டெல்லியில் AAP வெற்றி, மோடியின் BJP படுதோல்வி

இன்று வெளியான டெல்லி மாநில தேர்தல் முடிவுகளின்படி இலஞ்ச எதிர்ப்பு கட்சியான AAP மொத்தம் 70 ஆசனங்களில் 67 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மோடியின் BJP கட்சிக்கு 3 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. தேர்தலின் போது AAP கட்சி Arvind Kejriwal தலைமையிலும் BJP  கட்சி Nupur Sharma தலைமையிலும் போட்டியிட்டு இருந்தன. காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. 2013 ஆம் ஆண்டு முடியும் வரை காங்கிரஸ் 15 வருடமாக டெல்கியை ஆண்டு வந்திருந்தது. […]

வீட்டு கதைகளை வெளியே சொல்லும் Samsung TV

இதுவரை smart phone கள் நீங்கள் கதைப்பது, GPS மூலம் நீங்கள் செல்லுமிடம், நீங்கள் அனுப்பும் text message போன்றவற்றை மூன்றாம் நபர்களுக்கு விற்று வந்தது நாம் அறிவோம். காவல் துறைக்கு மட்டுமல்ல, இலாப நோக்குடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விற்று வந்தன. அதற்கும் மேலாக Samsung நிறுவனத்தால் தாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் புதிய smart தொலைகாட்சிகளும் இவ்வகை உளவு வேலைகளை செய்யவுள்ளது. . இவ்வகை smart தொலைக்காட்சி பெட்டிகள் “Please be aware that if […]

அமெரிக்க வீடு கொள்வனவில் உலக கருப்பு பணம்

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் Condo வகை வீட்டு விலை நியாயப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலகின் எல்லா பாகங்களில் இருந்தும் கருப்பு பணம் இந்த நாடுகளை நோக்கி நகர்வதே. அண்மையில் New York Times இதுபற்றி ஓர் கட்டுரை எழுதியுள்ளது, இது அதன் தொகுப்பு. . 2008 ஆண்டில் உணமையான கொள்வனவாளர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மறைத்து பினாமிகள் (proxy) மூலம் நியூ யோர்க் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட உயர்விலை […]

தாய்லாந்து இராணுவ ஆட்சி, அமெரிக்கா இராணுவ பயிட்சி

தாய்லாந்து இராணுவம் கடந்த வருடம் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த அரசை கவிழ்த்துவிட்டு இராணுவ இராணுவ ஆட்சி செய்து வருகிறது. பொதுவாக தம்மை ஜனநாய காப்பாளர்களாக பிரச்சாரம் செய்யும் மேற்கு உடனே இராஜதந்திர தடைகள், பொருளாதார தடைகள் என தடைகள் விதிப்பதுண்டு. அனால் வரும் திங்கள்கிழமை (2015/02/09) முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற இருக்கும் Cobra Gold என அழைக்கப்படும் கூட்டு இராணுவ பயிட்சியில் கலந்துகொள்கிறது அமெரிக்கா. . வருடாந்த Cobra Gold இராணவ […]

தாய்வானில் விமான விபத்து

தாய்வானின் (Taiwan) தலைநகர் தாய்பேயில் (Taipei) இருந்து சீனாவின் Xiamen நகருக்கு அண்மையில் உள்ள Kinmen தீவை நோக்கி புறப்பட்ட உல்லாசப்பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களுள் ஆறு ஒன்றில் வீழ்ந்துள்ளது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 18 பயணிகள் இதுவரை மீட்கப்படவில்லை. . இந்த விமானம் தாய்வான் விமான சேவை நிறுவனமான TransAsia வுக்கு சொந்தமான, பிரெஞ்சு-இத்தாலி தயாரிப்பான ஓர் ATR-72 விமானமாகும். இது விபத்தின் பொது மொத்தம் 58 பயணிகளை கொண்டிருந்தது. […]

Heathrow விமான நிலையத்தை பின்தள்ளியது Dubai

இதுவரை காலமும் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக லண்டன் Heathrow விமான நிலையமே இருந்து வந்திருந்தது. ஆனால் Dubai விமான நிலையம் அந்த பெருமையை 2014 ஆம் ஆண்டில் பறித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் Dubai விமான நிலையம் 70.5 மில்லியன் பயணிகளை கையாண்டு உள்ளது. ஆனால லண்டன் Heathrow விமான நிலையம் 68.1 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாண்டு உள்ளது. . Dubaiயின் 2014 ஆம் ஆண்டுக்கான பயணிகள் தொகை 2013 ஆண்டின் தொகையைவிட […]

ஈரானுக்கு CIAயின் பொய் அணு அறிவு

முன்னாள் CIA உறுப்பினரான Jeffrey Sterling இன்று அமெரிக்காவில் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டுளார். 1993 CIAயில் இணைந்த இவர் 1997 பாரசீக மொழி பயிற்சியின் பின் ஈரான் சம்பந்தப்பட்ட உளவு பணியில் அமர்த்தப்பட்டார். இவரின் வேலை அமெரிக்காவில் உள்ள முன்னாள் ஈரான் வம்சாவளியினரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆராய்வு மற்றும் கட்டுமானங்களை அழிப்பதாகும். . அதன் ஒருபடியாக CIA அமெரிக்கா பிரசையாகிவிட்ட முன்னாள் ரஷ்யா நாட்டு ஆணு வல்லுநர் ஒருவரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆய்வை குழப்புவதாகும். […]

இந்திய குடியரசு தினத்தில் ஒபாமா

இன்று 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்கிறார் அமெரிக்க ஜானதிபதி ஒபாமா. அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. அது மட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் இரு தடவைகள் இந்தியா செல்வது இதுவே முதல் தடவை. . ஒபாமாவை வரவேற்கும் இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வந்திருந்தது. . இந்தியாவில் […]

சீன பங்குச்சந்தை 7.7% வீழ்ச்சி

சீனாவின் பங்குச்சந்தை (Shanghai Index) நேற்று (2015/01/19) 7.7% வீதத்தால் வீழ்ந்துள்ளது, அதாவது 260 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். . இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாவது சீன அரசு சட்டத்துக்கு முரணாக வளர்ந்துவரும் margin trading முறையை கட்டுப்படுத்த முன்வந்துள்ளமை. உதாரணமாக 1 மில்லியன் Yuanஐ (சீன நாணயம்) முதலிடும் ஒருவரை அவரின் பங்குச்சந்தை முகவர் 2 மில்லியன் Yuanஇக்கு பங்குகளை […]

VoLTE, அடுத்த வகை தொலைபேசி நுட்பம்

முதலில் பாவனைக்கு வந்திருந்தது முனைக்கு-முனை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட (dedicated) copper கம்பிகளால் தொடுக்கப்பட்ட தொலைபேசி முறைமை. அழைக்கப்படும் நபர் அழைக்கும் நபரின் அடுத்த வீட்டில் இருந்தால் என்ன, அடுத்த கண்டத்தில் இருந்தால் என்ன, அவர்களின் தொலைபேசிகள் copper wire களினால் உரையாடல் தொடரும் வரை இணைக்கப்பட்டு இருந்தன. முதலில் இந்த இணைப்பு வேலைகளை மனித இணைப்பாளர்களே செய்து வந்திருந்தனர். பின்னர் தொழில் நுட்பம் நிறைந்த இலத்திரனியல் உபகரணங்கள் இந்த இணைப்புக்களை இணைத்து வந்தன. இணைப்பை மனிதன் இணைந்தால் […]