியிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 189 ஆக உயரலாம் என தெரியவருகிறது. தற்போது பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு எண்ணிக்கை 189 ஆக உயரின், மொத்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$18 பில்லியன் ஆக இருக்கும். இந்த உடன்படிக்கையின் கீழ், முதல் 18 விமானக்களும் பிரான்சிலேயே முற்றாக உற்பத்தி செய்யப்படும். ஏனையவை பிரான்சில் தயாரிக்கபட்டு இந்தியாவின் பெங்கலூரில் பொருத்தப்படும். […]
உயர் கல்விக்கு அதியுயர் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இன்று சீனா விளங்குகிறது. சீனாவின் உயர் கல்விக்கான தற்போதைய வருடாந்த செலவீடு சுமார் U$ 250 பில்லியன். சுமார் 10 வருடத்தின் முன் இங்கு உயர்கல்விக்கான செலவீடு $30 பில்லியன் அளவிலேயே இருந்தது. அப்போது சீனா சுமார் 2 மில்லியன் பட்டதாரிகளையே வருடமொன்றில் உருவாக்கியது. ஆனால் தற்போது சுமார் 8 மில்லியன் பட்டதாரிகளை வருடமொன்றில் உருவாக்குகிறது. இந்த வேகம் தொடருமாயின் தற்போது ‘Made in China’ பொருட்களை கொள்வனவு செய்யும் நாடுகள் விரைவில் ‘Made in […]
பிரெஞ்சு இராணுவம் தற்போது வானத்தில் இருந்து குண்டுகளை மட்டுமே எதிரி நிலையங்கள் மீது போடுகிறது. பிரெஞ்சு மற்றும் இதர மேற்கு நாடுகளின் வருகையை கண்ட MNLA தாம் இப்போது Ansar ud-Din இன்மீதான யுத்தத்துக்கு உதவுவதாக கூறியுள்ளனர். (ஞாபகம் இருக்கிறதா இந்தியாவை வெளியேற்ற செய்துகொண்ட புலிகள்-பிரேமதாச உறவு?)
இந்த மாதம் 30ஆம் திகதி முதல் Research in Motion ஒரு புதிய OS ஐ பயன்படுத்த தொடங்கவுள்ளது. இதன் பெயர் QNX. QNX கனடாவில் 1982 ஆம் ஆண்டு Quantum Software System என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதை Research in Motion கொள்வனவு செய்திருந்தது. எதிர்வரும் 30 ஆம் திகதி சந்தைக்கு வரும் BB10 என்ற cell phone இந்த OS ஐயே கொண்டிருக்கும். QNX இன் வரவு OS போட்டியை உக்கிரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பல காலம் அமெரிக்காவிலேயே அதிகூடிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அதிகூடிய வாகனங்கள் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 19.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. The China Association of Automobile இன் கணிப்பின்படி சீனாவின் 2012 ஆம் வருடத்தின் கார் விற்பனை 2011 வருட விற்பனையைவிட 4.3% அதிகம். அதேவேளை தற்போது உலக வாகன விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டுக்கான வாகன விற்பனை […]
தற்போது மிகவும் மந்தமாக இருக்கும் ஜப்பானிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஜப்பானிய அரசு இன்று வெள்ளிக்கிழமை (2013:01:11) புதிய பொருளாதார ஊக்க முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரதமர் Shizo Abe இனது அரசின் இந்த ஊட்ட முதலீடு சுமார் U$230 பில்லியன் (20 trillion Yen) பெறுமதியானது. இந்த முதலீடு முதலில் மூன்று துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும். சுமார் $43 பில்லியன் அனர்த்த நிவாரணம், அனர்த்தம் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் செலவிடப்படும். இதில் பெருந்தெருக்கள் திருத்தம், சுரங்கப்பாதைகள் திருத்தம் போன்றவையும் […]
ஐரோப்பியர் 10 மாதங்களைப் 12 மாதங்களாக மாற்றியமைக்கு தமிழ் ஆண்டுக்கணிப்புமுறை காரணமாயிருக்கலாம். தொல்காப்பியக் காலம் 2ஆம் உரோமச் சக்கரவர்த்தியின் காலத்திற்கு முற்பட்டதாகும். அதாவது 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.