இலத்திரனியலில் OS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Operating System முதல் முக்கியமானது. Hard drive, keyboard, mouse, screen, memory போன்ற hardware களையும் word, excel, power-point, browser போன்ற software களையும் இணைக்கும் பணியை செய்வது OS. 1950 ஆண்டுகளில் OS என்ற பாகம் தோன்றியிருந்தாலும் அவை இன்றைய OS களைப்போல் வல்லமையானவையாக இருந்திருக்கவில்லை. DOS என்ற OS வீட்டுக்கு வீடு கணணியை வைத்திருக்க முதலில் உதவியது. DOS ஐ கொள்வனவு செய்த Microsoftநிறுவனம் […]
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் இணங்கியுள்ள 6-மாத கால இடைக்கால இம்மாதம் 20 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது. வழமை போல் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்ட இந்த உடன்படிக்கை விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை. பகிரங்கப்படுத்தப்பட்ட விபரங்களின்படி எதிர்வரும் 6 மாத காலத்தில் ஈரான் தனது அணு வேலைகளை முற்றாக நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் 5% இற்கும் மேற்பட்ட யுரேனியம் 235 […]
அண்மையில் கிழக்கு சீன கடலின் மேலான வான் பரப்பில் தனது பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கிய சீனா இப்போது தென் சீன கடலில் புதியதோர் கடல் சட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த சட்டப்படி சீனாவினால் அடையாளம் காணப்பட்டுள்ள தென் சீன கடல் பரப்புள் நுழையும் மீன் பிடி வள்ளங்கள் சீனாவிடம் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த கடல் பரப்பை Philippines, Malaysia, Brunei, Vietnam போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந்த புதிய சட்டத்துக்கு அடங்கும் […]
அமெரிக்காவின் மற்றும் கனடாவின் பகுதிகள் வழமைக்கும் அதிகமாககடும் குளிரிலும் snowவிலும் மூழ்கியுள்ளது. வழமையாக குளிர் பிரதேசமான வட அகலாங்கு 61.22 இல் உள்ள ஆங்கேராச் அலாஸ்காவை விட (Anchorage, Alaska) அமெரிக்காவின் பல தென் நகரங்கள் கடும் குளிருக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக ஆங்கேராச் வெப்பநிலை சுமார் +35 F (+2 C) ஆக இருக்கையில், வட அகலாங்கு 41.88 இல் உள்ள சிக்காக்கோ (Chicago) வெப்பநிலை -17 F (-27 C), வட அகலாங்கு: 33.75 இல் […]
சவூதி மற்றும் கட்டார் (Qatar) போன்ற நாடுகளில் இருந்து தாராளமான ஆயுதங்களை பெற்றுக்கொண்ட சிரியாவின் அரச எதிர்ப்பாளர் 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் Bashar al-Assad தலைமையிலான சிரியாவின் அரசுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். இதற்கு மேற்கும் இஸ்ரவேலும் ஆதரவு. இந்த யுத்தத்தின் இறுதி நோக்கு ஈரானை முடக்குவதே. சிரியா மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் நட்பு நாடு. இந்த யுத்தம் கடந்த 2 வருடம் 9 மாத காலத்தில் சுமார் 120,000 உயிர்களை பலிகொண்டுள்ளது என […]
ஜப்பானின் தெற்கே சும்மார் 1000 km தூரத்தில் புதிதாக ஒரு தீவு தோன்றிவருகிறது. எரிமலை (Volcanic) நிகழ்வுகள் அதிகம் காணப்படும் ஜப்பானுக்கும் தெற்கே உள்ள Bonin தீவுகள் பகுதியிலேயே இந்த புதிய தீவு தோன்றுகிறது. இந்த புதிய தீவுக்கு Niijima தீவு என்று பெயரிடப்பட்டாலும் இந்த புதிய தீவு ஏற்கனவே தோன்றியுள்ள Nishino-shima தீவுக்கு அண்மையில் தோன்றி, இரண்டு தீவுகளும் சேர்ந்து Snoopy என்ற பிரபல cartoon நாய்க்குட்டியை ஒத்துள்ளதால் பலரும் இதை Snoopy தீவு என […]
சீனாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் விவாகரத்துக்களுக்கு புதியதோர் காரணி தோன்றியுள்ளது. அந்த காரணி வீட்டுவரி. அதீத பொருளாதார வளர்ச்சியால் செல்வந்த சீனருக்கு தோன்றியுள்ளது இந்த புதிய தலையிடி. பணத்தில் மிதக்கும் பல சீன தம்பதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கி வைத்துள்ளனர். பெய்ஜிங் (Beijing), சங்காய் (Shanghai) போன்ற பெரு நகரங்களில் சராசரி வீடுகளின் விலை தற்போது U$200,000 முதல் U$400,000. இந்த வீடுகளின் விலைகள் விரைவில் சரியலாம் என்ற அச்சம் காரணமாக சிலர் தம்மிடம் உள்ள மேலதிக […]
எகிப்தின் Muslim Brotherhood அல்லது Society of Muslim Brothers 1928 ஆம் ஆண்டு இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூகசேவை இயக்கம். இதன் உறுப்பினர்கள் செலுத்தும் நன்கொடைகளால் இந்த இயக்கம் வைத்தியசாலைகள், சிறு வர்த்தகங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை இயக்கி வந்தது. ஆனாலும் இந்த குழுவை நீண்ட காலமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்திய அரசு சட்டப்படி தடை செய்திருந்தது. 2011 இல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் வீசப்பட்ட […]
ரஷ்யாவில் பிறந்த Mikhail Kalashnikov என்பவரே உலக பிரசித்தமான AK-47 என்ற தாக்குதல் ஆயுதத்தை உருவாக்கியவர் ஆவார். 1919 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 94 ஆவது வயதில் இன்று திங்கள் கிழமை காலமானார். AK-47 என்பதன் விரிவாக்கம் Avtomat Kalashnikov 47 அல்லது Automatic Kalashnikov 47 ஆகும். இங்கு K அல்லது Kalashnikov என்பது இவரின் பெயரையும் 47 இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் (1947) குறிக்கும். இந்த ஆயுதம் 1948 ஆம் […]
இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் […]