ரோமர் காலத்தில் மாந்தை ஒரு பெரும் துறை

ரோமர் (Roman Empire) காலத்தில், சுமார் 1500 வருடங்களின் முன், மன்னாரை அண்டியுள்ள மாந்தை பகுதி பெரியதோர் வர்த்தக துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று புதிய தொல்பொருள் ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் அக்காலத்தில் ரோமர், வணிக நோக்கங்களுடன், மாந்தை பகுதியில் தற்காலிக வதிவிடங்களையும் கொண்டிருந்திருக்கலாம் என்றும் இந்த ஆய்வுகள் கருதுகின்றன. . இலங்கை அகழ்வாய்வு திணைக்களத்துடன், University College Londonனின் ஆய்வாளர் Eleanor Kingwell-Banhamமும் இணைந்து செய்யும் ஆய்வுகளே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளன. . யுத்தம் காரணமாக 1984 […]

மொசாம்பிக் அரசில் 30,000 மாய ஊழியர்கள்

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் (Mozambique) சுமார் 30,000 மாய ஊழியர்கள் அரச ஊதியம் பெற்று வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. அரச ஊதியம் பெற்றுவந்த இந்த ஊழியர்கள் உண்மையில் ஏற்கனவே மரணித்தவர்கள், அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டவர்கள். . 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அந்நாட்டு அரசு தமது திணைக்களங்களில் தொழில்புரியும் ஊழியர்களின் திறன்களை அறியும் நோக்கில் தகவல் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போதே இந்த மாய ஊழியர் விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. . இந்த மாய […]

பிரித்தானிய வெளியேற்ற வாக்கெடுப்பு பின்போடல்

நாளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான வெளியேற்ற வாக்கெடுப்பு மீண்டும் பின்போடப்பட்டு உள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திக்கொண்ட பிரிவு திட்டம் போதிய வாக்குகளை வெற்றி கொள்ளாது என்ற காரணத்தாலேயே வாக்கெடுப்பு பின் போடப்பட்டு உள்ளது. . மே  தனது உரையில் “நாம் திட்டமிட்டபடி நாளை வாக்கெடுப்பை நடாத்தினால் பிரிவு திட்டம் அதிக வாக்குகளால் நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளார். . மே தலைமயிலான கூட்டணியின் 100 உறுப்பினர்வரை இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. […]

ரம்பின் புதிய இழப்பு John Kelly

அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் ஆட்சியில் இருந்து விலகிய அல்லது விலக்கப்பட்ட அதிகாரிகளின் வரிசையில் இணையவுள்ளார் தற்போது White House Chief of Staff பதவியில் உள்ள John Kelly. John Kelly இந்த மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். . ரம்ப் அரசுக்குள் குழப்பங்கள் உருவானபோது, அவற்றை கடுப்பாட்டுள் கொண்டுவரும் நோக்கிலேயே முன்னாள் இராணுவ ஜெனரல் John Kelly இந்த பதவிக்கு அமர்த்தப்பட்டார். ஆனால் அவராலேயே தொடர்ந்தும் செயல்பட முடியாது இருந்துள்ளது. . […]

சந்திரனின் மறுபக்கம் செல்கிறது சீன கலம்

இன்று சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு தரை இறங்கும் கலம் (lander) ஒன்றையும், தரையில் நகரும் கலம் (rover) ஒன்றையும் ஏவி உள்ளது. இந்த இரண்டையும் கொண்ட Chang’e 4 என்ற பெயர் கொண்ட பெரும்கலம் இன்று சீன நேரப்படி அதிகாலை 2:23 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. . சந்திரன் தன்னை தானே சுற்ற சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதாலும், சந்திரன் பூமியை சுற்றவும் சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதால், சந்திரனின் ஒருபக்கம் மட்டுமே பூமிக்கு எப்போதும் தெரியும். மறுபக்கம் […]

யுத்த விமானமும், எரிபொருள் விமானமும் விபத்தில்

அமெரிக்காவின் F/A 18 Hornet வகை யுத்த விமானமும், யுத்த விமானங்களுக்கு வானத்தில் வைத்து எரிபொருள் நிரப்பும் KC-130 Hercules வகை விமானம் ஒன்றும் விபத்துக்கு உள்ளானபடியால் இரண்டு விமானங்களும் கடலுள் வீழ்ந்துள்ளன. அப்போது யுத்த விமானத்தில் 2 விமானிகளும், எரிபொருள் நிரப்பும் விமானத்தில் 5 படையினரும் இருந்துள்ளார். . இதுவரை இரண்டு படையினர் மீட்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் பலியாகி உள்ளார். ஏனைய 5 பேரையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. . இந்த விபத்து உள்ளூர் […]

சீன Huawei நிறுவன CFO கனடாவில் கைது

Huawei Technologies என்ற பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் Chief Financial Officer (CFO) கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. . அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள தடைகளை மீறி, Huawei ஈரானுக்கு தொழிநுட்ப பொருட்களை விற்பனை செய்துள்ளது என்று அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது. Huawei தயாரிக்கும் பொருட்கள் அமெரிக்க பாகங்களையும் கொண்டுள்ளன. . கைது செய்யப்பட்டுள்ள Meng Wanzhou என்ற CFO Huawei நிறுவனத்தை ஆரம்பித்த […]

Hong Kong அதிக பயணிகள் சென்ற இடம்

2017 ஆம் ஆண்டில் அதிக பயணிகளின் (visitors) வருகையை கொண்ட இடமாக Hong Kong இருந்துள்ளது. இந்த கணிப்பை பிரித்தானிய அமைப்பான Euromonitor வெளியிடுள்ளது. இரண்டாம் இடத்தில் Bangkok நகரமும், மூன்றாம் இடத்தில் London நகரமும் உள்ளன. . கடந்த வருடம் Hong Kong நகருக்கு 27.9 மில்லியன் பயணிகள் சென்றுள்ளார். Bangkok நகருக்கு 22.5 மில்லியன் பயணிகளும், London நகருக்கு 19.8 மில்லியன் பயணிகளும் சென்றுள்ளனர். . அதி கூடிய பயணிகளை கொண்டுள்ள முதல் 10 […]

சீனா பக்கம் சாய்ந்தது பனாமா

பனாமா (Panama) என்ற மத்திய அமெரிக்க நாடும் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. பனாமாவுக்கு இன்று திங்கள் பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியும் (Xi JinPing) பனாமாவின் ஜனாதிபதியும் (Juan Carlos Varela) இன்று 19 உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுள்ளனர். பனாமாவும் சீனாவின் Belt and Road திட்டத்துள் ஒரு அங்கமாகிறது. . சீனா பனாமாவுள் நுழைந்தது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் பின்னடைவே. அத்திலாந்திக் சமுத்திரத்தையும், பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கும், சுமார் 82 km நீளம் கொண்ட,  பனாமா கால்வாய் […]

இந்திய H4 மனைவிகளுக்கு வருகிறதா ஆபத்து?

அமெரிக்காவுக்கு தேவையான தொழிநுட்ப ஊழியர்கள் இல்லாதபோது அந்த வேலைவாய்ப்புகளை நிரப்ப H1B விசா (non-immigrant visa) மூலம் தற்காலிக ஊழியர்களை அழைப்பதுண்டு. தற்போது வருடம் ஒன்றில் சுமார் 400,000 H1B விசாக்களை உலகம் எங்கும் அமெரிக்கா வழங்கிகிறது. . ஆனால் 75% H1B விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கின்றன. இவ்வாறு பெரும் பகுதி விசாக்களை கைப்பற்ற இந்திய தொழிநுட்ப நிறுவனங்களை பல குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. . அதேவேளை H1B விசா மூலம் அமெரிக்கா செல்லும் ஊழியர்களில் 90% […]